புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
15 Posts - 71%
heezulia
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
3 Posts - 14%
Barushree
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
4 Posts - 5%
heezulia
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
2 Posts - 2%
prajai
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_m10அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Thu Mar 19, 2015 9:48 pm

கேள்வி : ''எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தார். இப்போது அவர் சொன்ன கெடுவுக்கு அருகில் நாம் இருக்கிறோம். இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?''
சத்குரு : ''புத்தர் சொல்லி ஏறக்குறைய 2,500 ஆண்டுகள் ஆகின்றன. நாம், இந்த நேரத்தில் இங்கே இருப்பது ஏதோ தற்செயலானது அல்ல. உலகின் அனைத்துக் கலாசாரங்களிலும், குறிப்பாக இந்தக் கலாசாரத்திலும், அடுத்த 200 வருடங்களில் ஆன்மீக நிலையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் நடக்கும். அது ஒருபுரட்சியாக நிகழவிருக்கிறது. மனிதர்களால் செய்யமுடியாதவை, ஒரு மனிதர் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாதது எல்லாம் அடுத்த 200 வருடங்களில் நிகழும்

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! SIVeFUu9Rsuycm72qjzy+sadhguru

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும், தலைமுறையும், அது வரலாற்றில் எந்த நேரமாக இருந்தாலும் சரி, அது மிக முக்கியமான தருணம்தான். ஆனால், உலகின் வரலாற்றில், வெவ்வேறு தருணங்களில், வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கின்றன. வெற்றி பெற்றதாலோ, வளம் அடைந்ததாலோ, தோல்வி அடைந்ததாலோ, அடிமைப்பட்டதாலோ, அதைப் பொறுத்து அந்தந்தத் தருணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
ஆனால், தற்போதைய உலகுக்கு இந்தத் தருணம் ஆன்மீக ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. முன்பு எப்போதும் இருந்ததைவிட, இப்போது மக்கள் வசதியாக இருக்கின்றனர். அதே நேரத்தில், முன்பு எப்போதும் இருந்ததைவிட அதிகமன அழுத்தத்திலும் இருக்கின்றனர். இதற்கு முன்னர் மனிதன் இந்த அளவுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டியதில்லை. உலகில் போராட்டங்கள் அதிகமாக அதிகமாக, உள்நிலை பற்றிய ஆர்வமும் மனிதனுக்கு அதிகரித்து வருகிறது. ஒரு வழியில், இது அற்புதமான படிக்கல். இந்த செயல்முறை தொடர்ந்தால், இந்த ஆர்வம் ஒவ்வொருவருக்குள்ளும் தீவிரமானால், மனிதகுலத்துக்குப் பலவழிகளில் அது தீர்வாக இருக்கும்.
இதுவரை மனிதன் வெளி உலகை வெற்றி கொள்ளவே அதிக ஆர்வம் காட்டினான். இப்போது விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் உதவியால் வெளிஉலகில் நிறைய சாதித்துவிட்டோம். வெளி உலகை வெற்றி பெறுவது, நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது என்பதைக் கடந்த 200 வருடங்களுக்குள்ளாகவே மனிதன் புரிந்து கொண்டு விட்டான். நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இல்லாதிருந்தால், வெளி உலகை வெற்றி பெறுவது பயனற்றது என்பதை அறிய, இன்னமும் பல நூற்றாண்டுகள் எடுத்திருப்போம்.
ஒரு காலத்தில் கௌதமபுத்தர், அலெக்ஸாண்டர், அசோகர் போன்றவர்கள் வெளிஉலகை வெற்றிபெறுவது நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது என்பதை அறிந்திருந்தனர். ஆனால், இன்று ஒவ்வொரு சாதாரண மனிதனும் கூட அதை உணர ஆரம்பித்துள்ளான். நிலவுக்குச் செல்லவும், வியாழன் பற்றி அறியவும் விஞ்ஞான முன்னேற்றம் நமக்கு உதவுகிறது. ஆனால், நம்முள் நாம் எதையும் அறிய முடியவில்லை. எனவே, இப்போதைய நிலைமை ஆன்மீகரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கலவரங்களும் போராட்டங்களும் பலவழிகளில் உச்சத்துக்குப் போயிருப்பதால், தற்போது உலகம் ஆன்மீகத்தை நோக்கி மேலும் முன்னேறி செல்லும்.

நன்றி தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 19, 2015 9:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 20, 2015 1:34 pm

சூப்பர் பகிர்வு !.....நன்றி !............ அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! 3838410834 நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2015 7:15 am

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! 3838410834

கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Sat Mar 21, 2015 10:16 am

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?! 1571444738

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Mar 21, 2015 10:39 am

நடக்குமா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக