புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
15 Posts - 71%
heezulia
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
1 Post - 5%
Barushree
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
4 Posts - 5%
heezulia
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_m10கடல் நீரைக் குடிக்கலாமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் நீரைக் குடிக்கலாமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 2:17 am

கடல் நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா என்று ஓர் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

மனிதன் குடிக்கும் நீரெல்லாம் வியர்வை, சிறுநீர் என வெளியேறிக் கொண்டே இருக்கிறது. அதனால் மேலும் மேலும் தண்ணீரைக் குடிக்கிறான். மனிதர்களின் நீர்த்தேவை பெருகிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் உலகில் விரைவில் குடிநீருக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நமது உடலில் சிறுநீரகம்தான் நீரை தனியாகப் பிரித்தெடுக்கிறது. இது, சுத்தப்படுத்தும் கருவியாகச் செயல்படுகிறது.

நம் உடலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஏனைய கழிவு உப்புகளை வெளியேற்றி சிறுநீர் வழியாக அனுப்புகிறது. சிறுநீர் உப்பு கரித்த சுவையில் இருப்பதற்கு இதுவே காரணம்.

இந்த உப்புகள் சிறுநீரை விட கடல் நீரில் அதிக விகிதத்தில் இருப்பதால்தான் கடல் நீரை நம்மால் குடித்துப் பழகிக்கொள்ள முடியவில்லை. நம் உடல் அதற்கு ஒத்துக்கொள்வதில்லை.

ஆலன் பாம்பர்டு என்ற பிரெஞ்சு விஞ்ஞானி சோதனைக்காக தன்னந்தனியே நடுக்கடலில் படகில் சென்றார். அவர் நல்ல நீரை எடுத்துக்கொள்ளாமல் கடல் நீரை மட்டுமே குடித்துவந்தார். அவருக்கு எந்த நோயும் வராமல் 52 நாட்கள் வரை தாக்குப்பிடித்தார். அதோடு தன் பரிசோதனையையும் முடித்துக்கொண்டார்.

அப்படியானால் கடல் நீரில் வாழும் மீன் இனங்கள் உப்பு நீரை உட்கொண்டா வாழ்கின்றன என்ற கேள்வி எழுகிறது.

மீனின் சிறுநீரகங்கள் மிக மிகச் சிறியவை. அதோடு, அசுத்தங்களைப் பிரித்தெடுக்கும் திறனும் அற்றவை. ஆனால், மீன்களின் கழுத்து செதில்களில் நீரை சுத்தப்படுத்தும் மிகச் சிறந்த அமைப்பு ஒன்று உள்ளது.

இது மீனின் ரத்தத்தில் உள்ள கழிவு உப்புகளை பிரித்து எடுத்து கோழை போல செதில் வழியாக வெளியேற்றி விடுகிறது.

மீன்களின் செதில்களில் கோழைப்பொருள் அதிகம் தங்கியிருந்தால், அந்த மீன்களை உணவுக்காக வாங்குவதில்லை. செதில் பகுதியில் கழிவுகள் அதிகமாக சேர்ந்திருப்பது, மீன் இறந்து அதிக நேரம் ஆகிவிட்டதைக் குறிக்கும். மனிதன் கடல் நீரை நேரடியாகக் குடிக்கலாமா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதுகுறித்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

கடல் நீரைக் குடிக்கலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக