புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Poll_c10அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Poll_m10அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Poll_c10அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Poll_m10அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 3:35 pm

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection On_body_detection_01
கூகுள் நிறுவனம் அண்டிரொய்டு இயங்குதளத்தில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘ஆன்-பாடி டிடெக்சன்’ (On-body detection) என்ற சிறப்பான இந்த வசதி மூலம் பயனர்கள் திறன்பேசிகளை தங்கள் கைகளில் வைத்திருக்கும் போது தானாகவே ‘அன்லாக்’ (Unlock) செய்துகொள்ளும். அதே சமயத்தில் திறன்பேசிகள் கைகளில் இல்லாத தருணங்களில் தானாக லாக் செய்து கொள்ளும்.

இந்த புதிய வசதியின் முக்கிய நோக்கம், ஒருவரின் திறன்பேசிகள் தொலைந்துபோனால் தவறானவர்களின் கைகளில் கிடைத்து விடக் கூடாது என்பதாகும். இதற்காக அண்டிரொய்டில் பிரத்யேக ‘ஆக்சிலரோமீட்டர்’ (Accelerometer)-ன் செயல்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அண்டிரொய்டு வட்டாரங்கள் கூறுகையில், “இந்த புதிய லாக் வசதியின் மூலம் வேறு நபர்கள் திறன்பேசிகளை எடுத்துச் சென்றாலும், அதனை பயன்படுத்த முடியாது. வழக்கமான ‘பேட்டர்ன்’ (pattern) மற்றும் ‘கடவுச்சொல்’ (Password) பயன்பாடுகளை விட இந்த செயல்முறை வலிமையானது”.

“பயனர்கள் தங்கள் திறன்பேசிகளை கீழ் வைத்த அடுத்த நொடியில் திறன்பேசிகள் தன்னிச்சையாக லாக் செய்து கொள்ளும்.அதன் பின்னர் கடவுச் சொல்லை பயன்படுத்தி தான் மீண்டும் திறன்பேசிகளை பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளன.

இந்த புதிய வசதியை பயனர்கள் கூகுள் ப்ளே சர்வீஸ் 7.0.97-ல் பெறலாம். எனினும், இந்த வசதி அண்டிரொய்டு 5.0 மற்றும் அதன் பிறகு வெளிவந்த மேம்பட்ட அண்டிரொய்டு இயங்குதளங்களில் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 4:19 pm

திரும்பவும் நாம் கையில் எடுத்தவுடன் தானாக unlock ஆகிவிடுமா தல ?!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 4:24 pm

ராஜா wrote:திரும்பவும் நாம் கையில் எடுத்தவுடன் தானாக unlock ஆகிவிடுமா தல ?!

ஆமாம் தல !

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 4:24 pm

உங்களுக்கு லாலிபாப் அப்டேட் கிடைத்துவிட்டதா?

மலேசியாவிற்கு இன்னும் கிடைக்கவில்லை!

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 23, 2015 4:27 pm

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection 103459460

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 4:29 pm

சிவா wrote:உங்களுக்கு லாலிபாப் அப்டேட் கிடைத்துவிட்டதா?

மலேசியாவிற்கு இன்னும் கிடைக்கவில்லை!
இன்னும் வரல தல ...

ஆனால் மலேசியாவுக்கு வந்துவிட்டது என்று சாம்சங் updates தளத்தில் காமிக்குதே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 4:33 pm

ராஜா wrote:
சிவா wrote:உங்களுக்கு லாலிபாப் அப்டேட் கிடைத்துவிட்டதா?

மலேசியாவிற்கு இன்னும் கிடைக்கவில்லை!
இன்னும் வரல தல ...

ஆனால் மலேசியாவுக்கு வந்துவிட்டது என்று சாம்சங் updates தளத்தில் காமிக்குதே

பொய் சொல்கிறார்கள் யுவர் ஆனர்!

இங்கு யாருக்குமே கிடைக்கவில்லை! ஒருவேளை நோட் 4 -க்கு கிடைத்திருக்குமோ?

எஸ்5 - ஏ5 - இவைகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை!

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 4:41 pm

http://samsung-updates.com/region/?region=XME

இது மலேசிய region க்கு உள்ளது தான் தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 5:08 pm

அட ஆமாம் தல! எஸ்5-க்கு வந்துவிட்டது!

என் ஏ5-க்கு இன்னும் வரவில்லை!

அலைபேசிகளை பாதுகாக்க அண்டிராய்டில் சிறப்பான புதிய வசதி - On-body detection Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Tue Mar 24, 2015 10:05 am

இந்த வசதி அன்ட்ராய்ட் 5.1 ல் மட்டுமே கிடைக்கும்
நான் 5.0.2 பயன்படுத்துகிறேன் . இதில் இவ்வசதி இல்லை.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக