புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 13%
Barushree
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
4 Posts - 6%
prajai
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
2 Posts - 3%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:19 am

கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

அவரது மகன்களில் ஒருவனான சலிம் என்ற 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் திருடிவிட்டதாக இன்று ஷகினா கேள்விப்பட்டார். பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது.

இந்த கோபத்தில் வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து சலிமை மனம்போன போக்கில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிறுவன் சில நிமிடங்கள் துடிதுடித்து, துவண்டுப்போய் இறந்து விட்டான்.

இதைக் கண்டு பதறிப்போன தாய், திருத்த முயன்று ஆத்திரத்தில் பெற்ற மகனையே அடித்துக் கொன்றுவிட்டோமே என மனம் வெதும்பினார். அதே வேளையில், இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்தால் நம்மை சிறையில் போட்டு விடுவார்களே, தந்தை இல்லாத நமது இரண்டு பிள்ளைகளும் தாயும் இல்லாமல் அனாதையாக திண்டாடிப் போவார்களே என சிந்திக்க தொடங்கினார்.

உடனடியாக வீட்டில் கிடந்த ஒரு பெரிய சூட்கேஸை எடுத்து அதனுள் சலிமின் பிரேதத்தை திணித்தார். அருகாமையில் எங்காவது பிணத்தை புதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் சூட்கேஸை சுமந்து சென்ற ஷகினாவின் தோற்றத்தை கண்டு சந்தேகப்பட்ட அப்பகுதிவாசிகள் போலீசில் புகாரில் அளித்தனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:27 am

தற்போதைய இந்திய இளம் தலைமுறைக்கு இவரை போன்ற நல்ல தாய் தான் தேவை, அப்பா தான் வளரும் அடுத்த தலைமுறை கள்ளம் கபடம் இன்றி நல்ல பிள்ளைகளாக வளருவார்கள்.

இவருக்கு இருக்கும் இன்னும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இவரை கோர்ட் மன்னித்து விடுதலை செய்யவேண்டும் சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 22, 2015 12:32 am

திருத்துவதற்கு இது அல்ல வழி. ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Tதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Hதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Iதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Rதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 5:38 am

ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு. ...
-
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:33 pm

Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி.  ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.
அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .

பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 22, 2015 3:34 pm

ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 5:22 pm

Dr.S.Soundarapandian wrote:ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?
அவள் நிலை என்னாகும் என்பதை விட , அடுத்து இருக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் தான் மிகப்பெரிய கேள்விகுறி....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 22, 2015 6:21 pm

ராஜா wrote:
Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி.  ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.
அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .

பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்
மேற்கோள் செய்த பதிவு: 1126436
புரிகிறது ராஜா. நாம் என்னதான் சமாதானம் சொன்னாலும்... உயிரின் விலை? தாய்க்கே இத்தனை கோபம் இருந்தால் அந்தக் குழந்தை அப்படித்தானே இருந்திருக்கும் என்றல்லவா எண்ணத் தோன்றும். அமர்ந்து பேசுவது அறிவுரைகள் வழங்குவது அன்பு காட்டுவது இவற்றை விடவா அடி உதவிடப் போகிறது.  இன்னும் என்னால் இதனைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.  பாவம் மற்ற இரு குழந்தைகளும். இனி அவை???

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக