புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
5 Posts - 63%
heezulia
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 6:25 pm


சென்னை: தேர்தலில் லஞ்சம், ஊழலை தடுக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் 100 சதவிகிதம் பிழையில்லாமல் இருப்பதற்காக, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவைகளை வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கும் திட்டத்தை நேற்று முதல் செயல்படுத்தி வருவதாகவும், அதற்காக தமிழகத்தில் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்காளர்களின் முழு விவரங்களை சேகரிக்கிறார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க சிறப்பான திட்டமாகும்.

இதனால் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் அடியோடு நீக்கப்படுவார்கள் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தான் ஓய்வு பெற்ற பிறகு தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியவரும், வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டபடி லஞ்சம் வாங்குவது குற்றம், அதை கொடுப்பதும் குற்றம். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பணம் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்குகளை பெறும் போக்கு தமிழத்தில் புற்றுநோயை போல பரவியுள்ளது.

வாக்களிக்க பணம் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்பதை போன்ற மனநிலையை தமிழக மக்களிடம் உருவாக்கிவிட்டார்கள். ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற அனைத்து அலுவலர்களையும் மற்றும் காவல் துறையையும் கையிலே வைத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசமாக பரிசு பொருட்கள் வழங்குதல், தேர்தலில் அதிக செலவு செய்தல், வாக்களர்களை தங்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துதல், அராஜகம் மற்றும் வன்முறையில் ஈடுபடுதல் என தங்களுக்கு சாதகமான நிலையை தேர்தல் நடைபெறும் போது உருவாக்கி கொள்கிறார்கள்.

மேலும் இடைத்தேர்தல் என்றால் இச்செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். எனவே இதுபோன்ற முறைகேடுகளை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி அதிகாரிகள் பொது மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சிங்கப்பூரை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற வைத்து சுமார் முப்பது ஆண்டுகாலம் பிரதமராக இருந்து தற்போது மறைந்த திரு.லீ குவான் யூ அவர்கள் லஞ்சம், ஊழல், தேர்தல் முறைகேடு என எதுவும் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து, சிங்கப்பூர் தேசத்தை உருவாக்கி அந்நாட்டு மக்களால் தேசத்தந்தை எனப் போற்றப்பட்டவர். சிங்கப்பூரில் லஞ்சம், ஊழல் தலையெடுத்தால் நான் மீண்டும் வருவேன் என சொல்லி மறைந்துள்ளார்.

நேர்மையான மக்கள் தலைவராக இருந்ததால்தான் சிங்கப்பூர் உலகமே வியக்கும் நாடாக மாறியுள்ளது. அதுபோல் இந்தியாவும் மாறவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்தியனின் கனவாக உள்ளது. இந்தியா வல்லரசாக வேண்டுமானால் தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே வல்லரசாகிவிடும்" எனக் கூறியுள்ளார்.



இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Fri Mar 27, 2015 7:10 pm

என்ன ஒரு தொலைநோக்கு சிந்தனை நம்ம கேப்டனுக்கு... ஒவ்வொரு இந்தியனுக்கும் இப்படிப்பட்ட எண்ணம் வரவேண்டும்..

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 27, 2015 8:41 pm

இடைத்தேர்தல் நடத்தும் திட்டத்தை முற்றிலும் நீக்கவேண்டும். இடைத்தேர்தலேகூடாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுதேர்தல் மட்டுமே நடத்தவேண்டும். இலவசம்என்ற போர்வையில் மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு தடை விதிக்கவேண்டும். பொருளாதாரஅடிப்படையில் உதவிபுரியனும். ஜாதி அடிப்பயிலான சலுகைகளை ஒழிக்கவேண்டும். திறமைக்கே முக்கியத்துவம் அளிக்கனும்.அரசு ஊதியம் பெறுவோர் வேலை நிறுத்தம் போன்ற செயல்பாடுகளுக்கு அரசு அனுமதிக்க கூடாது. குறைபாடுகளை தெரிவிக்க மட்டும் உரிமை தரவேண்டும். அரசு நிர்வாகத்தை எதிர்க்கும் ஊழியரை வீட்டுக்கு அனுப்பி வேலையற்றிருப்போருக்கு வேலை அளிக்க வேண்டும்.அப்போதுதான் நல்ல நிர்வாகம் காணமுடியும். வேலையில்லா திண்டாட்டம் சற்று குறையும்.
இக்கருத்தை தேர்தல் அறிக்கையாக விடும் கட்சி ஆட்சி பீடத்திற்கு வரனும் நாடும் நலம்பெறும்..........


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Mar 28, 2015 4:31 pm

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! 3838410834 இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக