புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_c10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_m10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_c10 
6 Posts - 86%
cordiac

1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_c10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_m10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_c10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_m10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian

20 Posts - 4%
mohamed nizamudeen
 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_c10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_m10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Srinivasan23

2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன்

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Mar 18, 2015 7:37 am

First topic message reminder :

நண்பர்களே வணக்கம்

என் நண்பர் ஒருவர் ஜெராக்ஸ் கடை ஒன்று ஆரம்பிக்க உள்ளார். அவருக்கு இப்போது தொழில்ரீதியாக பயன்படுத்த நீடித்து உழைக்க கூடிய பிராண்டாக ஒரு ஜெராக்ஸ் இயந்திரம் வாங்க வேண்டும் . எந்த இயந்திரம் வாங்குவது லாபகரமான ஒன்றாக இருக்கும். அதன் விபரங்களை அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொண்டால் மிக உதவியாக இருக்கும்.

என்றும் நட்புடன்
தமிழ்நேசன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 19, 2015 9:03 pm

ராஜா wrote:இவைகளை விட Xerox இன்னும் அதிகம் வரும் ஆனால் விலை மிக அதிகம். 

ஒரு வேடிக்கை பார்த்தீர்களா ? Xerox என்பது முதன் முதலாக நகல் எடுக்கும் மெஷினை கண்டுபிடித்த கம்பனி .
நாம் பரவலாக உபயோகப்படுத்தும் "Xerox "எடுத்து வருகிறேன் , என்பதை , photocopy எடுத்து வருகிறேன் என்றே கூறவேண்டும் . படித்தவர்கள் முதல், படிக்காதவர்கள் வரை எல்லார்  மத்தியிலும் xerox என்றால் நகல் எடுத்தல் என்ற அர்த்தத்திலேயே xerox   வார்த்தை நடைமுறையில் உள்ளது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Mar 20, 2015 10:44 am

தமிழ்நேசன்1981 wrote:
vishwajee wrote:
தமிழ்நேசன்1981 wrote:நண்பர்களின் அனைத்து தகவல்களுக்கும் நன்றிகள் பல...

KYOCERA என்ற கம்பெனி தயாரிப்பு பற்றியும் இணையத்தில் தகவல்கள் காண கிடைக்கிறது. இந்த நிறுவன தயாரிப்பு பற்றி அறிந்தால் அந்த தகவல்களையும் பகிர வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1126092

நீங்கள் கூறும் மெசினுக்கு மெக்கானிக் உங்கள் ஊரிலோ அருகிலோ இருக்கிறார்களா நண்பரே
நாம் எந்த மெசின் வாங்கினாலும் தொந்தரவு செய்யும்போது சர்வீஸ் செய்ய நமக்கு தெரிந்திருக்க
வேண்டும் அல்லது சர்வீஸ் செய்யும் நபர் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் விசாரித்து சொல்லுங்கள்
நண்பரே எனக்கும் பயன்படும் எனக்கு சர்வீஸ் கற்றுக் கொள்ள ஆசை ஆகையால் சொல்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1126100

இதற்கு சர்வீஸ் செய்யகூடியவர் நன்கு அறிமுகமானவர்தான். ஆனால் எனக்கு அருகில் இல்லை. சென்னையில் பிரிண்டர்களை சர்வீஸ் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் இந்த மெசினைத்தான் பரிந்துரைத்திருக்கிறார். எனக்கு அந்த இயந்திரத்தை பற்றி விபரம் தெரிவில்லை. நன்றி நண்பரே..நீங்கள் கூறிய கேனான் மாடலின் விலை தற்போது என்ன என்று தெரிந்தால் கூறுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1126182
கேனான் ஐஆர் 3045 இப்போது 4 ட்ரே உள்ளது 45,000 முதல் 52,000 ஆயிரம் வரை சென்னையில்
கிடைக்கிறது. 90 சதவீதம் சர்வீஸ் தொந்தரவு இல்லாமல் இருக்கிறது. சென்னையில் ஆயிரம் விளக்கு
மற்றும் தி,நகர் பகுதிகளில் நண்பர்கள் இருந்தால் விசாரித்து கூறுங்கள் நண்பரே. நாமே நேரடியாக
விசாரித்தால் செகண்ட் ஆர்சி மாடலை நம்மிடம் தள்ளிவிடுவார்கள் விசாரித்து கூறுங்கள் நண்பரே.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 21, 2015 6:13 am

அன்பரே 45,000 முதல் 52,000ஆயிரம் என்பது என்ன அன்பரே...........ரூ. 45,000 ..... என்று பதிவு செய்தால்தானே........சரி.

avatar
Aadhi ate z
Guest

PostAadhi ate z Wed Jun 17, 2020 6:05 am

திருநெல்வேலியில் Xerox டீலர் எண் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே நான் புதியதாக Xerox கடை ஆரம்பிக்கபோரேன் உங்கள் உதவி அனுபவம் தேவைபடுகிறது
எண்னுடைய எண் 9894172496

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2020 7:15 pm

இணையத்தில் தேடிப் பார்க்கலாமே!
திருநெல்வேலியில்...........

S. G. J. Infotech Private Limited
No. 25, Rajarajeshwari Nagar, 1st Street Opposite New Bus Stand, Rajarajeshwari Nagar, Tirunelveli - 627007, Dist. Tirunelveli, Tamil Nadu

CR PrintersNo. 3/7, Nedu Vilai Street Jacopburam Post, Tirunelveli-627001, Tamil Nadu, India

Xerox (USA) இன் கிளை இந்தியாவில் உண்டு.
Corporate Office
Xerox India Limited
5th & 6th Floor, Block One
Vatika Business Park
Sector-49, Sohna Road
Gurgaon – 122018, Haryana, India
Sales: +91-124-39400400
askus@xerox.com

வேறு விற்பனையாளர்கள் தமிழ் நாட்டிலும் உண்டு.

உள்ளூர் விற்பனையாளர்கள் பலரின் ....விபரம்......

https://dir.indiamart.com/tirunelveli/xerox-machines.html
இல் இருக்கிறது.

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Jun 18, 2020 8:54 am

வேலன் அவர்களுக்கு இந்த விஷயத்தில் நல்ல ஞானம் இருக்கும் என்று நினைக்கிறேன்.அவரும் இந்த பதிவை படித்திருப்பார் என்று நினைக்கிறேன்.அவர் கருத்தையும் கேளுங்கள்.அவர் கருத்து வரும் வரை கொஞ்சம் பொறுத்து பிறகு தீருமானியுங்கள் எந்த கம்பனி மிஷின் வாங்குவது என்று.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக