புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! I_vote_lcapநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! I_voting_barநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! I_vote_lcapநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! I_voting_barநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! I_vote_lcapநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! I_voting_barநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 18, 2015 8:33 am



எப்பொருள் சீனப்பொருள் வாங்கிடினும் அப்பொருள்
போலிபொருள் என்பது தெளிவு -இது புது குறள்.

சீன சந்தையை கலக்கும் ஆப்பிள் போலி ஸ்மார்ட்வாட்ச்கள் என்று நேற்றைய செய்திகளில் பார்த்து இருப்பீர்கள். ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச்சை வாங்க இன்னும் ஒரு மாத காலத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்... அதற்குள் போலி.

போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான். சீனப் பொருள்கள் என்றால் மலிவு; 'இன்னொரு side போலி. copy and paste ' என்பதுதான் சீனப் பொருள்களுக்கான தத்துவம். அமெரிக்கா, சீனாவின் போலிகளின் godown ஆகிவிட்டது. ஆரம்ப காலத்தில் மற்றைய நாட்டு நிறுவனங்களின் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியது

வேகமாக விற்பனையாகும் பொருள்கள் உற்பத்தியில் (எப். எம்.சி.ஜி) தோல், ஹேர் ஆயில், டூத்பேஸ்ட் போன்றவற்றை டாபர் நிறுவனமும், சிகரெட், காகித பெட்டிகள், வேளாண் பொருள்களை ஐ.டி.சி யும் தயாரிக்கின்றன.

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! 1Vy9LevqSCSnAqlvYrxu+fakeegg

இப்பொருள்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதை சீனாவில் சில கும்பல் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போலியான பொருள்களை தயாரிக்கின்றனர். இந்தியாவில் தயாரானது போன்ற போலி முத்திரைகளுடன் சட்ட விரோதமாக உலக நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கின்றனர். அதனால், நம்நாட்டுக்கு ஆண்டிற்கு ரூ.26,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

நோக்கியா, அடி டாஸ், ரீபோக், நிவியா போன்ற பன்னாட்டு பொருள்களையும் போலியாக தயாரித்து சந்தையில் விற்கின்றனர். மேலும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போலியான மருந்து, மாத்திரைகளை தரமற்ற முறையில் தயாரித்து, குறைந்த விலைக்கு சந்தையில் விற்கின்றனர். 'இந்திய தயாரிப்பு' என அச்சிடப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான மாத்திரைகள் அடங்கிய சரக்கு பெட்டகத்தை சமீபத்தில் நைஜீரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் போலி செல்பேசிகள், பலமுறை இந்தியாவில் பிடிபடுகின்றன. தரம் குறைந்த சீனப்பொருட்கள் உள்நாட்டு வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, தேசத்தின் ஒட்டுமொத்த தொழில்துறையின் செயல்திறனையே பாதிக்கின்றன.

............................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 18, 2015 8:37 am

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! T08CsB3wQ1m2SJ7Dib7T+china

இந்நிலையில் போலி தயாரிப்புகளின் உச்சமாக தற்போது அத்தியாவசிய உணவுப் பொருளான முட்டைகளையும் விட்டு வைக்கவில்லை சீனர்கள். போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயனங்கள் அடக்கம். இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.

ரசாயனங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சள் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது. மஞ்சள் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயனங்கள் உதவியால் வெள்ளைக் கரு உருவாக்கப் படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.

பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை. பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப் படுகிறது. போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும், இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு , வல்லரசு என கூறப்படுகின்ற சீன தேசம், போலிகளின் சொர்க்கம் ஆகிவிட்டது. இது எத்தனை காலம் நீடிக்கும் எனபது தரமான பொருள்களையே வாங்க வேண்டும் என்ற மக்களின் மன உறுதியை பொறுத்துதான் இருக்கும்.

ஷான் ( மயிலாடுதுறை)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 18, 2015 8:39 am

அடப்பாவிகளா !.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 18, 2015 10:30 am

சீனப் பொருட்களை தடை செய்யலாம் ஆனால் மற்ற நாடுகளின் பெயரில் வரும் போலிகளை அந்த நாட்டு வியாபாரிகள் தான் வாங்கி விற்காமல் இருக்கணும். அரசும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Mar 18, 2015 10:32 am

இன்னும் சீன அரசி வேற போலி இருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 18, 2015 10:39 am

இது ரொம்ப பழைய செய்தியாச்சே

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Mar 18, 2015 11:04 am

ராஜா wrote:இது ரொம்ப பழைய செய்தியாச்சே
மேற்கோள் செய்த பதிவு: 1126025

அப்போ நான் பழைய செய்திய தந்த பழைய மனுசன்னு சொல்லுரீங்களா, தயவு செய்து மாமாஅங்கள் கிட்ட சொல்லிடாதீங்க, உங்களுக்கு,காரணம் ஏன்னு தெரியுமில்ல.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 18, 2015 11:33 am

பயம் பயம் பயம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 18, 2015 11:43 am

மாணிக்கம் நடேசன் wrote:
ராஜா wrote:இது ரொம்ப பழைய செய்தியாச்சே
மேற்கோள் செய்த பதிவு: 1126025

அப்போ நான் பழைய செய்திய தந்த பழைய மனுசன்னு சொல்லுரீங்களா, தயவு செய்து மாமா அங்கள் கிட்ட சொல்லிடாதீங்க, உங்களுக்கு,காரணம் ஏன்னு தெரியுமில்ல.
புன்னகை மாமா மருமகன் இடையில் ஆயிரம் இருக்கும் நாங்க என்ன பண்ணுவது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 18, 2015 12:04 pm

மாமன் மருமகனுக்குள் இருப்பது போலி இல்லையே ராஜா புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக