புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
195 Posts - 31%

61 Posts - 10%
T.N.Balasubramanian
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_m10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:08 am

First topic message reminder :

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R1மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R2aமன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R3மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R4
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R5மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R6மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R7மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R8
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R9மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R10மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R11மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R12
மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Rasi01
நன்றி: சக்திவிகடன்

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:17 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R10அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர் நீங்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் ஆட்சி பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதி பெருகும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலர், சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். குடும்ப வருமானம் உயரும். மகளுக் கும் மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வீடு, சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.

உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வேலைச்சுமை அதிகமாகும். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, தொண்டை வலி, கண் எரிச்சல் வந்து போகும். 7.1.16 வரை கேது 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பார்கள். தைரியம் கூடும். வேற்றுமொழி பேசுபவர்களால் உதவிகள் உண்டு. ரோட்டரி கிளப், ட்ரஸ்ட் போன்றவற்றில் முக்கியப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் செவ்வாய், புதன், சூரியன் அமர்ந்திருப்பதால், தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன் சாதகமாக இருப்பதால், வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மேற்கொண்டு உங்களுடைய கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். 7.1.16 வரை உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால், சேமிப்புகள் கரையும். எவ்வளவு பணம் வந்தா லும் செலவுகளும் இருக்கும். 8.1.16 முதல் 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் வந்து அமர்வதால், கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். மனைவியின் உடல் நிலை பாதிக்கும். பண விஷயத்திலும் நீங்கள் உஷாராக இருப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் குரு நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனைவி வழியில் உதவிகள் உண்டு. அவருக்கு வேலை கிடைக்கும்.

குரு உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். 5.7.15 முதல் குரு 8-ல் சென்று மறைவதால், பயணங்கள், செலவினங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனஇறுக்கங்கள் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். செல்வாக்கு கூடும்.

வியாபாரத்தில் நினைத்தபடி லாபம் ஈட்டுவீர்கள். ஆனி, ஐப்பசி மாத பிற்பகுதி மற்றும் கார்த்திகை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உங்களுடன் பங்குதாரர்களாக பலரும் முயற்சி செய்வார்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புதிய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உணவு, மருந்து, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர் உயரதிகாரியாக வந்து சேருவார். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அலுவலகத்தில் புதிய முடிவுகள், முக்கிய முடிவுகள் எடுப்பதில் உங்களு டைய பங்கு அதிகமாக இருக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். சம்பள உயர்வும் பதவி உயர்வும் தடையின்றிக் கிடைக்கும். ஆனி, கார்த்திகை மாதங்களில்  எடுத்த காரியம் எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வருமானம் உயரும்.

மொத்தத்தில் இந்த மன்மத வருடம் உங்களின் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதாகவும், உங்கள் செயல்களில் வேகத்தைக் கூட்டுவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருமலைவையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாளுக்கு, ஏகாதசி அல்லது சனிக்கிழமையில் தாமரை மலர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:18 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R11மற்றவர்கள் தயவில் வாழ விரும்பாதவர் நீங்கள். உங்கள் ராசிநாதனாகிய சனிபகவான் கேந்திர பலம் பெற்று 10-ம் வீட்டில் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சந்தர்ப்பச் சூழ்நிலையைச் சமாளிக்கக்கூடிய சக்தியை நீங்கள் பெறுவீர்கள். உங்க ளுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ராசிநாதன் வலுவடைந்து காணப்படுவதால், உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆரோக்கியம் கூடும்.

உங்களுடைய ராசிக்கு 6-வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தவிர்க்க முடியாத செலவுகளும், திடீர் பயணங்களும் இருக்கும். பணப்பற்றாக்குறை இருந்துகொண்டேயிருக்கும். ஆனால், 5.7.15 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், தடைப்பட்ட அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் நின்றுகொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பண விஷயத்தில் கறாராக இருங்கள். கண் எரிச்சல், கண் வலி வந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. 8.1.16 முதல் கேது உங்கள் ராசிக்குள் நுழைவதால், உடல் உஷ்ணம் அதிகமாகும். சோர்வு அதிகரிக்கும். குருவின் பார்வை ராசியில் இருக்கும் கேதுவின் மீது விழுவதால், கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்து நல்லது நடக்கும். ராகு 7-ல் நுழைவதால், மனைவிக்கு கர்பப்பை கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். எனினும், ராகு 7-ம் வீட்டில் நுழைந்தாலும் குருவுடன் சென்று சேருவதால், கெடுபலன்கள் குறையும். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

சூரியன், செவ்வாய், புதன் 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பூமிப் பிரச்னைகள் தீரும். மூத்த சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சுக ஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால், வசதி, வாய்ப்புகள் பெருகும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். வெளிவட்டாரத் தொடர்புகள் நன்றாக இருக்கும்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இதுவரை இருந்த பிற்போக்கான நிலை மாறும். 5.7.2015 முதல் வியாபாரம் பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்த பண உதவியும், கடன் உதவியும் கிடைக்கும். விசுவாசமான வேலையாட்கள் அமைவார்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி- இறக்குமதி, உணவு, துணி, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும்.

உத்தியோகத்தில், அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடைய உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களை ஆதரிப்பவரே உங்கள் மேலதிகாரியாக வந்து சேருவார். சக ஊழியர்களும் உங்களுடைய உண்மைத் தன்மையை உணருவார்கள். உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தடைப்பட்டுப் போன சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி எதிர்பார்க்கலாம். அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புதுத் தெம்பையும், வசதி, வாய்ப்பையும் தருவதுடன், சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கூடலூரில் அருள்பாலிக்கும் வையம்காத்த பெருமாளையும், பத்மாசனவல்லி தாயாரையும், வியாழக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வாருங்கள். தாய் இல்லா பிள்ளை களுக்கு உதவுங்கள்.

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 2:19 am

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 R12புதுமையான சிந்தனையாளர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களுடைய சாதனை தொடரும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உங்களுடைய ராசியிலேயே கேது 7.1.2016 வரை தொடர்வதால், அவ்வப்போது வேலைச்சுமை அதிகமாகும். கணவன் - மனைவிக்குள் விவாதங்களும் வரும். உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். ராசியிலேயே கேது நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், அவ்வப்போது முன்கோபம் அதிகமாகும்.

உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டிலேயே 7.1.16 வரை ராகு நீடிப்பதால், மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். 8.1.16 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாக மாறுவதால், அதன் பிறகு எல்லா வகையிலும் வெற்றி உண்டாகும். தம்பதிக்குள் ஈகோ பிரச்னைகள் நீங்கும். எதிர்பாராத யோகங்கள் உண்டாகும். கடன் பிரச்னை தீரும். வழக்குகள் சாதகமாகும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.

உங்கள் ராசிநாதன் குரு 5-ம் வீட்டில் உச்சம் பெற்று வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மகளின் விருப்பப்படி திருமணத்தை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், 5.7.15 முதல் உங்கள் ராசிநாதன் 6-ல் சென்று மறைவதால், செலவுகளால் திணறுவீர்கள். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். குரு 6-ல் மறைவதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். 8.1.16 முதல் உங்கள் ராசிநாதனாகிய குரு, ராகுவுடன் சம்பந்தப்படுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.

ராசிக்கு 9-ம் வீட்டில் சனி அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், தந்தையின் உடல் நிலை லேசாக பாதிக்கும். தந்தைவழிச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் சுக்ரன் ஆட்சி பெற்றிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தைரியம் பிறக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் நிற்கும்போது மன்மத ஆண்டு பிறப்பதால் கண் வலி, பார்வைக் கோளாறு, இருமல் அடிக்கடி வரும். செவ்வாய் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும்.

சகோதர வகையில் உதவிகள் உண்டு.

இந்த வருடம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அயல்நாடு, வெளி மாநிலத் தொடர்புடன் பந்திய வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள். பிளாஸ்டிக், கெமிக்கல், உணவு, மருந்து, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி-இறக்குமதி வகைகளாலும் லாபம் வரும். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், 5.7.15 முதல் உங்கள் ராசி நாதனும், உத்தியோக ஸ்தானாதிபதியுமான குரு 6-ல் சென்று மறைவதால், அலைச்சல், வேலைச்சுமை இருக்கும். 8.1.16 முதல் குரு, ராகுவுடன் சேர்வதால் வீண் பழிகளைச் சுமக்க நேரிடும். கவனமாக இருங்கள். சக ஊழியர்களைப் பற்றிய குறைபாடுகளை மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல்களையும், ஈகோ பிரச்னைகளையும் வெளியாட்களிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.

மொத்தத்தில் இந்த மன்மத ஆண்டு, வாழ்வின் நெளிவு - சுளிவுகளைக் கற்றுத்தருவதாகவும், சிக்கனமும், சேமிப்புகளும் தேவை என்பதை உணர வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தலத்துக்குச் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 20, 2015 12:41 pm

மிக்க நன்றி மாமா அங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 20, 2015 1:10 pm

நன்றி சிவா ..............ஆனால் இந்த மன்மத ஆண்டு எல்லோருக்குமே ஈகோ சண்டை வரும், உடல் நலம் குறையும்...............சிறு சிறு விபத்துகள் வரும் என்பது போலவே போட்டிருக்கங்களே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக