புதிய பதிவுகள்
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
131 Posts - 78%
heezulia
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
296 Posts - 77%
heezulia
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_m10ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள்.


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue 10 Nov 2009 - 19:38

"ஆ" ஆரம்பமாகும் பழமொழிகள்.



1) ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.


2) ஆரால் கேடு, வாயால் கேடு.

3) ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

4) ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

5) ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

6) ஆழமறியாமல் காலை இடாதே.

7) ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

8) ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

9) ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

10) ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.


11) ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்.


12) ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்.

13) ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்.

14) ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு.

15) ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள் பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.

16) ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்.

17) ஆடிப்பட்டம் தேடி விதை.

18) ஆழம் தெரியாமல் காலை விடாதே!

19) ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!

20) ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக