புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
96 Posts - 69%
heezulia
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
5 Posts - 4%
viyasan
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
273 Posts - 45%
heezulia
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
18 Posts - 3%
prajai
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_m10மைதாவில் கோதுமை உண்டா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைதாவில் கோதுமை உண்டா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 13, 2015 11:50 am

மைதாவில் கோதுமை உண்டா ?


எனக்கு ஒரு சந்தேகம் 
கோதுமை கிடைக்காமல்தான் மைதாவை பயன் படுத்தினர் சரி . மைதா தயாரிப்பில் கோதுமை ஏன் வருகிறது ! ? கோதுமைமாவின் விலையோ அதிகம் ஆனால் மைதாவின் விலை குறைவுதான் ஏன் மெனக்கெடனும் கெமிக்கல்களை சேர்த்தால் விலைஅதிகமாகனுமே ஏன் இல்லை.? உன்மையில் கோதுமையில் இருந்து மைதா வருவதில்லை மைதாவின் மூலபொருளை பார்த்திருக்கிறேன் . ஜவ்வரிசி போன்று உருண்டையாக உள்ளது அதை அரைத்து மாவு உளுத்து போகாதிருக்கவே மேற்கண்ட கெமிக்கல் சேர்க்கபடுகிறது . இதை நாம் சாப்பிடும் போது மேற்கண்ட நோய்கள் வருகிறது . மைதாவானது இன்சுலின் சுரக்க விடாமல் தடை செய்வதால் சர்க்கரை நோய் எளிதில் வந்து விடும் ..." உசார்"


நன்றி :முகநூல் செய்தி 


ரமணியன் 



இங்கு பாருங்கள் ஐயா

http://www.eegarai.net/t82153-topic
-ராஜா




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Mar 13, 2015 1:40 pm

அச்சச்சோ !!!!!!!!!!!




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மைதாவில் கோதுமை உண்டா ? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 13, 2015 3:39 pm


தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால்
மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை,
சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது.
-
அதனல்தான் கோதுமையை விட மலிவான
விலையாக உள்ளது...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 13, 2015 5:09 pm

தென்னாட்டு மைதா , ஊடலுக்கு நல்லதா ? கூறுங்களேன் .
கோதுமையிலும் 
மைதாவிலும் வருகிற
 "மை" தான்  பொதுவே தவிர ,
உடலுக்கு நல்லது எது என்கின்ற போது , 
மைதா காணாமல் போய்விடுகிறது  
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 13, 2015 5:33 pm

ஊடல் நல்லதுதான் என்று திருவள்ளுவரே சொல்லி
இருக்கிறாராரம்...!
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 13, 2015 6:40 pm

திருத்தப்பட்டது .
நன்றி 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 13, 2015 8:46 pm

//கோதுமையில இருந்துதான் ஆட்டா, ரவா, மைதா எல்லாமே தயாரிக்கப்படுது. மேற்தோலோட(தவிடு) அரைச்சு எடுக்கப்படுறது கோதுமை மாவு (ஆட்டா மாவு), கொஞ்சமாத் தோல், கொஞ்சம் பெரிய சைஸ்ல பொடி செஞ்சு எடுக்கப்படுறது ரவா, மேற்தோல் இல்லாம ரொம்ப நைஸா அரைக்கப்பட்டு வர்றது மைதா. இந்த மைதா, ரவா இரண்டையுமே கெமிக்கல்ஸ் பயன்படுத்தி (bleach பண்ணி) வெள்ளை நிறமா மாத்தி கொடுக்கிறாங்க. இதுக்கு பயன்படுத்துற கெமிக்கல்ஸால சில பிரச்சனைகள் இருக்கு. இதுதான் இந்த உணவுப் பொருட்களை தவிர்க்கிறதுக்கு முக்கிய காரணமா இருக்கு.

அடுத்து, தவிட்டு பகுதி கொஞ்சம்கூட இல்லாததால, மைதாவில நார்ச்சத்து ரொம்பவே கம்மியா இருக்கும். இது செரிமானத்துக்கு பிரச்சனையா இருக்கு. இருந்தாலும் நாம சாப்பிடுற ஒரு ஐட்டத்திலேயே எல்லாச் சத்துக்களும் இருக்கணும்னு எதிர்பார்க்கக்கூடாது. பரோட்டா சாப்பிடுறப்ப அதுக்கு சைடு டிஷ்ஷா காய்கறிகள் அதிகம் உள்ள குருமா, வேற நார்ச்சத்து உள்ள பக்க உணவை சேர்த்து சாப்பிடுறப்ப இதை பேலன்ஸ் பண்ணிடலாம்.//


ஓகே வா யா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 13, 2015 9:30 pm

அப்போ மைதா உபயோகப்படுத்தலாம் என்று சொல்லுகிறீர்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 13, 2015 10:00 pm

T.N.Balasubramanian wrote:அப்போ மைதா உபயோகப்படுத்தலாம் என்று சொல்லுகிறீர்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1125492

எதுவுமே அளவுடன் பயன் படுத்தணும் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 13, 2015 10:04 pm

T.N.Balasubramanian wrote:அப்போ மைதா உபயோகப்படுத்தலாம் என்று சொல்லுகிறீர்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1125492

எதுவுமே அளவுடன் பயன் படுத்தணும் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக