புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
5 Posts - 3%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
2 Posts - 1%
சிவா
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
435 Posts - 47%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
30 Posts - 3%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 12, 2015 11:45 pm

எக்ச்சூஸ் மீ .....4 அத்துமீறி நுழையல்
ரமணியன்
உரிமையுள்ள இடங்களில், அன்பான அத்துமீறல்களுக்கு எப்போதுமே விலக்குண்டு ஐயா. உங்கள் வர்ணனை அருமை. நன்றி.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 12, 2015 11:47 pm

ஜாஹீதாபானு wrote:அழகான வர்ணனை அக்கா ....படிக்க படிக்க போய் பார்க்க மாட்டோமா என இருக்கிறது.... ஆண்டவன் நாடினால் சென்று பார்க்கலாம்....
நிச்சயம் உங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் பானு.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 12, 2015 11:54 pm

யினியவன் wrote:சேவல் பிரியாணி மான் பிரியாணி எப்படி இருந்தது?

எங்கே... அசந்தா அதுங்க நம்மள போட்டு தள்ளிடும் போல.... இதுல பிரியாணி வேறயா....! ஹும்....!

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Apr 13, 2015 12:27 am

படகை விட்டிறங்கி வந்த போது, எங்கள் டிரைவருக்காக காத்திருந்த நேரத்தில் என் காமிராவில் சிக்கிய அணில்.
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 Fav3pMkuRNOidUqgRWYK+DSCN5954
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 QzbsMg8ShAm2noHm8VFA+DSCN5955
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 GvA3ZH9OSDuDEJHNijE0+DSCN5956

அடுத்த நாள் காலை நாங்கள் சென்றது ஆதிவாசிகள் அருங்காட்சியகம்........

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 CRDALOlbRZ2i3tiWSsfo+greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Apr 13, 2015 12:38 am

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 WN9ttN45SPibJp14v3fa+68

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 DxM34zLIS5qQt6GtZwwQ+65

பூர்வ குடிகளின் வாழ்க்கை முறைகள், அவர்களது ஆயுதங்கள், கைவினைப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள், அவர்களது குடில்கள், உணவுப் பொருட்கள், படகுகள் போன்றவற்றை, மூன்று மாடிகளில் காட்சிப் படுத்துயுள்ளார்கள். இதுவும் மிக சுவாரசியமாக தான் இருந்தது. இங்கும் நுழைவுக் கட்டணம் உண்டு.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 5naKlrEwTumNUIJAFLOg+60

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 4RsOWQ6HT9C9SyNsHadA+61

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 DMGpFycT6yQek9Ez3J8w+62

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 JZbvVkhjTQKhteZFvAb7+63

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 INj5MetORtW1A8TRE8Un+64

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 OdawGj8TBee4S5t7K1QD+67

தமிழ் மக்களின் பூஜையறையில் பிரதான இடம்பிடித்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 PfWKWIiyS5Snz0sXP9GO+69

அதே வளாகத்தில் கைவினைப்பொருட்களின் அங்காடியும் இருக்கிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 6mxgoiEmSzCRIr695D7q+66

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 LxkRnZK6RCe3JiYP6hMd+greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Apr 13, 2015 1:12 am

அடுத்து, சாத்தம் தீவு:

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 JIivBNCRqaI0bVMw4cPA+Untitled

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 CJXSCIBQTiEbxhACWnL4+76

ஆர்க்கிபால்டு பிளேர் என்ற நிலவியல் ஆய்வாளர் 1789-ல் முதன் முதலில் 200 பேருடன் குடியேற்றத்திற்காகக் கால் வைத்த மிகச் சிறிய தீவுதான் சாத்தம் தீவு. ஒன்றரை கி.மீ. சுற்றளவுள்ள இத்தீவும் ஒரு துறைமுகம்தான். போர்ட் பிளேருடன் ஒரு பாலம் இத்தீவை இணைக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மர ஆலை இங்குள்ளது.
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 4Yuu9oBT8KY7aZuPGExg+70

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 XgSOEHEbQVOH0t8kpTp0+71

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 QmMpVnwWQkKwESRXT2iT+73

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 AI6e2OJOSr2yFW1v9PVJ+72

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 ALsXOjOPQQuS7Q9jucDa+77

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 WH2utUGSDuxstiR937P2+74

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 U3N4HQXlSYiYJZLl4MJb+75

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 FpLSoxuiTjGEY4X43r9K+greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 13, 2015 11:53 am

ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Mon Apr 13, 2015 1:29 pm

அந்தமானின் அழகு உங்கள் கை வண்ணத்தில் மிளிர்துள்ளது!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 13, 2015 1:49 pm

நாளை முதல் நீங்கள் "மன்மத ராசா"
கூட்டிக்கொண்டு போனால் நானும் வருகிறேன் , 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 13, 2015 3:17 pm

ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130206

நான் வரேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக