புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
48 Posts - 43%
heezulia
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
2 Posts - 2%
prajai
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
414 Posts - 49%
heezulia
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
28 Posts - 3%
prajai
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_m10 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 2:58 am

 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 1549248_843208335752265_4726429967882820759_n

”அடங்க மறு , அத்து மீறு” இன்று அரசியலில் எல்லோரும் அறிந்த பிரபலமானவாசகம். இதை இந்தியாவிற்கு முதலில் சொன்ன மாவீரன் பகத் சிங் . இன்றுஅவன் தூக்கிலிடப்பட்ட நாள் .இந்திய விடுதலைப் போராட்டம்’ என்கிற மாபெரும் கடலில் ஒரு அலைதான் பகத் சிங். சாதாரண அலை அல்ல. ஆழிப் பேரலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட வந்த மாபெரும் அலை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று ஓங்கி ஒலித்த பகத் சிங்கின் முழக்கத்தைப் போல ஒரு குரலை அதற்கு முன்பு அந்த நாடாளுமன்றம் கேட்டிருக்கவில்லை.

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்

இளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.

அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் ” Hindustan Socialist Republican Army (HSRA)” என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார்.

அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட்ரிபப்ளிகன் ஆர்மி’-யின் துண்டுப் பிரசுரம் இப்படிச் சொல்கிறது:

“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல. அது ஒரு பாடம். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு அதன்வழி நடக்கவேண்டிய ஒரு பாடம்.

ஒரு சேகுவேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங்.

இன்றைக்கும் இந்தியாவில், எத்தனையோ இளைஞர்களுக்கு, சமூகச் சீர்கேடுகளைக் களையப் போராடும் இளைஞர்களுக்கு பகத் சிங்தான் ரோல் மாடல் அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

பகத் சிங்கின் இறுதி நாள்

இன்று ஒரு தகவல் 7 - மாவீரன் பகத் சிங் !!!

 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 3:05 am

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* பாகிஸ்தான் 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி குடியரசு நாடானது. உலகின் முதன்முதலாக இஸ்லாமிய குடியரசானது பாகிஸ்தான் ஆகும்.

* 1801 - ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னன் வாள் ஒன்றினால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.

* 1816 - அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர். * 1848 - நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர்.

* 1857 - எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.

* 1868 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

* 1903 - ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.

* 1919 - இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.

* 1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.

* 1940 - முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.

* 1942 - இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.

* 1954 - இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்தார்.

* 1965 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.

* 1966 - தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது.

* 1982 - குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு ராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.

* 1994 - சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

* 1996 - தைவானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

* 2001 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.

 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 23, 2015 10:09 am

நாட்டுக்காக உயிரிழந்தவரும், சுதந்திரப் போராட்ட
வீரருமான பகத் சிங், மற்றும் அவரது கூட்டாளிகள்
தூக்கிலிடப்பட்ட தினமான மார்ச் 23-ஆம் தேதியை
தேசிய தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்
என்று நாட்டு மக்களுக்கு தில்லி முதல்வரும்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான
அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
-
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி முகநூல்
(ஃபேஸ்புக்) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 50 வினாடிகள்
கொண்ட விடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
நம் நாட்டின் விடுதலைக்காக தன் உயிரைத் தியாகம்
செய்த பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள்
உயிரிழந்த தினமான மார்ச் 23-ஆம் தேதியை, நாம்
அனைவரும் தேசிய நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

நம் நாட்டின் நலனைக் காக்க உயிரிழந்தவர்களின்
ஆன்மா சாந்தியடையவும் தேச ஒற்றுமைக்காக நாம்
ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் முகநூல் பக்கத்தில் ஞாயிற்றுக்
கிழமை காலை பதிவு செய்யப்பட்ட இந்த விடியோ
பதிவை சுமார் 38,000-க்கும் மேற்பட்டோர்
பார்வையிட்டுள்ளனர். இதேபோல தில்லி துணை
முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின்
மூத்த தலைவர்களான குமார் விஸ்வாஸ், ஆசுதோஷ்,
எச்.எஸ்.புல்கா, சஞ்சய் சிங் உள்பட பலர் இதுபோன்ற
விடியோ பதிவுகளில் தனித் தனியாகத் தங்கள்
கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது
லாலா லஜபதிராயின் உயிரிழப்புக்குக் காரணமான
பிரிட்டிஷ் காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற காரணத்துக்காக
பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று பேரும்
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் 1931, மார்ச் 23-ஆம் தேதி
தூக்கிலிடப்பட்டனர்.
-
-------------------------------------------

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 23, 2015 3:53 pm

 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 103459460

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 4:58 pm

சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 10544382_659229660874408_5409002216417186658_n

பஞ்சாப்: சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக பஞ்சாப் மாநிலம் தியாகம் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 மாவீரன் பகத் சிங் நினைவு தினம் - மார்ச் 23- 1931 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக