புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்ச் 28 - ராமநவமி
Page 1 of 1 •
-
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை வலியுறுத்துவதே
திருமாலின் ராமாவதாரம்.
ஜனகர் - சுனைனாவின் மகள் சீதை.
இவளை ராமர் திருமணம் செய்தார். ஆரம்பத்தில்
வாழ்க்கை அமர்க்களமாகச் சென்றது. மனிதனாய்
பிறந்து விட்டால் தெய்வத்தின் வாழ்வென்றாலும்
புயல் வீசக் கூடும். 'பட்டாபிஷேகம்' என்ற புயல்,
ராமர் வாழ்வில் சோதனையாக வந்தது; காட்டுக்குப்
போனார்.
மனைவியோ பதிவிரதை; 'ராமன் இருக்குமிடமே
எனக்கு அயோத்தி' என்று கணவனுடன் கிளம்பி
விட்டாள். தம்பி லட்சுமணன் அவரை விட்டு
ஒரு கணமும் பிரிய மாட்டான். அவனும், அவருடன்
புறப்பட்டான்.
மூவரும் காட்டில் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல;
சந்தர்ப்பவசத்தால் சீதையை ராவணன் கடத்திச்
சென்று விட்டான். அச்சூழலில், ராமர் நினைத்திருந்தால்
நாடு திரும்பியிருக்கலாம். அவரது தந்தைக்கு மூன்று
மனைவிகள். அவரைப் போல் இவரும் மறுமணம்
செய்திருக்கலாம். ஆனால், மனைவி மேல் உயிரையே
வைத்திருந்த ராமன், காட்டில் இருந்த மரம்
மட்டைகளிடம் கூட, 'என் மனைவியைப் பார்த்தீர்களா?'
என்று கேட்டுப் புலம்பினார். அந்தளவுக்கு மனைவி மீது
பற்று!
கடைசியில் ராவணன் மீது போர் தொடுக்கச் சென்றார்.
அவனது படையில், 14 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்;
அவர்களை ஜெயித்தார். ராவணனுடன்,'அகம்பனன்' என்ற
அசுரன் இருந்தான். நடுக்கம் என்பதே அறியாதவன் என்பது
இவனது பெயரின் பொருள்.
அவன் கூட, ராமன் தன்னைக் கொன்று விடுவாரோ
என்று நடுங்கினான். உயிருக்குப் பயந்து ராவணன் முன்
வந்து நின்றான்.
'அத்தனை பேரும் உயிரிழந்து விட்டனரே... நீ மட்டும்
எப்படி தப்பி வந்தாய்?' என்று கேட்டான் ராவணன்.
'மன்னா... ராமன் ஏகபத்தினி விரதன் என்பதால் அதையே
எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன். ஒரு பெண்ணைப்
போல வேடமிட்டேன்; அவன் என்னை ஏறிட்டும்
பார்க்கவில்லை; தப்பி விட்டேன்...' என்றான்.
ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பது தான் பொருத்தமென்று
வாழ்ந்து காட்டியவர் ராமன்.
ராமனைப் பற்றி இன்னொரு சுவையான தகவலும்
உண்டு.
அவரது தாய் கோசலை; அவருக்கு இன்னொரு அம்மாவும்
கிடைத்தாள்.
ராமன் இந்தப் பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள்
கவுதம முனிவரும், அவரது மனைவி அகலிகையும் தான்.
மனைவியை, 'கல்லாகப் போ' என்று சபித்த கவுதமர்,
விமோசனமாக, 'திருமால், ராமவதாரம் எடுக்கும் போது,
அவரது பாதத்தூசு பட்டால், நீ சுய உருவம் பெறுவாய்...'
என்று விமோசனமும் கொடுத்தார்.
பல யுகங்களாக கல்லாய் காத்திருந்தாள் அகலிகை.
அவளுக்கு சுயவடிவம் கொடுப்பதற்காகவே திருமால்
ராமாவதாரம் எடுத்தார். விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு
வந்த ராமனின் பாதத்தூசு பட்டு பெண்ணாய் மாறினாள்.
'என் அன்னையைப் போன்ற தங்களுக்கு ஏன் இப்படி
நேர்ந்தது...' என்று கேட்டு, அகலிகையை தாயாக ஏற்றார்
ராமர்.
ராம சரிதத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒரு
படிப்பினையைத் தரும்; அவரது பிறந்த நாளான
ராமநவமியன்று, அந்தப் படிப்பினைகளைப் பின்பற்ற
உறுதியெடுப்போம்.
-
---------------------------------------------
தி.செல்லப்பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா :.
.
.
ஜெய் ஸ்ரீ ராம் ! )
.
.
ஜெய் ஸ்ரீ ராம் ! )
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1