புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
2 Posts - 1%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
432 Posts - 48%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
29 Posts - 3%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Apr 01, 2015 4:23 am

உங்கள் வர்ணனையும் புகைப்படங்களும் அற்புதம். மீண்டும் ஒரு முறை நேரில் சென்று வந்தது போன்று உள்ளது.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 01, 2015 12:44 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:ஹை...! விருதா...? எப்போ ஐயா தரப்போறீங்க..... இப்போ இதுக்கெல்லாம் கூட விருது குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...?  ஜாலி
ஒரு வரி type செய்வதற்குள், யோசித்த அடுத்த வார்த்தை மறந்து போகிறதே..... என்ன செய்வது.? அது மட்டுமில்லை கொஞ்சம் சோம்பலும் கூட......அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Sleepy-smiley-face
அக்கா அழகா பெட்ல ஏறிப் படுக்கிறின்களே.... பார்க்க பார்க்க சிரிப்பு வருது எங்க இருந்து இந்த ஸ்மைலி எல்லாம் எடுக்குறிங்க?
காப்பி ரைட் -சிதம்பர ரஹசியம் .
ரமணியன்
ஹ..ஹா... ஹா... ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை ஐயா. நமக்கு எந்த ஸ்மைலி வேண்டுமோ (eg : lazy smiley ) அதை search செய்தால் வந்து விடுகிறது..... அது தான் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறதே.....

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 01, 2015 12:52 pm

anirudh wrote: சர்கார் சிறையில்  விடுதலைப் போராளிகள் பட்ட துயரங்களை  பார்த்தீர்களா? நாங்கள்  அழுது  விட்டோம்.

உங்கள் வர்ணனையும் புகைப்படங்களும் அற்புதம். மீண்டும் ஒரு முறை நேரில் சென்று வந்தது போன்று உள்ளது.

ஆமாம், light and sound show ரொம்பவே மனதை கலங்கடித்து விட்டது. அறைக்கு வந்த பிறகும் இரவெல்லாம் அதன் பாதிப்பு நீங்க வில்லை.

இந்த சிறையின் கொடுமைகளை நம் 'சிறைச்சாலை' படத்தில் வெகு தத்ரூபமாய் காட்டி இருக்கிறார்கள். நன்றிகள் அனிரூத்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 01, 2015 1:02 pm

இதோ ராஸ் தீவு (Ross Island)

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 OCQ4CgtRSjKjduwYEVDg+35-1

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 P8YqjLQqSbWyd9169aTe+36

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EFeDg7tsT9miPtjXeys9+37

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Z3TtU3qeTDuqyHxdIZKk+38

இது அந்தமான் தீவுக் கூட்டதில் உள்ள ஒரு தீவு. போர்ட் ப்ளேரில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம், இருபது நிமிட படகு பயணத்தில் ராஸ் தீவு.  

உலக நாடுகள் பலவற்றை வென்ற ஆங்கிலேயர்க்கு லண்டன் தலைமையாக இருந்தது போல் அந்தமான் தீவுகளை நிர்வகிக்கச் சிறிய ராஸ் தீவு அமைந்தது.

அரசு மாளிகை, மருத்துவமனை, தேவாலயம், அச்சுக்கூடம், நீச்சல் குளம் போன்ற அனைத்து வசதிகளும் அங்கே இருந்தன.  2004-ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் அனைத்தும் இடிந்து பாழடைந்துள்ளன.  

தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு 1941 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு போர்ட் பிளேருக்குத் தலைமையகம் மாற்றப்பட்டது.

1941ல் ஏற்பட்ட நிலநடுக்கம், பின்னர் ஜப்பானிய படையெடுப்பு என்று உருக்குலைந்து விட்டது. அந்த பழைய இடிபாடுகளுடன் கூடிய கட்டடங்கள் தான் தற்போதைய ராஸ் தீவை சுற்றுலா தளமாக வைத்திருக்கிறது.

இத்தீவு தற்போது இந்தியக் கடற்படையால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.

சுற்றிப்பார்த்துவிட்டு மறுபடி படகிற்கு வர இரண்டு மணிநேர அவகாசம் கொடுகிறார்கள். தீவை அடைந்ததும் அழகிய மான்கள் நம்மை பார்த்து மிரள்வதற்கு பதில் நம்  பின்னாலேயே வந்து நம்மை மிரள வைக்கின்றது. முட்ட வேறு வருகிறது. விமந்தனிக்கு அதனிடமிருந்து தப்பித்து ஓடவும், அவள் அப்பாவுக்கு மானிடமிருந்து அவளை காப்பாற்றவுமே நேரம் சரியாக இருந்தது.

மருத்துவமனை, தேவாலயம், கல்லறை தோட்டம், அச்சகம், டென்னிஸ் கோர்ட் போன்றவை இருந்திருக்கின்றன என்பதை அங்கிருக்கும் பலகைகளும், எஞ்சியிருக்கும் கட்டிடங்களும் சொல்கின்றன.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 7Y4sfp7OQWyTk4inxTYv+greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 01, 2015 1:15 pm

ராஸ் தீவின் முகப்பிலேயே நம்மை வரவேற்பது இது தான்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 WnAuDCrNSIOgUj1MYUC7+39

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 RuYqUwsFSDuDdlIZYP5f+40

இந்த தீவிலும் ஒருவருக்கு நுழைவு கட்டணமாக 30/- ரூபாய் வசூலிக்கிறார்கள்.

அங்குள்ள நீச்சல் குளம்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 O1rIBMtuTnqH3rmjfrax+41

பாழடைந்த நிலையிலுள்ள பிரிண்டிங் பிரஸ் மற்றும் water plant.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 JShOj7WOTqyVj63QDEsr+42

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Je7ZfvguS5OcAltZDJwA+43

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 SFymTJnHRBeRtWSlT6c7+44

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 6kwcWhCSTUKxKgDRvK6D+45

மேலும் சில படங்கள்,

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 V1I8oS4QXaREKWtGHOA5+46

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 A4eK7eQOSLWOtTnpJTRM+47

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 4gCTYVHQZOzYmnNnYV77+50

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 9qcGAdB1TrWqWHrRSsFa+48

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 4m371rBxRfKgm23cdvDK+49

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 C1cQn7JUQXmDfBwMCxCn+greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 01, 2015 1:43 pm

ஆளில்லா கடற்கரை... அற்புதமாய் இருந்தது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது அந்த கலர், கலர் கற்கள் கூட மரத்திலிருந்து விழுந்து விட்ட இலைகளோ என்று தோன்றியது.....

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 1M0FKVYSnu0eaxvTqsDN+51

விமந்தனியை விரட்டிக்கொண்டிருந்த மான் இது தான்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 3pPXWITzQ1OSfgyk8iJc+53

விமந்தனிக்காக North Bay யில் வாங்கிய எலுமிச்சை சாதத்தையும் சாப்பிட்டு விட்டு, சாதம் வைத்த அவளையே விரட்டு, விரட்டு என்று விரட்டிவிட்டு போஸ் கொடுப்பதை பாருங்கள்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Aqu7LtpkSj6Rn60RiQj0+52

அங்கங்கே மான்கள் கூட்டம், கூட்டமாக திரிந்து கொண்டிருக்கிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 X11VsEVmTXSESVqdss8c+56

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 DE71YcAmR2GGq0tjKBFi+57

ஏகப்பட்ட முயல்களும் இங்கும், அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

நம் சேவலாரின் வீர நடையை பாருங்களேன்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 SENPDYY8RJSiUrCYboxW+59

இது தான் வாத்து நடையோ...?

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EuVtaedRTKbfFFQfWQfg+58

இந்த கோழிக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள். அந்த chair ஐ கடைசிவரைக்கும் விடவேயில்லை.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 LnCyOww6QW4Zn9RveqR3+55

ரோஸ் தீவு சென்றதில் எனக்கு ஒன்று புரிந்த விஷயம் என்னவென்றால், அங்கிருக்கும் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் நம்மைக்கண்டால் கொஞ்சம் கூட பயமே இல்லை என்பது தான்.

கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து எங்களுக்கான படகு வந்துவிட்டது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 HP7dD8pXSveMAAAmgxnb+DSCN5352

போய் வருகிறோம் தீவே........... அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 BJEooUJZTmmeMMiPl4QM+teary-eyes-waving-bye-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Vmm3BDW6Qv63khr5l0cZ+DSCN5876

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 YSC1iCpYRgI6argPDAn3+DSCN5885

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 LjnnfMrRAW6RO3yfYYFg+greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 01, 2015 1:47 pm

தென்ன மரச்சோலைகளை பார்க்கையில் கேரளாவின் நினைவுகள் வராமல் இருக்காது .
போட்டோக்கள் நல்லமுறையில் எடுக்கப்பட்டுள்ளன .
அந்தமான் -நிகோபார் சென்ற நீங்கள் அப்பிடியே ,மலேசியாவும் போய் வந்து இருக்கலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 01, 2015 2:14 pm

1. இவர்தான் விமந்தனி (கட்டுரையாளர் மிகவும் சிறிய வயது என்று சிலர் நினைக்ககூடாது என்பதால் )
    ஆனால் , விமந்தனி இல்லை (!)

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 1M0FKVYSnu0eaxvTqsDN+51

2. விமந்தனியை விரட்டிக்கொண்டிருந்த மான் இது தான்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 3pPXWITzQ1OSfgyk8iJc+53

விமந்தனி பரிவுடன் கொடுத்த எலுமிச்சை சாதம் --( அலுமினியம் ஃ பாயில்--back ground இல்  )

3. மான் என்ன சொல்லுகிறது !

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 13 Aqu7LtpkSj6Rn60RiQj0+52

இனிமே நார்த் பேயில் எலுமிச்சை சாதம் வாங்காதீங்க . படு தண்டம் . அதனால்தான் 
விமந்தனியை (விளையாட்டாக ) துரத்தினேன் . 
இதே ந்யுசா பண்ணிட்டீங்க .
 மான்  @ அந்தமான்    
---------------------------------------------------------------------------------------------------------------------
எக்ச்சூஸ் மீ .....4 அத்துமீறி நுழையல் 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 01, 2015 4:05 pm

அழகான வர்ணனை அக்கா ....படிக்க படிக்க போய் பார்க்க மாட்டோமா என இருக்கிறது.... ஆண்டவன் நாடினால் சென்று பார்க்கலாம்....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 01, 2015 4:38 pm

சேவல் பிரியாணி மான் பிரியாணி எப்படி இருந்தது?

Sponsored content

PostSponsored content

Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக