புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
23 Posts - 48%
heezulia
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
prajai
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_m10 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 17 Mar 2015 - 1:31

 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் P10a
'வாவ்..! இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் எப்படி இருக்கும்?’ என நம் எல்லோருக்குள்ளும் ஏங்குபவனே, இந்த 'எனக்குள் ஒருவன்’!

'க்ரௌவுட் ஃபண்டிங்’, 'பின்நவீனத்துவ சினிமா முயற்சி’ என்றெல்லாம் கன்னடத்தில் டிரெண்டிங் அடித்த 'லூசியா’ மாத்திரைக்கு தமிழ் புகட்டியிருக்கிறார்கள்!

அடாசு தியேட்டர் ஒன்றில் வேலைபார்க்கும் சித்தார்த், ரொம்பவே சுமார் மூஞ்சி குமார். இரவுகளில் தூக்கம் வராமல் தவிப்பவருக்கு லூசியா மாத்திரை கிடைக்கிறது. அந்த மாத்திரையைச் சாப்பிட்டால் தூக்கம் வரும்... கூடவே மனம் விரும்பும் கனவும் வரும். 'சுமார் மூஞ்சி’ சித்தார்த், கனவில் 'சூப்பர் ஹீரோ’வாக இருக்கிறார். நிஜத்தில் சித்தார்த் காதலிக்கும் தீபா சன்னிதியே, கனவிலும் காதலி. யதார்த்தக் காதலில், சில பிரச்னைகள்; கனவுக் காதலிலும் சில பிரச்னைகள். தொடர் சம்பவங்களில் கனவும் யதார்த்தமும் இணையும் புள்ளியில்... காத்திருக்கிறது செம ட்விஸ்ட்!

'இன்செப்ஷனின்’ கனவில் கரையும் காட்சிகள், 'அவதாரின்’ கண் உறங்கினால் வேறு ஓர் உலகம் என உலகத் தழுவல் இருந்தாலும்... 'லூசியா’ செம சினிமா. ஒரு சினிமா ஒரு புள்ளியில் தொடங்கி நேர்க்கோட்டில் பயணிக்கும் என்ற ஃபார்முலா தகர்த்து, புதுப்புது உத்திகளுடன் சுவாரஸ்யம் அளித்த படம். ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ஹீரோ, இடைவேளையில் ஹீரோவைக் கொல்ல முயற்சிக்கும் ஹீரோயின் என முடிவை யூகிக்கும் முடிச்சுகளை முன்னரே அவிழ்த்துவிட்டு, 'அதுக்கும் மேல’ ஒரு புதிரை கடைசி வரை காப்பாற்றிய திரைக்கதையே படத்தின் ஹீரோ.

கறுப்பு-சிவப்பு மேக்கப்பும் லூஸு - பாஸான கெட்டப்களுமே போதும் என சித்தார்த் நினைத்துவிட்டாரோ... என்னவோ? ஆர்ப்பாட்டம் இல்லாத அழகுடன் 'ஆசம்’ நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் தீபா. சித்தார்த்தை வேறு இடத்தில் வேலைக்குச் சேர்க்க தீபா முயல்கிறார் எனத் தெரிந்துகொள்ளும்போது நரேனின் உணர்வுகள்... உருக்கம்!

'பிரபலமாகவே...’, 'ஏண்டி...’ பாடல்களில் துள்ளலும் துடிப்புமாக வெடிக்கிறது சந்தோஷ்நாராயணின் இசை. கனவு, நனவு ட்ரீட்மென்ட்டுக்கு கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு நச். நிழலுக்கும் நிஜத்துக்குமான இணைப்பைக் குழப்பம் இல்லாமல் பிணைக்கிறது லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு.

ஹீரோ சித்தார்த்தை ஏன் அந்தக் கும்பல் மிரட்டுகிறது, அதை விசாரிக்கும் போலீஸ் நடவடிக்கைகளில் ஏன் அத்தனை மெத்தனம், சித்தார்த் மனதில் ஏன் அத்தனை பெரிய வெற்றிடம்... இவற்றை இன்னும் அழுத்தமாக உணர்த்தியிருக்கலாம். அது என்ன பாஸ்... 'சுமார் மூஞ்சி குமார்’கள் கறுப்பாகத்தான் இருக்க வேண்டுமா? ஒருவர் முகத்தில் கரியை அப்பிவிட்டால், அவர் பாவப்பட்ட மனிதராகிவிடுவாரா? நியூவேவ் சினிமாவில் ஏன் இவ்ளோ பழங்கஞ்சி சிந்தனை?

பத்திரிகையாளர் சந்திப்பில் சித்தார்த்தின் கோபமும் குமுறலும்... நிஜத்துக்கும் நிழலுக்குமான லிங்க். அந்த அளவுக்கு சுவாரஸ்யமான பிணைப்பை, படத்தின் கனவு... நனவுக் காட்சிகளிலும் இணைத்திருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 22 Mar 2015 - 10:47

 எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம் 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக