புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
77 Posts - 43%
heezulia
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
61 Posts - 34%
mohamed nizamudeen
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
10 Posts - 6%
prajai
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
6 Posts - 3%
Raji@123
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
4 Posts - 2%
mruthun
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இயலாமையின் மொழி அல்ல! I_vote_lcapஇயலாமையின் மொழி அல்ல! I_voting_barஇயலாமையின் மொழி அல்ல! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயலாமையின் மொழி அல்ல!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 08, 2015 6:35 pm

இயலாமையின் மொழி அல்ல! 2aQtIboQSOUC02LOxbNQ+kavithai
-
கல்யாணக் கன்னியும்
கடை நாற்காலியும்
வேறுபாடுகளில்லாத
விற்பனை பொருட்கள்!

விவாகமும், விற்பனையும்
கணநேரத்தில்
காவு வாங்கிவிடும்
கடுமை மிக்கவை!

வரும் வரனையும்,
வாங்கும் நபரையும்
பொறுத்து அமைகிறது
இவற்றின் வாழ்க்கை!

நங்கையின் குமுறலும்
நாற்காலியின் அழுகையும்
ஊமைக்குரலாகவே
ஒடுங்கி விடுகின்றன!

தவிக்கும் பெண்ணும்
சுமக்கும் நாற்காலியும்
‘சும்மாடுகள்’
அவை
சுமை தாங்கிகளே ஒழிய
சுகம் நாடிகள் அல்ல!

கொண்டவன்
வாங்கும் லஞ்சமும்
செய்யும் சூழ்ச்சியும்
தடுக்கத் திறனில்லாமல்
தவிக்கவே செய்கின்றன!

ஞான தீட்சையோ
காம வேட்கையோ
அறிவுத் தேடலோ
அரசியல் சாடலோ
எல்லாவற்றுக்கும்
ஈடு கொடுக்க வேண்டியவை
இவை மட்டுமே!

எப்போதும்
ஏர்பிடித்தவனை விட்டுவிட்டு
உலகம்
பானை பிடித்தவளையே
பழி சொல்கிறது!

இவற்றின் சினம்
எல்லை மீறுகிற போது
சாதுமிரண்டால் நிலை
சந்திக்கு வருகிறது!

அப்போது, அவை
அலட்சியம் செய்தவனை
புரட்டி போட்டு விடுகின்றன!

மனிதருள் சிலருக்கு
சகதியில் விழுந்த பிறகே
இவற்றின்
சக்தி தெரிகிறது!

இரண்டும் இறுதியாய்
இதழ்திறவாமல்
எச்சரிக்கின்றன
மவுனம்…
இயலாமையின் மொழியல்ல;
எதிர்ப்பின் ஒரு துளி!

-

========================
— யாழினிஸ்ரீ, மேட்டுப்பாளையம்.

வாரமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 08, 2015 8:04 pm

நல்ல கவிதைநயம் அன்பரே.........

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக