புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
22 Posts - 69%
heezulia
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
9 Posts - 28%
mohamed nizamudeen
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
358 Posts - 78%
heezulia
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_m10உப்பும் கைகால்களில் வீக்கமும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்பும் கைகால்களில் வீக்கமும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Mar 2015 - 2:38


உப்பு உடலுக்குத் தேவையான உணவுப்பொருள். உணவு ஜீரணமாகி சத்தாக மாற உதவும் பொருள். தானே சத்தாகி நின்று உடலைத் தாங்கும் தாதுப்பொருள். காலரா முதலிய உடலிலுள்ள நீரின் அம்சம் பெருமளவில் வெளியேற்றப்பட்ட நிலையில் உப்புக் கரைசலே உட்செலுத்தப்பட்டு ஜீவனை நிலைக்க வைக்க உதவுகிறது. உணவின் மூலப்பொருளான சாதத்திற்கு ருசியும், மணமும் அளித்து விருப்புடன் ஏற்கச் செய்து ஜீரணிக்க உதவி களைப்பை நீக்குவதும் உப்பே தான். மற்ற கடுகு, வெந்தயம் போன்ற தனித்த உருவில் நிற்காமல் உப்பு கரைந்து மறைந்து எங்கும் பரவி நிற்கிறது. இப்படிப்பட்ட உப்பைத் தான் வைத்தியர்கள், அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷமென்பார்கள்.

உப்பு உடலின் நீரின் அம்சத்தை தன்னுடன் சேர்த்துக் கொண்டு பணியாற்றுகிறது. காலரா முதலிய உடலின் நீர்ப்பகுதி அதிக அளவில் குடலில் சுரந்து வெளியேறுவதைத் தவிர்க்க இரத்தத்தில் உப்பு நீர் சேர்க்கப்பட்டவுடன், குடலில் நீரின் அம்சம் அதிக அளவில் சுரப்பது நின்று பேதியாவது நின்றுவிடுகிறது. அதனால் காலராவின்போது உப்புநீரை இரத்தத்தில் ஏற்றுவதையே முதலுதவியாக முக்கியமாகச் செய்கின்றனர். உப்பு கரிக்கும் அளவு தண்ணீரில் கரைத்து அதில் சீரகத்தைப் பொடித்துப் போட்டு 10 -15 நிமிடத்திற்கொரு தடவை ஒவ்வொரு அவுன்ஸாக (30 மில்லி) சாப்பிட்டு வர கடுமையான பேதியின்போது ஏற்படும் நாவறட்சியும், கால் குடைச்சலும், களைப்பும் நின்றுவிடும். இது கசிவும், கரைப்புமான உப்பின் இயற்கை குணங்கள் உடலுக்கு உதவும் வழி.

இதே கசிவும், கரைப்பும் உடலைக் கெடுப்பதுமுண்டு. தசைகள், வியர்வைக் கோளங்கள் இவற்றில் அதிக அளவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நீரம்சம் கட்டுப்பட்டு நிற்பதாலேயே உடல் கட்டுக்குலையாமல் நிற்கிறது. இந்த திரவாம்சம் அதிக அளவில் பிரிந்து தனித்து ஓரிடத்தில் சேர்வதோ அதிக அளவில் வெளியாவதோ நோய் நிலைக்கு அடையாளம். இரத்தம் முறிந்து நீராகிவிட்டதென்று சில நிலைகளைப் பொதுவாகக் குறிப்பிடுவார்கள். மஹோதரம், உடல்முழுவதும் வீக்கம் முதலியவை இத்தகையவை. மஹோதரத்தில் வயிற்றிலுள்ள வெளித்தசைகளுக்குள்ளும், குடலைப் போர்த்தி நிற்கும் ஜவ்விற்கும் நடுவே ஜலக்கசிவு மிகுந்து நிற்கிறது. சாதாரண நிலையில் குடலிலிருந்து நீர் உறிஞ்சப்பட்டு இரத்ததில் கலந்து சிறுநீரகங்கள் வழியே சிறுநீராகப் பிரிக்கப்பட்டு வெளியேறுகிறது. குடலிலிருந்து உள்ளே உறிஞ்சப்படாத நீர் மலத்துடன் வெளியாகிறது. மஹோதரத்தில் வயிற்றில் தேங்கிய நீர்ப்பகுதி இவ்விரு வகைகளிலும் வெளியேறுவதில்லை. குடலுக்கு அப்பாற்பட்ட இடத்திலுள்ள நீரைப் பேதியாக்கி வெளிக்கொணர்வதோ, இரத்தத்தில் சேரச் செய்து நீராக்கி வெளிக் கொணர்வதோ மிகப்பெரிய முயற்சியின் மூலமாக செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே முதல் உதவியாக உடலில் நீரின் அம்சத்தை சேர வைக்கக் கூடியதும், கசிவை அதிமாக்கக் கூடியதுமான உப்பைத் தடைசெய்வது வீக்கத்தை அதிகமாக்காமல் இருக்க உதவுகிறது.

உடலில் சேர்ந்த உப்பு தன் பணி நிறைவேறியதும், உடலை விட்டு சிறுநீர் மற்றும் வியர்வை ஆகிய இருவழிகளில் வெளியேறுகிறது. வீக்கமுள்ள உங்களுடைய உடலில் சிறுநீரை வெளியேற்ற வேண்டிய நிலையிலுள்ள சிறுநீரகங்கள் அழற்சியுறுகின்றன. உப்பு அவ்வழற்சியை அதிகப்படுத்துகின்றது. அழற்சியுற்ற சிறுநீரகங்கள் வேலை செய்ய முடியாததால் சிறுநீர் வெளியேற்றம் தடைபட்டு வீக்கம் அதிகமாகிறது. இந்த விஷச்சக்கர சூழ்நிலையைத் தகர்க்க உப்பு அறவே நிறுத்தப் பெறுகிறது. உப்பு குறைந்ததும் உடலின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள அழற்சி எப்பகுதியிலிருந்தாலும் குறைகிறது. அழற்சி குறைந்த சிறுநீரகங்கள் சிறுநீரை அதிக அளவில் வெளியேற்ற பலம் பெறுகின்றன. உப்பு குறைந்ததும் உடலில் நீர்க்கும் தன்மையும் அதனால் ஏற்படும் கசிவும் குறைந்துவிடுகின்றன. உப்பை நிறுத்துவதால் மாத்திரமே வீக்கநோய்களில் பெருமளவில் எதிர்பார்த்ததைவிட விரைவாகவே குணம் காண்கிறது.

இந்துப்பு கசியும் தன்மை இல்லாதது, கசியும் தன்மை குறைந்தது என்பதற்காகவே பத்தியப் பொருளாக உள்ளது. இந்துப்பு ஒரு கனிப்பொருள். கடலுப்பைப்போல் உப்பளங்களில் காய்ச்சி எடுப்பதல்ல. உப்பில்லாமல் இருக்க முடியாத நிலையில் இந்துப்பை மாத்திரம் உபயோகிக்கலாம். வாரத்தில் ஓரிரு வேளைகள் மாதத்தில் ஒருநாள் என்ற முறையில் உப்பை அறவே நீக்கும் உணவைக் கொள்வது நல்லது. இப்பழக்கத்தில் உடலில் அதிகளவில் உப்பு சேரும் நிலை தவிர்க்கப் பெறும். இரத்தக்கொதிப்பு, மனக்குழப்பம், அகாலத்தில் மூப்பு, தோல்நோய்கள் இவற்றை இதனால் தவிர்க்கலாம்.



உப்பும் கைகால்களில் வீக்கமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed 11 Mar 2015 - 11:14

நன்றி மாமா அங்கள்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 12 Mar 2015 - 15:33

நல்ல பகிர்வு சிவா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக