புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_c10வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_m10வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_c10வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_m10வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_c10வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_m10வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_c10வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_m10வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Mar 22, 2015 8:11 pm

ஒவ்வொருநாளும் சில நல்லகாரியங்கள் செய்வதற்கு அன்றைய ராகுகாலம்.எமகண்டம் நேரங்கள் தவிர்த்து நல்லநேரம் எப்போது வருகின்றது என காலண்டரில் பார்ப்பார்கள்.அவ்வாறு காலண்டரினை தேடிசென்று பார்க்காமல் கணிணிமுன் உட்கார்ந்தே நாம் ராகுகாலம் எமகண்டங்களை அறிந்துகொள்ளலாம். அதற்கான சாப்ட்வேர் பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் வாரத்தின் ஏழுநாட்களையும் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு எந்த கிழமையின் ராகுகாலம் எமகண்டம் அறிய விருப்பமோ அந்த கிழமையை கிளிக் செய்தால் உங்களுக்கான ராகுகாலம்.எமகண்டம் மற்றும் குளிகை நேரம்தெரியவரும்;.

நான் திங்கட்கிழமையின் ராகுகாலம் எமகண்டம் போட்டுள்ளேன். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன்

வேலன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 22, 2015 9:28 pm

நன்றி .வேலன் . உங்கள் தயாரிப்பு நிச்சயமாக நன்றாகத்தான் இருக்கும் .

தொன்றுதொட்டு நான் உபயோகிக்கும் apps : (தவறாக நினைக்க வேண்டாம் )
ராகு காலம் 
MOther 
SAw 
Father 
Wearing 
The 
Turban 
Sure 
ஆங்கில முதல் எழுத்தைக் கொண்டு திங்கள் கிழமைஇலிருந்து  7.30-9.00 ஆரம்பம் 

எமகண்டம் : விழாயன் ---புதன் --செவ்வாய்-திங்கள் --ஞாயிறு --சனி --வெள்ளி முடியும் --விழாயன்  காலை 6-730 ஆரம்பம், புதன் 7.30 --9.00  பின்னோக்கி செல்கின்ற கிழமைகள்  வெள்ளி அன்று மாலை 3-430 உடன் முடிவு 

குளிகை சனி-வெள்ளி ----------ஞாயிறு ---(பின்னோக்கி செல்லும் கிழமைகள் . சனி ஆரம்பம் காலை 6-7.30 மணி வெள்ளி  7.30--9.00  

பொதுவான நேரங்கள் . அதாவது சூரிய உதயம் காலை 6 மணி எனக்கொண்டால் .
சூரிய உதயம் முந்தியோ பிந்தியோ ஏற்பட்டால் ,அதிலிருந்தே தான் கணக்கு செய்யவேண்டும் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Mar 23, 2015 6:46 pm

நன்றி சார்...நான் ஏற்கனவே தமிழில் இதே வாய்பாடு பயன்படுத்தி ராகு காலம் எமகண்டம் கண்டுபிடிப்பது பற்றி 13.02.2009 அன்று பதிவிட்டுள்ளேன்.
T.N.Balasubramanian wrote:நன்றி .வேலன் . உங்கள் தயாரிப்பு நிச்சயமாக நன்றாகத்தான் இருக்கும் .

தொன்றுதொட்டு நான் உபயோகிக்கும் apps : (தவறாக நினைக்க வேண்டாம் )
ராகு காலம் 
MOther 
SAw 
Father 
Wearing 
The 
Turban 
Sure 
ஆங்கில முதல் எழுத்தைக் கொண்டு திங்கள் கிழமைஇலிருந்து  7.30-9.00 ஆரம்பம் 

எமகண்டம் : விழாயன் ---புதன் --செவ்வாய்-திங்கள் --ஞாயிறு --சனி --வெள்ளி முடியும் --விழாயன்  காலை 6-730 ஆரம்பம், புதன் 7.30 --9.00  பின்னோக்கி செல்கின்ற கிழமைகள்  வெள்ளி அன்று மாலை 3-430 உடன் முடிவு 

குளிகை சனி-வெள்ளி ----------ஞாயிறு ---(பின்னோக்கி செல்லும் கிழமைகள் . சனி ஆரம்பம் காலை 6-7.30 மணி வெள்ளி  7.30--9.00  

பொதுவான நேரங்கள் . அதாவது சூரிய உதயம் காலை 6 மணி எனக்கொண்டால் .
சூரிய உதயம் முந்தியோ பிந்தியோ ஏற்பட்டால் ,அதிலிருந்தே தான் கணக்கு செய்யவேண்டும் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126469அதன் தளமுகவரிhttp://velang.blogspot.com/2009/02/blog-post_13.ஹ்த்ம்ல் இங்கு கிளிக் செய்யவும். தங்கள் வருகைக்கும் கருத்துகும் நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 23, 2015 7:24 pm

வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள 103459460

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Mar 23, 2015 9:57 pm

கருத்துகளுக்கு ..............

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 24, 2015 11:40 pm

வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள 103459460 வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள 1571444738

வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 31, 2015 10:55 pm

எனக்கு தமிழ் நாள்காட்டி டெஸ்க்டாப்பில் வைத்துகொள்ள யாரவது உதவுங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக