புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_m10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10 
70 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D
நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_m10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_m10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%
mohamed nizamudeen
நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_m10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_m10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_m10நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 12, 2015 3:51 pm

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு,

ஏற்கனவே சொல்லியிருந்தேன் இல்லையா? இதோ நானும் பறக்கப்போகிறேன்.
[You must be registered and logged in to see this image.]

எங்கேயா.....? [You must be registered and logged in to see this image.]

அ..... அது சஸ்பென்ஸ். அதை போய்வந்து சொல்கிறேன்.  ஒரு சின்ன க்ளு...! அது மிக, மிக அழகான இடமாம். லோக்கல் தான். சுற்றுலா ஸ்தலம். எங்கே என்று யூகியுங்கள் பார்ப்போம்...? அங்கே நம்ம ஆளுங்க யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.

சென்று வருகிறேன். பை....! நாளை காலை 9.50-க்கு flight - நிறைய வேலை இருக்கிறது. மறுபடியும் திங்களன்று சந்திப்போம்.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதுவரை, இந்த பாட்டை பார்த்தும், கேட்டும் வையுங்கள்.

[You must be registered and logged in to see this image.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 30, 2015 4:03 pm

ஜாஹீதாபானு wrote:
அக்காவுக்கு தானே சோக்கு வீக்கு?????????

ஹா ஹா சூப்பர் அண்ணாசிப்பு வருது இதுக்கு போட்டியா ஐயா என்ன பதிவு போடுவாரோ

அதே அதே புன்னகை

அய்யா ஒரு வாக்கு போயிட்டு வந்து டா(தா)க்குவாறு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 30, 2015 4:04 pm

ஜாஹீதாபானு wrote:
நேற்று அவுங்க வீட்ல செம விருந்து அண்ணா படமா போட்டு தள்ளிட்டாங்க .... அவுங்க படத்தைப் பார்த்து என் பொண்ணுக்கு எச்சில் ஊறிடுச்சு .

என் சமையலை குறை சொல்லிட்டான்னாசோகம்

அவங்க வீட்டுக்காரர் லீவு போட்டுட்டு சமச்சிருப்பாரோ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 30, 2015 4:27 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
நேற்று அவுங்க வீட்ல செம விருந்து அண்ணா படமா போட்டு தள்ளிட்டாங்க .... அவுங்க படத்தைப் பார்த்து என் பொண்ணுக்கு எச்சில் ஊறிடுச்சு .

என் சமையலை குறை சொல்லிட்டான்னாசோகம்

அவங்க வீட்டுக்காரர் லீவு போட்டுட்டு சமச்சிருப்பாரோ?
[You must be registered and logged in to see this link.]

அதான் உண்மையா இருக்கும் ஏன்னா அக்கா எங்க கூட வாட்சப்ல பேசிக்கிட்டு இருந்தாங்களே ஜாலி

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 30, 2015 4:46 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
மான் தூங்கிடுசசுனு இனியவன் அண்ணா சொன்னார்.... அதற்கு தான் WOMAN  ம்  தூங்கியதாக ஐயா சொல்கிறார்....

ட்யுப்லைட் எனக்கு புரிஞ்சிடுச்சு உங்களுக்கு புரியாம  போகுமா ஜாலி
சோ(ஜோ)க்கு வீக்கோ?
[You must be registered and logged in to see this link.]

அக்காவுக்கு தானே சோக்கு வீக்கு?????????

ஹா ஹா சூப்பர் அண்ணாசிப்பு வருது  இதுக்கு போட்டியா ஐயா என்ன  பதிவு போடுவாரோ
[You must be registered and logged in to see this link.]

ஜோக்கு எல்லாம் வீக்கு இல்லே .
அலைவரிசை சரியில்லை .
அந்தமான் ஒரு அலைவரிசை 
சென்னை ஒரு அலைவரிசை 
இல்லை என்றால் யினியவன் 
கூறிய விஷயம்தான் நடந்திருக்கும் 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 10:44 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:சரண்யா கவனிக்கலை போலிருக்கு. புன்னகை
woman ம் தூங்கியாச்சு ,இன்னும் எழுந்திருக்கவில்லை போலும் .
ரமணியன்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

மான் தூங்கிடுசசுனு இனியவன் அண்ணா சொன்னார்.... அதற்கு தான் WOMAN  ம்  தூங்கியதாக ஐயா சொல்கிறார்....

ட்யுப்லைட் எனக்கு புரிஞ்சிடுச்சு உங்களுக்கு புரியாம  போகுமா ஜாலி

ஆங்... இப்ப புரிந்தது பானு. அதென்னவோ தெரியலை வர, வர .............. வேலையே செய்ய மாட்டேங்குது. சோகம் சோகம் சோகம்

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 10:50 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:சரண்யா கவனிக்கலை போலிருக்கு. புன்னகை
woman ம் தூங்கியாச்சு ,இன்னும் எழுந்திருக்கவில்லை போலும் .
ரமணியன்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

கலக்கத்துடன் விழித்ததை பார்த்தால் நேற்றைய இரவு சமையல் நீங்கதானோ!!!!

முதல்ல நேற்று இரவு நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்...? இன்னும் ஜீரணமாகல போலிருக்கு....? குதூகலம் குதூகலம்

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 10:54 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:கலக்கத்துடன் விழித்ததை பார்த்தால் நேற்றைய இரவு சமையல் நீங்கதானோ!!!!
நேற்று அவுங்க வீட்ல செம விருந்து அண்ணா படமா போட்டு தள்ளிட்டாங்க .... அவுங்க படத்தைப் பார்த்து என் பொண்ணுக்கு எச்சில் ஊறிடுச்சு .

என் சமையலை குறை சொல்லிட்டான்னாசோகம்

உங்க பேச்சு "கா..!" பானு. நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2015 10:57 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:சரண்யா கவனிக்கலை போலிருக்கு. புன்னகை
woman ம் தூங்கியாச்சு ,இன்னும் எழுந்திருக்கவில்லை போலும் .
ரமணியன்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

கலக்கத்துடன் விழித்ததை பார்த்தால் நேற்றைய இரவு சமையல் நீங்கதானோ!!!!
[You must be registered and logged in to see this link.]

நேற்று அவுங்க வீட்ல செம விருந்து அண்ணா படமா போட்டு தள்ளிட்டாங்க .... அவுங்க படத்தைப் பார்த்து என் பொண்ணுக்கு எச்சில் ஊறிடுச்சு .

என் சமையலை குறை சொல்லிட்டான்னாசோகம்

எங்கே போட்டிருக்காங்க படங்கள்? நான் பார்க்கலையே பானு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 11:05 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
மான் தூங்கிடுசசுனு இனியவன் அண்ணா சொன்னார்.... அதற்கு தான் WOMAN  ம்  தூங்கியதாக ஐயா சொல்கிறார்....

ட்யுப்லைட் எனக்கு புரிஞ்சிடுச்சு உங்களுக்கு புரியாம  போகுமா ஜாலி
சோ(ஜோ)க்கு வீக்கோ?
அக்காவுக்கு தானே சோக்கு வீக்கு?????????

ஹா ஹா சூப்பர் அண்ணாசிப்பு வருது  இதுக்கு போட்டியா ஐயா என்ன  பதிவு போடுவாரோ

அப்பாடி... அண்ணனும், தங்கையுமா சேர்ந்து திரிய நல்லா பத்த வச்சுட்டீங்க.... பாசமலர்கள் வாழ்க...! புன்னகை புன்னகை புன்னகை

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2015 11:13 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
மான் தூங்கிடுசசுனு இனியவன் அண்ணா சொன்னார்.... அதற்கு தான் WOMAN  ம்  தூங்கியதாக ஐயா சொல்கிறார்....

ட்யுப்லைட் எனக்கு புரிஞ்சிடுச்சு உங்களுக்கு புரியாம  போகுமா ஜாலி
சோ(ஜோ)க்கு வீக்கோ?
அக்காவுக்கு தானே சோக்கு வீக்கு?????????

ஹா ஹா சூப்பர் அண்ணாசிப்பு வருது  இதுக்கு போட்டியா ஐயா என்ன  பதிவு போடுவாரோ

அப்பாடி... அண்ணனும், தங்கையுமா சேர்ந்து திரிய நல்லா பத்த வச்சுட்டீங்க.... பாசமலர்கள் வாழ்க...! புன்னகை புன்னகை புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஒ...........அது தான் இன்று ஈகரை ஜகத்ஜோதியாய் இருக்கா? ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக