புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
15 Posts - 71%
heezulia
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 5%
Barushree
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
4 Posts - 5%
heezulia
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
2 Posts - 2%
prajai
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%
Shivanya
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%
Barushree
உங்களின் மதிப்பு என்ன? Poll_c10உங்களின் மதிப்பு என்ன? Poll_m10உங்களின் மதிப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின் மதிப்பு என்ன?


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 6:41 pm

உங்களின் மதிப்பு என்ன?

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள் “



நன்றி - கால்கரி சிவா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Nov 10, 2009 6:56 pm

ஆம்........... உண்மையான செய்தி....

நாம் ஒவ்வொரு செயலை செய்யும்போதும் அதை சாதனையாக நினைத்தோம் என்றால் உண்மையில் ஒரு நாள் சாதனை படைக்க தொடங்கிவிடுவோம்.

சாதனை படைப்பவர் எவரும் புதிதாக வானத்தில் இருந்து குதிப்பவர்கள் அல்ல. தன்னுடை அன்றாட வாழ்க்கையில் கற்றுக்கொளும் பாடமும். படும் தோல்விகளும்தான் ஒரு நாள் சாதனையாக உருவெடுக்கிறது.

மற்றவர்கள் செய்யமுடியாத சிரமமான செயல்கள்தான் எல்லோராலும் பாராட்டப்படும் சாதனையாக மாறுகிறது. அப்படி இருக்கும்போது அதை மிக எளிதாக உடனே நாம் கற்றுக்கொள்ள இயலுமா ?

இன்று சாதிக்க நினைப்பவர்களே வருங்காலத்தில் சாதனையாளர்கள்.......

முன்பு சாதிக்க துடித்தவர்களே இன்றைய சாதனையாளர்கள்....


உங்களின் மதிப்பு என்ன? 154550 உங்களின் மதிப்பு என்ன? 154550 உங்களின் மதிப்பு என்ன? 154550



உங்களின் மதிப்பு என்ன? Eegaraitkmkhan
உங்களின் மதிப்பு என்ன? Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 7:18 pm

உங்களின் மதிப்பு என்ன? 678642

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 1:51 pm

உங்களின் மதிப்பு என்ன? 678642உங்களின் மதிப்பு என்ன? 678642உங்களின் மதிப்பு என்ன? 678642உங்களின் மதிப்பு என்ன? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக