ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:53 am

» கவிதை என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Today at 10:40 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Today at 10:38 am

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by ayyasamy ram Today at 12:01 am

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:39 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:37 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Yesterday at 10:32 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 5:01 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 4:52 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:41 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 12:28 am

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 11:08 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 11:01 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 10:56 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 9:29 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 9:13 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Jan 21, 2021 9:10 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Thu Jan 21, 2021 7:29 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 7:19 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 7:18 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 7:05 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Thu Jan 21, 2021 4:35 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Thu Jan 21, 2021 4:32 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Thu Jan 21, 2021 4:26 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Thu Jan 21, 2021 4:24 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Thu Jan 21, 2021 4:21 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 3:59 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Thu Jan 21, 2021 3:47 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Thu Jan 21, 2021 1:45 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Thu Jan 21, 2021 1:11 pm

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Thu Jan 21, 2021 10:22 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Thu Jan 21, 2021 10:21 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Thu Jan 21, 2021 10:15 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Thu Jan 21, 2021 10:14 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 10:38 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 10:33 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 8:18 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 8:17 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 2:29 pm

Admins Online

சினிமா துளிகள்

Go down

சினிமா துளிகள் Empty சினிமா துளிகள்

Post by ayyasamy ram on Sun Mar 08, 2015 8:23 pm


* திருமணத்துக்கு தயாராகி விட்ட அந்த ஷா
நடிகை, தன்னுடன் கிசுகிசுக்கப்பட்டவர்களால்,
திருமண வாழ்க்கையில், புயல் வீசி விடக் கூடாது
என்பதற்காக, சென்னை, ஆந்திரா, பெங்களூரு என்று,
மொழிவாரியாக பார்ட்டி கொடுத்து, மேற்படி நபர்களிடமிருந்து
பிரியா விடை பெற்றிருக்கிறார்.

அப்போது, பழைய விஷயங்களை, எக்காரணம் கொண்டும்,
‘லீக்’ அவுட் செய்ய வேண்டாம் என்றும், அன்பொழுக
கேட்டுக்கொண்டுள்ளார்.

—————————————-

* ஊதா கலரு நடிகைக்கு, மெரினா நடிகர் சிபாரிசு
செய்கிற விவகாரம், அவரது குடும்பத்தில் பெரும் புயலை
உருவாக்கியுள்ளது.

இருப்பினும், நடிகையின் நட்பை, அவர் துண்டிப்பதாக இல்லை.
இதனால், அவரை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கும்,
சில இயக்குனர்களிடம் அவரது குடும்பத்தார் பேச்சுவார்த்தை
நடத்தி, மேற்படி நடிகையிடமிருந்து, நடிகரை பிரிக்க, மறைமுக
திட்டம் தீட்டி வருகின்றனர்.

——————————————–

சுள்ளானுடன் முதன்முதலாக, ‘டூயட்’ பாடிக்கொண்டிருக்கும்,
அந்த, ஜில்லா நடிகை, அவருடன் உறவுப்பாலத்தை கெட்டியாக
பிடித்துள்ளார்.

இதற்கு முன் நடித்த கதாநாயகர்களுடன், ஒரு லிமிட்டோடு
பழகிவந்த நடிகை, இந்த நடிகருடன் மட்டும் அடிக்கடி கட்டுக்
காவலை மீறி, அவரது அரவணைப்புக்குள் ஐக்கியமாகி வருகிறார்.

———————————————

துளிகள்!
* பூலோகம் படத்தில் ஜெயம் ரவியை, குத்து சண்டை
வீரராக்கும் வேடத்தில் நடித்துள்ளார் த்ரிஷா.

———————————————

* தமிழில் பிசியாக இருந்தபோதும், தன் தாய் மொழியான
தெலுங்கிலும், ஒரு படத்திற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்
ஸ்ரீதிவ்யா.

——————————————-

* விஜய்யுடன் துப்பாக்கி மற்றும் ஜில்லா படங்களில் நடித்த
காஜல் அகர்வால், மீண்டும் அவருடன் இணைய, அவரை
வைத்து அடுத்தடுத்து படம் இயக்கும் இயக்குனர்களிடம்,
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

——————————————-
சினிமா துளிகள் NQjDMkUSMWU6liIltxjA+th(24)

* இனியா நடிக்கும், இனி வரும் நாட்கள் என்ற படத்தில்,
அனைத்து கேரக்டர்களிலும் பெண்களே நடிக்கின்றனர்.

—————————————–
நன்றி: தினமலர்-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64858
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா துளிகள் Empty Re: சினிமா துளிகள்

Post by சிவனாசான் on Sun Mar 08, 2015 9:32 pm

எல்லோருக்கும் உண்டு தானே.................வியப்பில்லை...........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4531
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1250

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum