புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
Page 12 of 20 •
Page 12 of 20 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

என்ன சொல்வது....? எதை சொல்லவும் தங்கள் புலமை முன், என் புலமைக்கு திறன் இல்லை ஐயா.T.N.Balasubramanian wrote:அந்த மாய மானால் ஒரு காவியம் உலகிற்கு
அந்தமானால் மற்றொரு காவியம் ஈகரை உறவுகளுக்கு
சொந்தமானது நம் யாவருக்கும்
பந்தம் ஒருவர் அழகுற புனைதலால் !
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:அழகாய் சொல்லுவதற்கும் typing speed இற்கும் சம்பந்தம் உண்டு என்று புதிய செய்தியை (தியரியை ) கூறிய உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விருது ஒன்று கொடுப்போம் .
நிற்க,
அழகாய் , மெதுவாக type செய்து ரசிக்க கொடுங்கள் .
தமிழ் நடையை ரசிக்க
வர்ணனையை ரசிக்க
எவ்வளவு காலமானாலும் காத்திருப்போம் .
சரியா !
ரமணியன்
ஹை...! விருதா...? எப்போ ஐயா தரப்போறீங்க..... இப்போ இதுக்கெல்லாம் கூட விருது குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...?
ஒரு வரி type செய்வதற்குள், யோசித்த அடுத்த வார்த்தை மறந்து போகிறதே..... என்ன செய்வது.? அது மட்டுமில்லை கொஞ்சம் சோம்பலும் கூட......
அப்புறம், வெகு நேரமாய் நிற்கிறேன். கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளட்டுமா ஐயா? (ஏனா...? நீங்க தானே 'நிற்க-' கன்னு சொன்னீங்க)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பாலாஜி wrote: பவளப்பாறைகள் புகைப்படங்கள் மிக அருமை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
புரிந்தது ஐயா....T.N.Balasubramanian wrote:நீங்க எடுத்த போட்டோ என்று நீங்களே கற்பனை செய்துகொண்டால் எப்பிடி ?
உங்க போட்டோ என்றால் உங்களுடைய போட்டோ என்று அர்த்தம் .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Aathira wrote:விமந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தனி.......... கொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளை அழகு.
படம், வர்ணனை எல்லாம்.
சரி அடுத்து ஆஸ்திரேலியா சென்று வாருங்கள்.
போன வாரத்துல ஆஸ்திரேலியா க்கு கூட offer ticket வந்தது அக்கா. போக வர ஒருத்தருக்கு ரூபாய் 3500/- ஆனா, பாஸ்போர்ட் விசா...? so, போகல.... அதுமட்டுமில்ல அங்க டாலர் கணக்குல செலவு செய்ய முடியாதுக்கா. ஆனா, எனக்கும் அங்கு போய் வர ஆசை தான்... மெல்பெர்ன் மலரை பார்த்து வர.......
நன்றிகள் அக்கா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1127823விமந்தனி wrote:Aathira wrote:விமந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தனி.......... கொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளை அழகு.
படம், வர்ணனை எல்லாம்.
சரி அடுத்து ஆஸ்திரேலியா சென்று வாருங்கள்.
போன வாரத்துல ஆஸ்திரேலியா க்கு கூட offer ticket வந்தது அக்கா. போக வர ஒருத்தருக்கு ரூபாய் 3500/- ஆனா, பாஸ்போர்ட் விசா...? so, போகல.... அதுமட்டுமில்ல அங்க டாலர் கணக்குல செலவு செய்ய முடியாதுக்கா. ஆனா, எனக்கும் அங்கு போய் வர ஆசை தான்... மெல்பெர்ன் மலரை பார்த்து வர.......
நன்றிகள் அக்கா.
அட , இது என்ன offer விமந்தனி...............எனக்கு சொல்லுங்களேன், எங்கே பார்க்கிறீர்கள் இவற்றை எல்லாம்?.அதுவும் சொல்லுங்கள்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1127820விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:அழகாய் சொல்லுவதற்கும் typing speed இற்கும் சம்பந்தம் உண்டு என்று புதிய செய்தியை (தியரியை ) கூறிய உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விருது ஒன்று கொடுப்போம் .
நிற்க,
அழகாய் , மெதுவாக type செய்து ரசிக்க கொடுங்கள் .
தமிழ் நடையை ரசிக்க
வர்ணனையை ரசிக்க
எவ்வளவு காலமானாலும் காத்திருப்போம் .
சரியா !
ரமணியன்
ஹை...! விருதா...? எப்போ ஐயா தரப்போறீங்க..... இப்போ இதுக்கெல்லாம் கூட விருது குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...?
ஒரு வரி type செய்வதற்குள், யோசித்த அடுத்த வார்த்தை மறந்து போகிறதே..... என்ன செய்வது.? அது மட்டுமில்லை கொஞ்சம் சோம்பலும் கூட......
அப்புறம், வெகு நேரமாய் நிற்கிறேன். கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளட்டுமா ஐயா? (ஏனா...? நீங்க தானே 'நிற்க-' கன்னு சொன்னீங்க)
அக்கா அழகா பெட்ல ஏறிப் படுக்கிறின்களே.... பார்க்க பார்க்க சிரிப்பு வருது எங்க இருந்து இந்த ஸ்மைலி எல்லாம் எடுக்குறிங்க?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1127983ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1127820விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:அழகாய் சொல்லுவதற்கும் typing speed இற்கும் சம்பந்தம் உண்டு என்று புதிய செய்தியை (தியரியை ) கூறிய உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விருது ஒன்று கொடுப்போம் .
நிற்க,
அழகாய் , மெதுவாக type செய்து ரசிக்க கொடுங்கள் .
தமிழ் நடையை ரசிக்க
வர்ணனையை ரசிக்க
எவ்வளவு காலமானாலும் காத்திருப்போம் .
சரியா !
ரமணியன்
ஹை...! விருதா...? எப்போ ஐயா தரப்போறீங்க..... இப்போ இதுக்கெல்லாம் கூட விருது குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...?
ஒரு வரி type செய்வதற்குள், யோசித்த அடுத்த வார்த்தை மறந்து போகிறதே..... என்ன செய்வது.? அது மட்டுமில்லை கொஞ்சம் சோம்பலும் கூட......
அப்புறம், வெகு நேரமாய் நிற்கிறேன். கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளட்டுமா ஐயா? (ஏனா...? நீங்க தானே 'நிற்க-' கன்னு சொன்னீங்க)
அக்கா அழகா பெட்ல ஏறிப் படுக்கிறின்களே.... பார்க்க பார்க்க சிரிப்பு வருது எங்க இருந்து இந்த ஸ்மைலி எல்லாம் எடுக்குறிங்க?
காப்பி ரைட் -சிதம்பர ரஹசியம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- anirudhபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
சர்கார் சிறையில் விடுதலைப் போராளிகள் பட்ட துயரங்களை பார்த்தீர்களா? நாங்கள் அழுது விட்டோம்.
- anirudhபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
சர்குலர்
- Sponsored content
Page 12 of 20 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 20