புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
14 Posts - 70%
heezulia
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
4 Posts - 1%
mruthun
உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் 'செல்பி'


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2015 9:59 am

First topic message reminder :

உலகின் முதல் 'செல்பி' - Page 4 B3BFC6CF-E1F9-4A55-911A-8A8CDCABB3D4_L_styvpfஉலகின் முதல் செல்பி எடுத்தவர் எனும் பெருமை இப்போதைக்கு ராபர்ட் கர்னேலியஸிடம் தான் இருக்கிறது.

1839-ம் ஆண்டு அவர் உலகின் முதல் செல்பியை எடுத்தார்.

கேமராவை ஸ்டாண்டில் நிற்க வைத்துவிட்டு அதன் முன்பக்க லென்ஸ் மூடியைத் திறந்தார். பிறகு ஓடிப் போய் கேமராவின் முன்னால் அசையாமல் ஒரு நிமிடம் நின்றார். பிறகு மீண்டும் போய் கேமராவின் கதவை மூடினார். பின்னர் அந்த பிலிமை டெவலப் செய்து பார்த்தபோது கிடைத்தது தான் உலகின் முதல் செல்பி!

ஆனால் அந்தப் படத்துக்கு 'செல்பி' எனும் பெயர் வைக்க அவருக்குத் தோன்றவில்லை. முதன் முதலில் 'செல்பி' எனும் வார்த்தையைப் பயன்படுத்தியவர் எனும் பெருமை நாதன் ஹோப் என்பவருக்குக் கிடைத்தது. அதுவும் நூற்றாண்டுகள் கடந்த பின்பு.

2002-ம் ஆண்டு அவருக்கு ஒரு சின்ன விபத்து. விபத்தில் அடிபட்ட உதடுகளோடு கட்டிலில் படுத்திருந்த அவர் தனது அடிபட்ட உதடைப் படம்பிடித்தார். அதை இணையத்தில் போட்டார்.

'போகஸ் சரியா இல்லாததுக்கு மன்னிச்சுக்கோங்க, இது ஒரு செல்பி, அதான் காரணம்' என்று ஒரு வாசகமும் எழுதினார்.

ஆனால் சத்தியமாக அந்த வார்த்தை இந்த அளவுக்குப் பிரபலமாகும் என அவரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வார்த்தை பரபரவென பிரபலமாக ஆரம்பித்ததும் அதை ஆங்கில அகராதியிலும் சேர்த்தார்கள். 'ஒருவர் டிஜிடல் கேமரா மூலமாகவோ, வெப்கேம், டேப்லெட், ஸ்மார்ட் போனின் முன்பக்க கேமரா போன்ற எதன் மூலமாகவோ, தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்' என இதற்கு ஒரு விளக்கத்தையும் அகராதியில் எழுதி வைத்தார்கள்.

உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிகை, '2012-ம் ஆண்டில் உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று 'செல்பி' என்றது'.

2013-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அகராதி 'செல்பியே இந்த ஆண்டின் புகழ்பெற்ற வார்த்தை' என அறிவித்தது.

ஆஸ்திரேலிய நபர் ஒருவர் முதன் முதலில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதால், 'இந்த வார்த்தையின் மூலம் ஆஸ்திரேலியா' என்று பதிவானது. ஆஸ்திரேலியாவுக்கு அதில் ஒரு பெருமை!

10 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எடுக்கும் புகைப்படங்களில் 30 சதவீதம் புகைப்படங்கள் செல்பி வகையறாவில் சேர்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

செல்பியின் புகழ் பரவுவதைக் கேள்விப்பட்டதும் 'செல்பி' என்றொரு 'ஆப்' பயன்பாட்டுக்கு வந்தது. முன்பக்க கேமரா மூலமாக எடுக்கும் புகைப்படங்களை மட்டுமே பகிர முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

ஒரு செல்பிக்கு கமென்ட் கொடுக்க விரும்புபவர்கள், இன்னொரு செல்பியைத் தான் பதிலாகக் கொடுக்க முடியும். வேறு எதையும் எழுத முடியாது.

இந்த அப்ளிகேஷன் பதின் வயதினரிடையே தீயாய்ப் பரவியது!

செல்பி இப்படி இளசுகளின் இதயங்களில் பற்றி எரிந்து கொண்டிருந்த போது குரங்கு எடுத்த செல்பி ஒன்று கடந்த ஆண்டு மிகப்பெரிய பேசுபொருளாய் பரபரப்பூட்டியது.

புகைப்படக்காரர் டேவிட் ஸ்லேட்டருக்குச் சொந்தமான கேமராவில் பதிவான அந்த படத்தை, இணைய தளங்கள் பதிவு செய்திருந்தன.

இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இதனால் தனக்கு பத்தாயிரம் பவுண்ட் நஷ்டம் என வழக்குப் பதிவு செய்தார் ஸ்லேட்டர்.
நீதிமன்றமோ இந்த வழக்கை விசித்திரமாய்ப் பார்த்தது. கடைசியில் அலசி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்கள்.

'விலங்குகள் எடுக்கும் புகைப்படத்துக்கு மனிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது' என்பது தான் அந்த தீர்ப்பு.

அப்படி விலங்கு செல்பியும் உலகப் புகழ் பெற்றது சுவாரஸ்யமான தனிக் கதை.

உலகின் முதல் 'செல்பி' - Page 4 E1C23BA2-B304-4477-B563-8BBB32BFFD56_L_styvpfஎது எப்படியோ சமூக வலைத்தளங்களுக்குச் சரியான தீனி போட்டுக்கொண்டிருப்பவை இந்த செல்பிக்கள் தான்.

'இன்ஸ்டாக்ராம்' எனும் சமூக வலைத்தளம் புகைப்படங்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அதில் 5.3 கோடி புகைப்படங்கள் செல்பி வகையறாவில் குவிந்து கிடக்கின்றன. பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களிலும் செல்பி படங்களும், குறிப்புகளும் எக்கச்சக்கம்.

86-வது ஆஸ்கர் விருது விழாவில் கலைஞர்களுடன் எலன் டிஜெனர்ஸ் எடுத்த செல்பி ஒன்று உலகிலேயே அதிக முறை 'ரீ டுவிட்' செய்யப்பட்ட புகைப்படம் எனும் பெயரைப் பெற்றது. 3.3 மில்லியன் முறை அது 'ரீ டுவிட்' செய்யப்பட்டது!

இளசுகளின் விளையாட்டுத்தனமான விஷயம் எனும் நிலையிலிருந்து செல்பி மற்ற நிலைகளுக்கும் வெகு விரைவில் பரவியிருப்பதையே இது காட்டுகிறது.

நெல்சன் மண்டேலாவின் நினைவிடத்தில் உலகத் தலைவர்களுடன் ஒபாமா எடுத்த புகைப்படம், தனது அலுவலக அதிகாரிகளுடன் சுவிஸ் அரசு எடுத்த புகைப்படம் என செல்பியின் தளங்கள் பல இடங்களுக்கும் பரவிவிட்டன.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் சமீபத்தில் போப் ஆண்டவரும் செல்பிக்குள் சிக்கிக் கொண்டது வியப்புச் செய்தியாய்ப் பேசப்பட்டது!

பக்கத்து வீட்டுப் பையன் முதல், போப் ஆண்டவர் வரை பாரபட்சமில்லாமல் செல்பி முகங் களை கேமராக்கள் பதிவு செய்திருக்கின்றன. '47 சதவீதம் பெரியவர்கள் தங்களை செல்பி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்பி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்' என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

அதிலும் ஆண்களை விட செல்பி மோகம் பெண்களைத் தான் அதிகம் பிடித்திருக்கிறதாம்.

'லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள' என தீவிரமாய் இருப்பது பிலிப்பைன்ஸ் நகரம் தான். உலகிலேயே நம்பர் 1 'செல்பி சிட்டி' எனும் பெயர் அதற்குக் கிடைத்திருக்கிறது.



உலகின் முதல் 'செல்பி' - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 25, 2015 6:39 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:

அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்

அது ஒண்ணும் இல்லை ஐயா.............'வாச்சை பத்திரமாய் மேலே வைக்கணும்' என்று அர்த்தம் ஜாலிஜாலிஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1126891


செல்பியை பற்றி புரிய வைத்த பானுவிற்கும் ,
வாட்சப்பை பற்றி இவ்வளவு விரிவாக புரிய வைத்த உங்களுக்கும் நன்றி .
இருந்தாலும் ஒரு சிறு சந்தேகம் .
என் மனைவி வைத்தால் லேடீஸ் வாட்சப் என்று சொல்லலாமா ?
ரமணியன்

தாராளமாய் சொல்லலாம் ஐயா.....அவங்க தானே 'அட்மின் ' .............அதனால் உங்களுக்கு சௌகரியமான பேர் வெச்சுக்கோங்க புன்னகை .................ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1126909


ஆண்டவா , நன்றி , நன்றி !
எவ்வளவு புதுப்புது விஷயங்க .
பானுவும் க்ரிஷ்ணம்மாவும் , செல்பி , வாட்சப் பற்றி விளக்கம் சொன்னாங்க . 
அதென்னங்க , புதுசா , அட்மின் ?
மீன்களில் பலவகை , ஜாமீன் பற்றிக் கூட அறிவேன் . 
ஆனா இந்த "அட்மின்" பற்றி கேள்வி பட்டது இல்லையே .
அட்மீனை பற்றி தெரியபடுத்துங்கள் . ( வார பலனில் போட்டது சரியாகி விடும் போல் உள்ளது )
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 25, 2015 6:56 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்

இனியவன் அண்ணா சூப்பரா விளக்கம் குடுப்பார் ஐயா ஜாலி

மனைவி பேசறப்ப கணவன் புரியாம வாட் ன்னு கேட்டா
சப் ன்னு ஒரு சத்தம் கேக்குமே அதான் அய்யா வாட்சப் புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பரான விளக்கம் தான்.... சிப்பு வருது சிப்பு வருது

நீங்க செய்யறத சொன்னேன் அம்புட்டுதேன் புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 26, 2015 11:12 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்

இனியவன் அண்ணா சூப்பரா விளக்கம் குடுப்பார் ஐயா ஜாலி

மனைவி பேசறப்ப கணவன் புரியாம வாட் ன்னு கேட்டா
சப் ன்னு ஒரு சத்தம் கேக்குமே அதான் அய்யா வாட்சப் புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பரான விளக்கம் தான்.... சிப்பு வருது சிப்பு வருது

நீங்க செய்யறத சொன்னேன் அம்புட்டுதேன் புன்னகை
சரி தான், எனக்கேவா.....? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



உலகின் முதல் 'செல்பி' - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகின் முதல் 'செல்பி' - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகின் முதல் 'செல்பி' - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 26, 2015 3:22 pm

விமந்தனி wrote:சரி தான், எனக்கேவா.....? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உங்களுக்கு இல்ல உங்களவர்க்கு புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 26, 2015 3:45 pm

T.N.Balasubramanian wrote:

ஆண்டவா , நன்றி , நன்றி !
எவ்வளவு புதுப்புது விஷயங்க .
பானுவும் க்ரிஷ்ணம்மாவும் , செல்பி , வாட்சப் பற்றி விளக்கம் சொன்னாங்க . 
அதென்னங்க , புதுசா , அட்மின் ?
மீன்களில் பலவகை , ஜாமீன் பற்றிக் கூட அறிவேன் . 
ஆனா இந்த "அட்மின்" பற்றி கேள்வி பட்டது இல்லையே .
அட்மீனை பற்றி தெரியபடுத்துங்கள் . ( வார பலனில் போட்டது சரியாகி விடும் போல் உள்ளது )
ரமணியன்

பரவாஇல்லை ஐயா ! ......புது புது விஷயங்களை பகிர்வது எங்களின் கடமை ஜாலி ஜாலி ஜாலி.....( அடக்கம் ) ......ஆனால் இந்த அட்மீனை பற்றிய மேல் விவரம் தெரியாது..... .பானு தான் சொல்லணும் ...........நான் உபயோகித்தது இல்லை ............... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 26, 2015 4:01 pm

அண்ணா உங்க விளக்கம் சூப்பர் சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 26, 2015 4:03 pm

ஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க விளக்கம் சூப்பர் சிப்பு வருது

வில்லங்கமா விளக்க சொல்லிட்டு நீங்க வரவே இல்ல




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 26, 2015 4:20 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா உங்க விளக்கம் சூப்பர் சிப்பு வருது

வில்லங்கமா விளக்க சொல்லிட்டு நீங்க வரவே இல்ல
மேற்கோள் செய்த பதிவு: 1127159

இப்ப தான் பார்த்தேன் அண்ணா ...

ஆனா உங்க அனுபவம் இல்லை தானே?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 26, 2015 4:28 pm

ஜாஹீதாபானு wrote:
இப்ப தான் பார்த்தேன் அண்ணா ...

ஆனா உங்க அனுபவம் இல்லை தானே?

அப்படி

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
கன்னமெங்கும் காயங்களாய் புன்னகைபுன்னகைபுன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 26, 2015 4:51 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இப்ப தான் பார்த்தேன் அண்ணா ...

ஆனா உங்க அனுபவம் இல்லை தானே?

அப்படி

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
கன்னமெங்கும் காயங்களாய் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1127167

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக