புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Poll_c10பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Poll_m10பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Poll_c10பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Poll_m10பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Poll_c10பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Poll_m10பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 18, 2015 5:23 pm

போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், சமீபத்தில் பெண் போலீசுடன் போனில் பேசிய உரையாடல் ‘ஆடியோ’ வாட்ஸ்–அப் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் பரவிய அந்த உரையாடலை அணு அணுவாக ரசித்த ஒருவர் அதற்கு ‘கல்லுக்குள் ஈரம் ஆடியோ விமர்சனம்’ என்று தலைப்பிட்டு, சினிமா பாணியில் ஒரு விமர்சனம் எழுதி வாட்ஸ்–அப்பில் பரவவிட்டுள்ளார். அந்த ருசிகர விமர்சனம் இதோ....

கடமை தவறாத காவல்துறை அதிகாரிக்கு கான்ஸ்டபிள் மேல் காதல். நான்கு மாதகாலமாக போந்தாக்கோழி போல தன் காதலை தனக்குள்ளே பொத்தி அடைகாத்து வருகிறார். ஒரு நாள் அடைகாத்த முட்டைக்குள் இருந்து குஞ்சு வெளிவருவது போல இவருடைய காதலை வெளிப்படுத்த வேண்டிய நேரமும் வருகிறது.

தன் காதலை மிக நாகரீகமாக வெளிப்படுத்துகிறார். மறுப்பேதும் தெரிவிக்காமல் கான்ஸ்டபிளும் தலையாட்ட அதிகாரிக்கு தலைகால் புரியாத சந்தோஷம். என்றாவது ஒரு நாள் நாம்வெளியில் செல்லலாம் என இவர் எதார்த்தமாக கேட்க கான்ஸ்டபிளும் எதார்த்தமாக விட்டுக்கொடுக்கிறார்.

இருவரும் இணைந்தார்களா? வெளியில் சென்று குஜாலானார்களா? அதிகாரி என்ன ஆனார் என்பது யாரும் யூகிக்க முடியாத பரபர க்ளைமாக்ஸ். இருவர் மட்டுமே நடித்திருக்கும் இந்த ஆடியோ படத்தில் இருவருமே பட்டையக்கெளப்பியிருக்கிறார்கள்.

அந்த உயர் அதிகாரி.. யதார்த்தமாக வாழ்ந்துள்ளார். “நாலு மாசமா உன்ன நான் நெனச்சுக்கிட்டுருக்கேன்“ எனும் போது காத்திருத்தலின் வேதனையையும், “கண்ட கண்ட கழுதைங்க நம்பர் இருக்கு உன் நம்பர் இல்லையே” எனும் போது தவற விட்ட அந்த நாட்களின் மீதுள்ள வெறுப்பையும், “என்னய இனிமேல் சார்னுசொல்லாத நான் உன் பாய்பிரண்ட்” எனும் போது அவருக்குள் இருக்கும் குழந்தைதனத்தையும், உன் புருஷன் என்னயவிட அழகா” எனும்போது அவருக்குள் இருக்கும் நியாய தர்மத்தையும், “உனக்கு நான் ஒன்னு தரலாமா” எனும் போது காமம் கலந்த ஏக்கத்தையும், “நீ இனிமே டைட்டா டிரஸ் போடாதே கண்ணு வைப்பாங்க“ எனும்போது ஒரு காதலனின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.

“இனிமே நீ அடிக்கடி எங்கிட்ட பேசணும்’’ எனும் போது எதிர்பார்ப்பையும் இப்படி பல பரிமாணங்களில் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்துள்ளார். இவருக்கு இருக்கும் திறமைக்கு கண்டிப்பாக வேறொரு இடம் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்.

அதிகப்படியான வசனங்கள் இல்லையென்றாலும் “ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்’’ என வெறும் முனகல் சத்தத்தின் மூலமாகவே அப்ளாஸ் அள்ளுகிறார் நாயகி.

மென்மையான அவரது குரல் அவருக்கு பிளஸ்.

ஒன்னு கொடுக்கவா என்று அவர் கேட்க போன்ல எப்படி தரமுடியும் என்று இவர் கேட்கும் இடம் குபீர் சிரிப்பு.

இவருக்கு ஏன் அதிகமான வசனங்கள் இல்லை என்பது க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்.

இவரை வெள்ளந்தியாக காட்டுகிறோம் என பேசுவதற்கெல்லாம் சம்மதமாய் தலையாட்டிவிட்டு பழியை அதிகாரி மேல் போடுவது மட்டும் லாஜிக் சொதப்பல். கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம். கதையை ஆடியோவில் மட்டும் விட்டு க்ளைமாக்ஸை எல்லா டிவிகளிலும் தெரிவது போல் அமைத்திருப்பது புதிய முயற்சி.

டைட்டில் காரணம் கல்லுக்குள் ஈரம் என்பது கடுமையான மனிதனுக்குள் இருக்கும் இரக்கமல்ல...

அவன் விடும் ஜொள்ளு கூட ஈரம்தான்???? என்று அவர் விமர்சனத்தை முடித்துள்ளார்.

இந்த உரையாடலை சினிமாவில் அரசியல்வாதி வண்டுமுருகனாக வந்து வடிவேல் பேசுவதுபோல ஒருவர் ‘வாட்ஸ்–அப்’பில் வசனம் எழுதியுள்ளார். அந்த சுவையான உரையாடல்:–

நான் சுத்திவளச்சி பேச விரும்பல, அந்த ஏசிய பாத்து கேக்குறேன், நீ காவல் நிலையம் நடத்துரியா? இல்ல கள்ளக்காதல் நிலையம் நடத்துரியா? என்னையா தப்பு பண்ணுச்சி அந்த பொம்பள போலீஸ்சு? ஏதோ தெரியாத்தனமா டைட்டா டிரஸ் போட்டுட்டு வந்துருக்கு..... டைட்டா டிரஸ் போட்டுருந்தா, பாத்தும் பாக்காத மாதிரி போக வேண்டியதுதான..... அதானயா உலக வழக்கம்....

அத விட்டுட்டு, தனியா ரெண்டு பேரும் போவோமான்னு கேட்டுருக்க..... அட வெளியில கூப்ட்டுருந்தாலும் பரவால்ல..... ஒன்னு குடுக்கட்டுமான்னு வேற கேட்டுருக்க.... ஆளாளுக்கு குடுக்க, அது கன்னமா? இல்ல வெங்கல கிண்ணமா? உன் பேச்ச கேட்டு அந்த ஏட்டு உங்கூட வந்திருந்தா.... ரெண்டு புள்ளைங்கள யாரு பாத்துக்குறது? அந்த ‘பேமலிய’ யாரு மெய்ன்டைன் பண்றது!?

இதே மாதிரி போன வாரம் சென்னைலகூட ஒரு சம்பவம் நடந்துச்சி.....

ஒரு பிரபல ரவுடிய (டிராபிக் ராமசாமி) நடுராத்திரி அரஸ்ட் பண்ணிட்டு போனாருயா ஒரு ஏசி... அதுவும் எப்புடி?.... அந்த ரவுடிய சட்டைய மாட்டிக்க அனுமதி தராட்டியும், லுங்கிய மாட்டி அரஸ்ட் பண்ணிட்டு போய்ருக்காருய்யா... அந்த நாகரீகம் இல்லையா உனக்கு?.... வேணாம்...எங்களுக்கும் பொம்பள போலீஸ்கிட்ட பேச தெரியும்... பேச மாட்டோமா... பேச தெரியாதா எங்களுக்கும்...

இவ்வாறு அந்த உரையாடலை அவர் முடித்துள்ளார்.

இந்த விமர்சனமும், வடிவேல் பாணி வசனமும் தான் இப்போது ‘வாட்ஸ்–அப்’ வாடிக்கையாளர்களை கலகலப்பாக வைத்திருக்கிறது.-maalaimalar

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 18, 2015 6:04 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 18, 2015 6:30 pm

சினிமா விமர்சனம் நீங்க எழுதியதா ராஜா ?






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 18, 2015 6:45 pm

ராஜாவுக்கு எழுத வராது அந்த மாதிரி வசனம் பேச தான் வருமாம் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 18, 2015 6:51 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது .....ஒரு சீரியஸ் விஷயம் சிரிப்பானது ...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Mar 19, 2015 10:25 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக