புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மியூச்சுவல் பண்ட்: அறிந்துகொள்ள வேண்டியவை
Page 1 of 1 •
தற்போது பலரும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதற்கு முன் சில விஷயங்களை அறிந்திருப்பது அவசியம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.
மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதற்குமுன், உங்களுடைய 'ரிஸ்க்' எடுக்கும் தன்மையையும், எத்தனை வருடங்களுக்கு முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதையும் முடிவு செய்துகொள்வது முதலாவது முக்கியமான விஷயம். மேலும், முதலீடு ஒரேமுறை முதலீடா அல்லது எஸ்.ஐ.பி. முறை முதலீடா என்பதையும் கவனிக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் பண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.
மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்குமுன், ஏற்கனவே செய்துள்ள முதலீடுகள் குறித்தும் அலசுவது அவசியம். ஏற்கனவே என்னென்ன முதலீடுகள் செய்துள்ளீர்கள், அவற்றின் நிலை என்ன, அவசரகாலத் தேவைகளுக்குத் தேவையான முதலீடு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில், நீண்ட காலத்துக்குத் திட்டமிட்டு பண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, அதை இடையில் எடுக்கும்போது எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம்.
என்ன தேவைக்காக முதலீடு செய்யப்போகிறோம், அந்தத் தேவையை நிறைவேற்ற போதுமான தொகையை முதலீடு செய்கிறோமா என்று உறுதி செய்துகொண்டு முதலீட்டில் இறங்கலாம்.
முதலீடு செய்யும் பண்டின் வருமானம் தொடர்ச்சியாக எப்படி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். குறைந்தது, கடந்த ஐந்தாண்டுகளின் வருமானத்தையாவது கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட வருடத்தில் அதிக வருமானத்தையும், குறிப்பிட்ட வருடம் மிகக் குறைவான வருமானத்தையும் கொடுத்திருந்தால் அந்த பண்டை தவிர்ப்பதே சிறந்தது. அதாவது, அந்த பண்டின் சராசரி வருமானம் எப்படி உள்ளது என்பதையும், சந்தையின் ஏற்ற இறக்கத்தில் பண்டின் வருமானம் எப்படி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலீடு செய்யும் பண்ட் நிறுவனத்தின் வரலாறு, அந்த பண்டை நிர்வகிக்கும் பண்ட் மேனேஜரின் அனுபவம் எப்படி உள்ளது என்பதையும் அறிய வேண்டும். புதிதாக அறிமுகப் படுத்தும் பண்ட் திட்டங்கள் குறித்து யோசித்தே இறங்க வேண்டும். காரணம், அந்த பண்டுக்கு கடந்த கால வரலாறு இருக்காது. மேலும், இனிவரும் காலத்தில் அதன் வளர்ச்சி எப்படி இருக்கும் என்றும் கணிக்க முடியாது.
முதலீடு செய்யும் பண்டின் நிர்வாகக் கட்டணம் எவ்வளவு என்பதைக் கவனிப்பது நல்லது. சில பண்டுகளில் இது 2 சதவிகிதமாகவும், சில பண்டுகளில் 11.5 சதவிகிதமாகவும் இருக்கும்.
உங்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பூர்த்திசெய்யும் வகையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பண்ட் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கடன் சார்ந்த பண்டுகளில் முதலீடு செய்யும்போது அந்த பண்டின் முதலீடுகள் 'ஏஏஏ' ரேட்டிங் பாண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இதேபோல பிற பண்டுகளில் முதலீடு செய்யும்போதும், அந்த பண்ட் எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.
இவ்வாறு நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பதிவுக்கு நன்றி தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி சிறப்பு கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்? பதில் தரும் 13 காரணங்கள்...
» மொகாலி டெஸ்ட்: ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால் அரைசதம்- இந்தியா முதல்நாளில் 357/6
» கார் விபத்து: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதி
» வேலன்-வாழ்ந்தநாள் அறிந்துகொள்ள
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்? பதில் தரும் 13 காரணங்கள்...
» மொகாலி டெஸ்ட்: ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால் அரைசதம்- இந்தியா முதல்நாளில் 357/6
» கார் விபத்து: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதி
» வேலன்-வாழ்ந்தநாள் அறிந்துகொள்ள
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1