புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_m10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_m10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_m10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_m10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_m10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_m10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_m10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_m10அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மி மிதித்தவளை திரும்பி மிதித்தார்கள்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 09, 2015 7:46 pm


-
அம்மி மிதித்தவளை
திரும்பி மிதித்தார்கள்
கிரைண்டர் வராததால்!

-

(ந.முத்து, எடை குறைவாய்)
-
------------------------------

துளித்துளியாய்ச் சேமிப்பு  
சேர்ந்தது பெருந்தொகை
சீச்சீ…. வரதட்சணைக் கொள்கை!

-
(அமுதபாரதி, ஐக்கூ அந்தாதி)
-
------------------------------
-
பூக்களால்
அலங்கரிக்கப்பட்டது
விதவையின் பிணம்

-
(ந. முத்து எடை குறைவாய்)

----------------------------

டிவி பார்க்கும் நேரம்
விருந்தினர் வருகை
விசாரிக்க வராமலா
போகும் விளம்பரம்

-
(ந. முத்து, எடை குறைவாய்)
-
----------------------------
-
இரட்டிப்பு மகிழ்ச்சி
இப்படியே இருக்கட்டும்
பக்கத்து வீட்டுக்காரன் துக்கம்

-
சென்னிமலை தண்டபாணி,
கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சம் சென்ரியு)
-
========================================
படித்ததில் பிடித்தது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 09, 2015 7:53 pm

அம்மி மிதித்தவளை
திரும்பி மிதித்தார்கள்
கிரைண்டர் வராததால்!
அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. 3838410834 அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. 3838410834 சிரி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Mar 09, 2015 8:58 pm

அனைத்தும் அருமை தல

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 10, 2015 6:16 am

அருமை அருமை என்னே கவிதை வளம்......சுருங்கச்சொல்லிவிளங்க வைப்பது ...... இதுதான் அன்பரே..............

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 10, 2015 11:22 am

அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. 3838410834 அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. 3838410834

அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அம்மி மிதித்தவளை  திரும்பி மிதித்தார்கள்.. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக