புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_m10மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து போன தமிழர் உணவுகள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 17 Mar 2015 - 1:13

First topic message reminder :

ரெட் ரோஸ் வெஜிடபிள் பிரியாணி


தேவையானவை:


எண்ணெய் - 150 மில்லி
காய்ந்த ரெட் ரோஸ் இதழ்கள் - 25 கிராம்
பிரியாணி இலை - 10 கிராம்
பட்டை - 15 கிராம்
ஏலக்காய் - 5
கிராம்பு - 5 கிராம்
சின்னவெங்ககாயம் - 180 கிராம்
பச்சைமிளகாய் - 5
தயிர் - 50 மில்லி (ரைத்தாவுக்கு)
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
ரோஸ் வாட்டர் - 30 மில்லி
புதினா இலைகள் - 50 கிராம்
கொத்தமல்லித்தழை - 25 கிராம்
நெய் - 50 மில்லி
பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி - தலா 50 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)
உப்பு - தேவையாண அளவு 
பெரிய வெங்காயம் - தேவையான அளவு (ரைத்தாவுக்கு)
மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 P16
செய்முறை:


பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய், சின்னவெங்காயம், பச்சை மிளகாய், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி,  நறுக்கிய காய்கறிகள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கழுவிய புதினா, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து  நன்கு வதக்கவும். அரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, ரோஸ் வாட்டர், ரோஸ் இதழ்களைச் சேர்த்து ஒரு கலக்குக் கலக்கவும். இதில் அரிசியைச் சேர்த்து மெதுவாக கிளறி மூடி போட்டு, பதினைந்து நிமிடம் வேக விடவும். அரிசி வெந்ததும் இறக்கி விடவும். தயிர், வெங்காயம், உப்பு கலந்து ரைத்தா தயாரிக்கவும். இந்த ரைத்தாவுடன் பிரியாணியைப் பரிமாறினால் சுவை தூக்கலாக இருக்கும்.

ரோஸ் இதழ்களை மாடியில் இரண்டு நாட்கள் காய போட்டு பின்பு  உபயோகிக்கலாம்.



மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 17 Mar 2015 - 11:58

சூப்பர் மாமா அங்கள்.


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue 17 Mar 2015 - 15:51

மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 3838410834 மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 3838410834



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மறந்து போன தமிழர் உணவுகள்! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 17 Mar 2015 - 19:55

நல்ல பகிர்வு.என்றாலும் 'கபாப்' எல்லாம் கூட தமிழர் உணவுகளா? ................... அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue 17 Mar 2015 - 21:45

சூப்பர் பதிவு சிவாண்ணே!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக