புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_m10 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:24 pm

பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்களுக்கு பெற்றோர்களே பிட் கொடுத்த போட்டோ வாட்ஸ் அப்பில் பரவி பகிரங்கப்படுத்தியது. அடுத்து, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 கணித தேர்வு வினாத்தாளை தேர்வு கண்காணிப்பாளரே வாட்ஸ் அப் மூலம் அனுப்பியது கல்வித்துறையே களங்கப்படுத்தியது. வாட்ஸ் அப் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், கார்த்திக்கேயன், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Uda

எதற்காக இந்த செயல்கள் என்று விசாரித்தால், மாநில ரேங்க் பெற சில தனியார் பள்ளிகள் செய்யும் தில்லு முல்லு தான் இந்த பிட் அடிக்கும் கலாச்சாரம். இது ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும் அரங்கேறி வந்திருக்கிறது. அது, இப்போது தான் வெளியுலகத்துக்கு தெரியவந்திருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே திகழ்கிறது. மாவட்டம் வாரியாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் சேலம், நாமக்கல், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், சிவகங்கை, திருப்பூர் போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி காணப்படுவது தெரிய வந்தது. அந்த மாவட்டங்களில் கல்வி வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், தனியார் பள்ளிகள் மீதுள்ள மோகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்விளைவு அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முதலில் வேறுப்பள்ளிக்கு தூக்கியடிக்கப்படுகிறார்கள். பிறகு அந்தப்பளியில் இருக்கும் சொற்ப மாணவர்கள் அருகிலிருக்கும் பள்ளியோடு சேர்க்கப்பட்டு பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. இதுதான் கல்வித்துறையில் காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை.
 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Bit2

ஓரளவு மாணவர்கள் எண்ணிக்கையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூடிவிடாமலிருக்க ஆசிரியர்கள், பள்ளியை சார்ந்துள்ளவர்கள் (மேனேஜ்மென்ட்) செயல்கள் வியக்க வைக்கின்றன. மாணவர்களையும், பெற்றோர்களையும் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றனர். சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே தங்களது சம்பளத்தில் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். இது எல்லாம் இருக்க.... 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்திற்காக மாணவர்களுக்கு பிட் அடிக்கும் கலாச்சாரத்தை சில பள்ளிகளில் ஆசிரியர்களை கற்றுக் கொடுப்பது வேதனைக்குரியது.

ஓசூரிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதிய தெலுங்கு மீடியத்தை சேர்ந்த 120 மாணவிகளுக்கு பறக்கும் படை பணியில் இருந்த ஆசிரியர் உள்பட சிலர் பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே வாட்ஸ் அப் விவகாரத்தில் சிக்கிய ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்களால் குடைச்சலிருக்கும் கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாருக்கு இது கூடுதல் பிரச்னையை கிளப்பி இருக்கிறது என்கிறார்கள் கல்வி அதிகாரிகள். இதனால் இந்த பிரச்னையை வெளியே தெரியாமல் மூடிமறைக்கும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Bit1

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆண் வாத்தியார் ஒருவர் தான் தெலுங்கு மீடிய மாணவிகளுக்கு பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார். ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்த அன்று அந்த வாத்தியாருக்கு பறக்கும் படை டியூட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக பறக்கும் படையிலிருக்கும் ஆசிரியர்கள் தாங்கள் வேலைப்பார்க்கும் இடத்துக்கு செல்லக் கூடாது. ஆனால், இந்த வாத்தியார் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் வேலைபார்க்கும் ஸ்கூலுக்கே பறக்கும் படை டியூட்டி வாங்கி இருக்கிறார். இதில் டியூட்டி வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது. இவர் தான், தேர்வை கண்காணித்துக் கொண்டு இருந்த ஆசிரியைகளிடம் 'கொஞ்சம் லிபரலா இருங்க. பிட் அடித்தால் தான் தெலுங்கு மீடிய மாணவிகள் இந்த தேர்வில் பாஸாக முடியும். இல்லையென்றால் நமக்குத் (ஆசிரியர்) பிரச்னை வரும் என்று கூறியிருக்கிறார். இந்தப் பள்ளியில் இதற்கு முன்பு நடந்த ஒவ்வொரு தேர்விலும் மாணவிகளுக்கு பதிலை ஆசிரியைகள் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். இப்போது தமிழ் மீடிய மாணவிகளுக்கு சொல்லி கொடுக்காததால் அவர்கள் மூலம் இந்த தகவல் வெளியில் தெரிந்து விட்டது" என்கிறார்கள்.

இதுகுறித்து தகவலறிய முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். "மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு காரணமாக மூன்று தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கூட சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வில் ஆசிரியர்கள் உதவ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது தவறு தான். ஆசிரியர் நடத்தும் பாடத்தில் ஒரு மாணவன் 90 மதிப்பெண் எடுக்கிறான். அதே வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பதை கல்வித்துறை தான் தீர்மானிக்க வேண்டும். முன்பெல்லாம் மாணவர்கள் படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் கண்டிக்கலாம். ஆனால் இப்போது அதற்கு வழியில்லை. மாணவர்களை திட்டக்கூட வழியில்லை. இப்படி ஆயிரத்தெட்டு பிரச்னைகளுடன் ஆசிரியர் பணியை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது" என்றனர்.

மாணவர்கள் மத்தியில் பிட் அடிக்கும் கலாச்சாரம் தொடர்ந்தால் பொது தேர்வு மீதுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாகிவிடும். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்போது தான் வருங்கால தலைமுறையினருக்கு நல்லதொரு வழியை காட்ட முடியும். இல்லையெனில் கல்வியில் பின்தங்கிய நிலைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் தள்ளப்பட்டு விடும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

-எஸ்.மகேஷ் @ விகடன்

 பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2015 5:29 pm

சிந்திக்க வைக்கும் பதிவு
-
சூப்பருங்க

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 02, 2015 11:07 am

சிவா அவர்களே !

பிட்டுக்கு மண் சுமந்தது அந்தக் காலம் !
‘பிட்’டுக்குச் சன்னலேறுவது இந்தக் காலம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக