புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
56 Posts - 73%
heezulia
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
221 Posts - 75%
heezulia
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
8 Posts - 3%
prajai
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_m10வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2015 7:16 pm



புதுடில்லி : பணவீக்கத்தின் தன்மையை பொறுத்து, எதிர்காலத்தில், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

டில்லியில், பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளின் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது, ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசிற்கும், இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக, பலர் வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருகின்றனர். அதில் எள்ளவும் உண்மையில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, அந்நாட்டின் அரசும், தலைமை வங்கியும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்தியா தற்போது வளர்ச்சிப்பாதையில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பலர் தேவையில்லாமல், மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொய்த்தகவல்களை பரப்பி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடனான உறவு சுமூகமாகவே உள்ளது என்று அருண் ஜெட்லி கூறினார்.


பின் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதாவது, வட்டி விகித குறைப்பிற்கு, பணவீக்க விகிதமே, முதன்மை காரணமாக உள்ளது. நாட்டில் பல பகுதிகளில், அளவுக்கு அதிகமான மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, உணவு நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். வங்கிகளிடம், வட்டி விகித குறைப்பு செய்யுமாறு வற்புறுத்தப்போவதில்லை, இதுவரை அவ்வாறு வற்புறுத்தியதும் இல்லை. வங்கிகளின் அனைத்து நடைமுறைகளும், ரிசர்வ் வங்கி கொள்கைகளின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 8:05 pm

வங்கி வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ! 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக