புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10 
66 Posts - 42%
ayyasamy ram

63 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10 
429 Posts - 48%

302 Posts - 34%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10 
29 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 9:46 pm

T.N.Balasubramanian wrote:அந்த மாய மானால் ஒரு காவியம் உலகிற்கு 
அந்தமானால் மற்றொரு காவியம் ஈகரை உறவுகளுக்கு 
சொந்தமானது நம் யாவருக்கும் 
பந்தம் ஒருவர் அழகுற  புனைதலால் !
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
என்ன சொல்வது....? எதை சொல்லவும் தங்கள் புலமை முன், என் புலமைக்கு திறன் இல்லை ஐயா. நன்றி நன்றி நன்றி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 10:04 pm

T.N.Balasubramanian wrote:அழகாய் சொல்லுவதற்கும் typing speed இற்கும் சம்பந்தம் உண்டு என்று  புதிய செய்தியை (தியரியை ) கூறிய உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விருது ஒன்று கொடுப்போம் .
நிற்க, 
அழகாய் , மெதுவாக type செய்து ரசிக்க கொடுங்கள் .
தமிழ் நடையை ரசிக்க 
வர்ணனையை ரசிக்க 
எவ்வளவு காலமானாலும் காத்திருப்போம் .
சரியா !
ரமணியன்

ஹை...! விருதா...? எப்போ ஐயா தரப்போறீங்க..... இப்போ இதுக்கெல்லாம் கூட விருது குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...?  ஜாலி

ஒரு வரி type செய்வதற்குள், யோசித்த அடுத்த வார்த்தை மறந்து போகிறதே..... என்ன செய்வது.? அது மட்டுமில்லை கொஞ்சம் சோம்பலும் கூட......அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Sleepy-smiley-face

அப்புறம், வெகு நேரமாய் நிற்கிறேன். கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளட்டுமா ஐயா? குதூகலம்  குதூகலம்  (ஏனா...? நீங்க தானே 'நிற்க-' கன்னு சொன்னீங்க)

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 10:10 pm

பாலாஜி wrote: பவளப்பாறைகள் புகைப்படங்கள் மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 10:14 pm

T.N.Balasubramanian wrote:நீங்க எடுத்த போட்டோ என்று நீங்களே கற்பனை செய்துகொண்டால் எப்பிடி ?
உங்க போட்டோ என்றால் உங்களுடைய போட்டோ என்று அர்த்தம் .

ரமணியன்
புரிந்தது ஐயா.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 10:23 pm

Aathira wrote:விமந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தனி.......... கொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளை அழகு. 
படம், வர்ணனை எல்லாம்.
சரி அடுத்து ஆஸ்திரேலியா சென்று வாருங்கள்.

போன வாரத்துல ஆஸ்திரேலியா க்கு கூட offer ticket வந்தது அக்கா. போக வர ஒருத்தருக்கு ரூபாய் 3500/-  ஆனா, பாஸ்போர்ட் விசா...? so, போகல.... அதுமட்டுமில்ல அங்க டாலர் கணக்குல செலவு செய்ய முடியாதுக்கா. ஆனா, எனக்கும் அங்கு போய் வர ஆசை தான்... மெல்பெர்ன் மலரை பார்த்து வர.......

 நன்றிகள் அக்கா.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2015 11:09 pm

விமந்தனி wrote:
Aathira wrote:விமந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தனி.......... கொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளை அழகு. 
படம், வர்ணனை எல்லாம்.
சரி அடுத்து ஆஸ்திரேலியா சென்று வாருங்கள்.

போன வாரத்துல ஆஸ்திரேலியா க்கு கூட offer ticket வந்தது அக்கா. போக வர ஒருத்தருக்கு ரூபாய் 3500/-  ஆனா, பாஸ்போர்ட் விசா...? so, போகல.... அதுமட்டுமில்ல அங்க டாலர் கணக்குல செலவு செய்ய முடியாதுக்கா. ஆனா, எனக்கும் அங்கு போய் வர ஆசை தான்... மெல்பெர்ன் மலரை பார்த்து வர.......

 நன்றிகள் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1127823

அட , இது என்ன offer விமந்தனி...............எனக்கு சொல்லுங்களேன், எங்கே பார்க்கிறீர்கள் இவற்றை எல்லாம்?.அதுவும் சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 31, 2015 5:25 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:அழகாய் சொல்லுவதற்கும் typing speed இற்கும் சம்பந்தம் உண்டு என்று  புதிய செய்தியை (தியரியை ) கூறிய உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விருது ஒன்று கொடுப்போம் .
நிற்க, 
அழகாய் , மெதுவாக type செய்து ரசிக்க கொடுங்கள் .
தமிழ் நடையை ரசிக்க 
வர்ணனையை ரசிக்க 
எவ்வளவு காலமானாலும் காத்திருப்போம் .
சரியா !
ரமணியன்

ஹை...! விருதா...? எப்போ ஐயா தரப்போறீங்க..... இப்போ இதுக்கெல்லாம் கூட விருது குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...?  ஜாலி

ஒரு வரி type செய்வதற்குள், யோசித்த அடுத்த வார்த்தை மறந்து போகிறதே..... என்ன செய்வது.? அது மட்டுமில்லை கொஞ்சம் சோம்பலும் கூட......அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Sleepy-smiley-face

அப்புறம், வெகு நேரமாய் நிற்கிறேன். கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளட்டுமா ஐயா? குதூகலம்  குதூகலம்  (ஏனா...? நீங்க தானே 'நிற்க-' கன்னு சொன்னீங்க)
மேற்கோள் செய்த பதிவு: 1127820

அக்கா அழகா பெட்ல ஏறிப் படுக்கிறின்களே.... பார்க்க பார்க்க சிரிப்பு வருது எங்க இருந்து இந்த ஸ்மைலி எல்லாம் எடுக்குறிங்க?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 31, 2015 7:34 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:அழகாய் சொல்லுவதற்கும் typing speed இற்கும் சம்பந்தம் உண்டு என்று  புதிய செய்தியை (தியரியை ) கூறிய உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விருது ஒன்று கொடுப்போம் .
நிற்க, 
அழகாய் , மெதுவாக type செய்து ரசிக்க கொடுங்கள் .
தமிழ் நடையை ரசிக்க 
வர்ணனையை ரசிக்க 
எவ்வளவு காலமானாலும் காத்திருப்போம் .
சரியா !
ரமணியன்

ஹை...! விருதா...? எப்போ ஐயா தரப்போறீங்க..... இப்போ இதுக்கெல்லாம் கூட விருது குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...?  ஜாலி

ஒரு வரி type செய்வதற்குள், யோசித்த அடுத்த வார்த்தை மறந்து போகிறதே..... என்ன செய்வது.? அது மட்டுமில்லை கொஞ்சம் சோம்பலும் கூட......அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 12 Sleepy-smiley-face

அப்புறம், வெகு நேரமாய் நிற்கிறேன். கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளட்டுமா ஐயா? குதூகலம்  குதூகலம்  (ஏனா...? நீங்க தானே 'நிற்க-' கன்னு சொன்னீங்க)
மேற்கோள் செய்த பதிவு: 1127820

அக்கா அழகா பெட்ல ஏறிப் படுக்கிறின்களே.... பார்க்க பார்க்க சிரிப்பு வருது எங்க இருந்து இந்த ஸ்மைலி எல்லாம் எடுக்குறிங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1127983

காப்பி ரைட் -சிதம்பர ரஹசியம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Apr 01, 2015 3:34 am

சர்கார் சிறையில் விடுதலைப் போராளிகள் பட்ட துயரங்களை பார்த்தீர்களா? நாங்கள் அழுது விட்டோம்.

anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Apr 01, 2015 3:35 am

சர்குலர்

Sponsored content

PostSponsored content

Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக