புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Poll_c10திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Poll_m10திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Poll_c10 
15 Posts - 83%
kavithasankar

1 Post - 6%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Poll_c10திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Poll_m10திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Poll_c10திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Poll_m10திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 09, 2015 7:06 am

திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகும் கதாநாயகி… Thh0COgFR5SyG3XPZRUE+th(28)

--
குருவியாரே, சூர்யா– அனுஷ்கா திருமணம்,
‘சிங்கம்–2’லும் கடைசியில் நின்று போனது. அடுத்து எடுக்க
இருக்கும் ‘சிங்கம்–3’ படத்திலாவது இரண்டு பேருக்கும்
திருமணம் நடக்குமா? (ச.ஜான்ரவி, கோவில்பட்டி)

‘சிங்கம்–3’ படத்துக்கான திரைக்கதை அமைக்கும்
வேலையில் டைரக்டர் ஹரி ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த படத்தில், உங்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க
முடிவு செய்து இருக்கிறாராம், ஹரி!

***

வில்லன் நடிகர் ஆனந்தராஜ் இப்போது எந்த படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறார்? (வி.அசோக்குமார், கரூர்)

சுசீந்திரன் டைரக்ஷனில், விஷால் கதாநாயகனாக நடிக்கும்
புதிய படத்தில் ஆனந்தராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து
வருகிறார்!

***

குருவியாரே, ஹன்சிகா ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும்
இல்லம் கட்டுவதாக சொல்லியிருக்கிறாரே…அதற்கான வேலைகள்
தொடங்கப்பட்டு விட்டதா? (ஆர்.புவன், வேலூர்)

மும்பை அருகில் உள்ள வாதாவில் கட்டுமான பணிகள்
நடந்து வருகின்றன. கட்டுமான பணிகளை ஹன்சிகாவின்
அண்ணன் பிரசாந்த் கவனித்து வருகிறார்!

***

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 09, 2015 7:06 am

தமன்னா இதுவரை கிசுகிசுவில் சிக்கவில்லை என்று
பெருமைப்பட்டுக் கொள்கிறாரே…அது உண்மையா?
(எம்.வரதராஜன், சிங்கபெருமாள் கோவில்)

ரகசியங்களை சில நடிகைகள் வெளியில் சொல்வதில்லை.
அந்த பட்டியலில் தமன்னாவின் பெயரும் இருக்கிறது!

***

குருவியாரே, சந்தானம், சூரி ஆகிய இரண்டு பேரும்
எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? (
எஸ்.பிரவீன், போளூர்)

சந்தானம் வாங்குகிற சம்பளத்தில் பாதியை சூரி
வாங்கிக் கொண்டிருக்கிறார்!

***

திரிஷாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப்
போகும் கதாநாயகி யார்? (மெ.பழனியப்பன், காரைக்குடி)

அனுஷ்கா! இவருக்கு மிக தீவிரமாக மாப்பிள்ளை
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
==

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 09, 2015 7:06 am

குருவியாரே, அருண் விஜய் இனிமேல் தொடர்ந்து
வில்லனாகவே நடிக்கப் போகிறார் என்கிறார்களே…?
(சி.ஜேசுதாஸ், வாலாஜாப்பேட்டை)

‘என்னை அறிந்தால்’ படத்தைப் போல் அவருக்கு
முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருந்தால்
வில்லனாக நடிக்க அவர் தயார் என்கிறார்!

***

விஜய் சேதுபதி இப்போதெல்லாம் நயன்தாராவின் புகழ்
பாடி வருகிறாராமே…அது உண்மையா? (ப.கதிர், கோவூர்)

உடன் நடிக்கும் நடிகை அழகானவராக இருந்தால்,
எந்த கதாநாயகனாக இருந்தாலும் ‘புகழ்’ பாடத்தான்
செய்வார். அதற்கு விஜய் சேதுபதியும் விதிவிலக்கு அல்ல!

***

குருவியாரே, காஜல் அகர்வாலை திருமணம் செய்து
கொள்ள என்ன தகுதி வேண்டும்? (டி.கோதண்டராமன்,
கடலூர்)

முக்கியமாக, அவர் இந்தியாவை சேர்ந்தவராக இருக்க
வேண்டுமாம்.
வெளிநாட்டு மாப்பிள்ளைகள் மீது காஜல் அகர்வாலுக்கு
நம்பிக்கை கிடையாதாம்!

***

அஞ்சலி விரும்பி சாப்பிடும் உணவு எது?
(கே.ரகுராம், பேராவூரணி)

‘ஐதராபாத் பிரியாணி!’

=======================================
நன்றி:
தினத்தந்தி
குருவியார் – கேள்வி -பதில் –

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக