புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வால் நட்சத்திரத்தின் வரலாறு!
Page 1 of 1 •
பண்டைக் காலத்திலேயே வால் நட்சத்திரங்களின் (Comet) வரவு உலகத்தில் பயத்தை ஏற்படுத்தியது. சில வால் நட்சத்திரங்கள் தோன்றியபோது உலகில் முக்கியமான சில துயரச் சம்பவங்கள் நடைபெற்றன என்பதே அந்த பயத்துக்குக் காரணம். ஆனால் உலகத்தையே புரட்டிப் போட்ட இரண்டு உலக மகா யுத்தங்களின்போது வால் நட்சத்திரங்கள் எதுவும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வால் நட்சத்திரங்களும் கோள்களைப் போலவே சூரிய மண்டலத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் கோள்களின் பாதை போல் இல்லாமல், இவற்றின் பாதை மிகவும் வேறுபட்டது. பெரும்பாலும் சூரியனுக்கு மிகவும் அருகில் இவை செல்கின்றன; பிறகு சூரியனுக்கு வெகு தூரத்தில் போய் விடுகின்றன. ஒழுங்கற்ற நீள்வட்டப் பாதையில் இவை சுற்றுகின்றன. சூரியனை ஒரு முறை சுற்றிவரச் சில வால் நட்சத்திரங்களுக்குப் பல நூற்றாண்டுகள் பிடிக்கின்றன.
ஏறக்குறைய பாதி வால் நட்சத்திரங்கள் மேற்கிலிருந்து கிழக்குப் புறமாகவும் மற்றவை கிழக்கிலிருந்து மேற்குப் புறமாகவும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றின் பயங்கர பாகமாக நினைக்கப்படும் நீண்ட வால், உண்மையில் சேதம் ஒன்றும் விளைவிக்க இயலாதது. வால் நட்சத்திரங்களுக்கு மூன்று பாகங்களுண்டு.
இவற்றின் தலை அல்லது உட்கரு (Nucleus) பெருவாரியான சிறுசிறு பொருள்களால் உருவானது. தலையைச் சுற்றிலும் புகை போன்ற ஒரு மண்டலம் சூழ்ந்துள்ளது. இதுவே வால் நட்சத்திரங்களை தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்க உதவுகிறது. சூரிய வெப்பத்தால் தலையின் பொருள்கள் சில வாயுக்களை வெளியிடுகின்றன. அவையே தலையைச் சுற்றிப் புகைபோல் சூழ்ந்திருக்கின்றன.
இந்தப் புகை மண்டலத்தில் கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்களும், சூரியனுக்கு மிக அருகில் இவை செல்லும்போது சோடியம், இரும்பு, நிக்கல் முதலிய உலோகங்களின் ஆவிகளும் இருப்பதாக நிறமாலைக் காட்டியின் உதவியால் கண்டிருக்கிறார்கள். சூரியனின் ஒளி இந்த வாயுக்களின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதால், வாயுக்களும் அவற்றுடன் சேர்ந்த துகள்களும் தூசிகளும் சூரியனுக்கு எதிர்ப் புறமாகத் தள்ளப் பெற்று நீண்ட வாலாகத் தோற்ற மளிக்கின்றன.
சூரியனுக்கு அருகில் வால் நட்சத்திரம் நெருங்கும்போது ஒளியின் அழுத்தம் அதிகரிப்பதால் வால் நீளமாகிறது. இந்த வால் இருக்கும் திசை எப்போதும் சூரியனுக்கு எதிர்ப்புறமாகவே இருக்கிறது. சில சமயம் பல கோடிக்கணக்கான மைல் நீளத்துக்கு வானத்தில் இந்த வால் காட்சியளிக்கலாம். வால் நட்சத்திரத்தின் எடை முழுவதும் அதன் தலையிலேயே உள்ளது. அது ஏறக்குறைய ஒரு சிறு கோளின் எடைக்குச் சமமாக இருக்கலாம்.
ஜெர்மானிய கணித வல்லுநர் கௌஸ் கண்டுபிடித்த ஒரு முறையைக் கொண்டு இந்த வால் நட்சத்திரங்களின் முழுப் பாதையையும் கணித்துவிடலாம்.வால் நட்சத்திரங்கள் எப்படி உருவாயின என்பது இன்னும் தெரியவில்லை. ஒருவேளை பெரிய கிரகங்களான வியாழன் அல்லது சனி ஆகியவற்றிலிருந்தோ சூரியனிடமிருந்தோ இவை தள்ளப் பெற்றிருக்கலாம்.
2004ம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் ரோஸெட்டா என்னும் விண் பெட்டகம் 67 பி -கரியுமோ கரசிமங்கோ என்னும் வால் நட்சத்திரத்தை ஆராய ஏவப் பட்டது. கடந்த பத்தாண்டு களுக்கு மேலாக ரோஸெட்டா விண் பெட்டகம் சூரியனைச் சுற்றியுள்ள வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தது.கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 14ம்தேதி ரோஸெட்டா விண்கலத்திலிருந்து பிரிந்த பிலே லேண்டர் எனும் ஆய்வுக்கலம் 67 பி - கரியுமோ கரசிமங்கோ வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன் மூலம் ஒரு வால் நட்சத்திரத்தில் இறங்கும் முதல் விண் ஆய்வுக்கலம் எனப் புகழ் பெற்றது பிலே லேண்டர்.
ரோஸெட்டாவிலிருந்த மற்றொரு ஆய்வுக்கலமான ரோ ஸெட்டா ஸ்பேஸ் புரோப் ஆய்வுக்கலம் வால் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது.பிலே லேண்டர் அந்த வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதியில் சென்று இறங்கியது. பூமியிலிருந்து 51 கோடி கி.மீ. தொலைவில் மணிக்கு 55,000 கி.மீ. வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வால் நட்சத்திரத்தில் ஒரு கி.மீ. சுற்றளவு கொண்ட அகில்கியா என்னும் இடத்தில்தான் மிகப் பாது காப்பாக பிலே லேண்டர் தரை இறங்கியது.
வால் நட்சத்திரப் பரப்பை ஆராய்வது, அதில் அடங்கியுள்ள தனிமங்கள் மற்றும் தாதுக்களைப் பற்றிய ஒரு வேதியியல் அட்டவணை தயாரிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட பிலே லேண்டரின் ஆய்வுப் பணி 2015ம் ஆண்டிலும் தொடர்கிறது.பிலே லேண்டர் அந்த வால் நட்சத்திரத்திலிருந்து CIVA (Comet Infrared and Visible Analyser) என்ற புகைப்படக் கருவி மூலம் அனுப்பிய அபூர்வ புகைப்படம் வால் நட்சத்திரத்தின் இரண்டு தோற்றங்களை சித்தரிக்கின்றது.
வால் நட்சத்திரம் தோன்றினால் நாட்டின் அரசருக்கு கெடுதல் என நம்பிய காலம் மாறி, இப்போது வால் நட்சத்திரத் திலேயே மனிதன் அனுப்பிய ஆய்வுக்கலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது அறிவியல் அதிசயமே!
தினகரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|