புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_m10உலகின் முதல் 'செல்பி' - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் 'செல்பி'

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2015 9:59 am

First topic message reminder :

உலகின் முதல் 'செல்பி' - Page 2 B3BFC6CF-E1F9-4A55-911A-8A8CDCABB3D4_L_styvpfஉலகின் முதல் செல்பி எடுத்தவர் எனும் பெருமை இப்போதைக்கு ராபர்ட் கர்னேலியஸிடம் தான் இருக்கிறது.

1839-ம் ஆண்டு அவர் உலகின் முதல் செல்பியை எடுத்தார்.

கேமராவை ஸ்டாண்டில் நிற்க வைத்துவிட்டு அதன் முன்பக்க லென்ஸ் மூடியைத் திறந்தார். பிறகு ஓடிப் போய் கேமராவின் முன்னால் அசையாமல் ஒரு நிமிடம் நின்றார். பிறகு மீண்டும் போய் கேமராவின் கதவை மூடினார். பின்னர் அந்த பிலிமை டெவலப் செய்து பார்த்தபோது கிடைத்தது தான் உலகின் முதல் செல்பி!

ஆனால் அந்தப் படத்துக்கு 'செல்பி' எனும் பெயர் வைக்க அவருக்குத் தோன்றவில்லை. முதன் முதலில் 'செல்பி' எனும் வார்த்தையைப் பயன்படுத்தியவர் எனும் பெருமை நாதன் ஹோப் என்பவருக்குக் கிடைத்தது. அதுவும் நூற்றாண்டுகள் கடந்த பின்பு.

2002-ம் ஆண்டு அவருக்கு ஒரு சின்ன விபத்து. விபத்தில் அடிபட்ட உதடுகளோடு கட்டிலில் படுத்திருந்த அவர் தனது அடிபட்ட உதடைப் படம்பிடித்தார். அதை இணையத்தில் போட்டார்.

'போகஸ் சரியா இல்லாததுக்கு மன்னிச்சுக்கோங்க, இது ஒரு செல்பி, அதான் காரணம்' என்று ஒரு வாசகமும் எழுதினார்.

ஆனால் சத்தியமாக அந்த வார்த்தை இந்த அளவுக்குப் பிரபலமாகும் என அவரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வார்த்தை பரபரவென பிரபலமாக ஆரம்பித்ததும் அதை ஆங்கில அகராதியிலும் சேர்த்தார்கள். 'ஒருவர் டிஜிடல் கேமரா மூலமாகவோ, வெப்கேம், டேப்லெட், ஸ்மார்ட் போனின் முன்பக்க கேமரா போன்ற எதன் மூலமாகவோ, தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்' என இதற்கு ஒரு விளக்கத்தையும் அகராதியில் எழுதி வைத்தார்கள்.

உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிகை, '2012-ம் ஆண்டில் உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று 'செல்பி' என்றது'.

2013-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அகராதி 'செல்பியே இந்த ஆண்டின் புகழ்பெற்ற வார்த்தை' என அறிவித்தது.

ஆஸ்திரேலிய நபர் ஒருவர் முதன் முதலில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதால், 'இந்த வார்த்தையின் மூலம் ஆஸ்திரேலியா' என்று பதிவானது. ஆஸ்திரேலியாவுக்கு அதில் ஒரு பெருமை!

10 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எடுக்கும் புகைப்படங்களில் 30 சதவீதம் புகைப்படங்கள் செல்பி வகையறாவில் சேர்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

செல்பியின் புகழ் பரவுவதைக் கேள்விப்பட்டதும் 'செல்பி' என்றொரு 'ஆப்' பயன்பாட்டுக்கு வந்தது. முன்பக்க கேமரா மூலமாக எடுக்கும் புகைப்படங்களை மட்டுமே பகிர முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

ஒரு செல்பிக்கு கமென்ட் கொடுக்க விரும்புபவர்கள், இன்னொரு செல்பியைத் தான் பதிலாகக் கொடுக்க முடியும். வேறு எதையும் எழுத முடியாது.

இந்த அப்ளிகேஷன் பதின் வயதினரிடையே தீயாய்ப் பரவியது!

செல்பி இப்படி இளசுகளின் இதயங்களில் பற்றி எரிந்து கொண்டிருந்த போது குரங்கு எடுத்த செல்பி ஒன்று கடந்த ஆண்டு மிகப்பெரிய பேசுபொருளாய் பரபரப்பூட்டியது.

புகைப்படக்காரர் டேவிட் ஸ்லேட்டருக்குச் சொந்தமான கேமராவில் பதிவான அந்த படத்தை, இணைய தளங்கள் பதிவு செய்திருந்தன.

இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இதனால் தனக்கு பத்தாயிரம் பவுண்ட் நஷ்டம் என வழக்குப் பதிவு செய்தார் ஸ்லேட்டர்.
நீதிமன்றமோ இந்த வழக்கை விசித்திரமாய்ப் பார்த்தது. கடைசியில் அலசி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்கள்.

'விலங்குகள் எடுக்கும் புகைப்படத்துக்கு மனிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது' என்பது தான் அந்த தீர்ப்பு.

அப்படி விலங்கு செல்பியும் உலகப் புகழ் பெற்றது சுவாரஸ்யமான தனிக் கதை.

உலகின் முதல் 'செல்பி' - Page 2 E1C23BA2-B304-4477-B563-8BBB32BFFD56_L_styvpfஎது எப்படியோ சமூக வலைத்தளங்களுக்குச் சரியான தீனி போட்டுக்கொண்டிருப்பவை இந்த செல்பிக்கள் தான்.

'இன்ஸ்டாக்ராம்' எனும் சமூக வலைத்தளம் புகைப்படங்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அதில் 5.3 கோடி புகைப்படங்கள் செல்பி வகையறாவில் குவிந்து கிடக்கின்றன. பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களிலும் செல்பி படங்களும், குறிப்புகளும் எக்கச்சக்கம்.

86-வது ஆஸ்கர் விருது விழாவில் கலைஞர்களுடன் எலன் டிஜெனர்ஸ் எடுத்த செல்பி ஒன்று உலகிலேயே அதிக முறை 'ரீ டுவிட்' செய்யப்பட்ட புகைப்படம் எனும் பெயரைப் பெற்றது. 3.3 மில்லியன் முறை அது 'ரீ டுவிட்' செய்யப்பட்டது!

இளசுகளின் விளையாட்டுத்தனமான விஷயம் எனும் நிலையிலிருந்து செல்பி மற்ற நிலைகளுக்கும் வெகு விரைவில் பரவியிருப்பதையே இது காட்டுகிறது.

நெல்சன் மண்டேலாவின் நினைவிடத்தில் உலகத் தலைவர்களுடன் ஒபாமா எடுத்த புகைப்படம், தனது அலுவலக அதிகாரிகளுடன் சுவிஸ் அரசு எடுத்த புகைப்படம் என செல்பியின் தளங்கள் பல இடங்களுக்கும் பரவிவிட்டன.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் சமீபத்தில் போப் ஆண்டவரும் செல்பிக்குள் சிக்கிக் கொண்டது வியப்புச் செய்தியாய்ப் பேசப்பட்டது!

பக்கத்து வீட்டுப் பையன் முதல், போப் ஆண்டவர் வரை பாரபட்சமில்லாமல் செல்பி முகங் களை கேமராக்கள் பதிவு செய்திருக்கின்றன. '47 சதவீதம் பெரியவர்கள் தங்களை செல்பி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்பி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்' என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

அதிலும் ஆண்களை விட செல்பி மோகம் பெண்களைத் தான் அதிகம் பிடித்திருக்கிறதாம்.

'லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள' என தீவிரமாய் இருப்பது பிலிப்பைன்ஸ் நகரம் தான். உலகிலேயே நம்பர் 1 'செல்பி சிட்டி' எனும் பெயர் அதற்குக் கிடைத்திருக்கிறது.

உலகின் முதல் 'செல்பி' - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 24, 2015 2:41 pm

செல்பி எடுத்து பிழைத்தது முயல்
செல்பி எடுத்து உயிரை விட்டது சிங்கம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உலகின் முதல் 'செல்பி' - Page 2 3838410834

உலகின் முதல் 'செல்பி' - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகின் முதல் 'செல்பி' - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகின் முதல் 'செல்பி' - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 24, 2015 2:44 pm

விமந்தனி wrote:
செல்பி எடுத்து பிழைத்தது முயல்
செல்பி எடுத்து உயிரை விட்டது சிங்கம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உலகின் முதல் 'செல்பி' - Page 2 3838410834

ஒரிஜினல் சித்தர் அய்யா தான் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 24, 2015 3:41 pm

கமெண்ட்ஸ் அனைத்தும் அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 24, 2015 5:02 pm

ஜாஹீதாபானு wrote:கமெண்ட்ஸ் அனைத்தும் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1126838

இது என்ன டீச்சர் வேலை ?
உங்க கமெண்டெ சொல்லாம , மத்தவங்கள்து எல்லாம் அருமை சொல்லறது ?
போகட்டும் ,இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க !
நீங்க முதல்ல யாரை செல்பி எடுத்தீங்க !?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 24, 2015 5:15 pm

T.N.Balasubramanian wrote:
இது என்ன டீச்சர் வேலை ?
உங்க கமெண்டெ சொல்லாம , மத்தவங்கள்து எல்லாம் அருமை சொல்லறது ?
போகட்டும் ,இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க !
நீங்க முதல்ல யாரை செல்பி எடுத்தீங்க !?
ரமணியன்
அவங்க சொந்த தயாரிப்பு ரெசிபி வடையோட தான் செல்பி எடுத்தாங்களாம் அய்யா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 24, 2015 5:57 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:கமெண்ட்ஸ் அனைத்தும் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1126838

இது என்ன டீச்சர் வேலை ?
உங்க கமெண்டெ சொல்லாம , மத்தவங்கள்து எல்லாம் அருமை சொல்லறது ?
போகட்டும் ,இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க !
நீங்க முதல்ல யாரை செல்பி எடுத்தீங்க !?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126854

செல்பி என்றால் நம்மை நாமே எடுப்பது தானே ஐயா புன்னகை வேறு யாரையும் எடுத்தால் செல்பி இல்லையே ஜாலி

என்னைத் தான் எடுத்தேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 24, 2015 6:02 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
இது என்ன டீச்சர் வேலை ?
உங்க கமெண்டெ சொல்லாம , மத்தவங்கள்து எல்லாம் அருமை சொல்லறது ?
போகட்டும் ,இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க !
நீங்க முதல்ல யாரை செல்பி எடுத்தீங்க !?
ரமணியன்
அவங்க சொந்த தயாரிப்பு ரெசிபி வடையோட தான் செல்பி எடுத்தாங்களாம் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1126858

[note]அதே தான் அண்ணா [/note]

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 24, 2015 6:09 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:கமெண்ட்ஸ் அனைத்தும் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1126838

இது என்ன டீச்சர் வேலை ?
உங்க கமெண்டெ சொல்லாம , மத்தவங்கள்து எல்லாம் அருமை சொல்லறது ?
போகட்டும் ,இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க !
நீங்க முதல்ல யாரை செல்பி எடுத்தீங்க !?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126854

செல்பி என்றால் நம்மை நாமே எடுப்பது தானே ஐயா புன்னகை வேறு யாரையும் எடுத்தால் செல்பி இல்லையே ஜாலி

என்னைத் தான் எடுத்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1126872

அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 24, 2015 6:28 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:கமெண்ட்ஸ் அனைத்தும் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1126838

இது என்ன டீச்சர் வேலை ?
உங்க கமெண்டெ சொல்லாம , மத்தவங்கள்து எல்லாம் அருமை சொல்லறது ?
போகட்டும் ,இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க !
நீங்க முதல்ல யாரை செல்பி எடுத்தீங்க !?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126854

செல்பி என்றால் நம்மை நாமே எடுப்பது தானே ஐயா புன்னகை வேறு யாரையும் எடுத்தால் செல்பி இல்லையே ஜாலி

என்னைத் தான் எடுத்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1126872

அப்பிடியா ? நமக்கு எங்கெங்கா புரியுது ? ஏதோ உங்களை மாதிரி ரெண்டு பேர் , நமக்கு சொல்லி கொடுத்தாதான் , ஏதோ புரியுது ! வாட்ட்சப் வாட்சப் அப்பிடினா என்னங்க ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126877

இனியவன் அண்ணா சூப்பரா விளக்கம் குடுப்பார் ஐயா ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 24, 2015 6:34 pm

என்னை கேட்டால் அந்த காலத்தில் இருந்தே முதல் செல்பி எடுத்தது ,நல்லப்பாம்பு தான் .
எல்லோரும் ஒத்துக்கொண்டது ,இதைத்தான் 
அதுதான் ,தனக்கு  தானாகவே படம் எடுத்துக்கொண்டது .
நாம் எல்லோரும் ரசித்தோம் !
யாரும் மறுக்க முடியாத உண்மை இதுதான் !!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக