புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
60 Posts - 40%
heezulia
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
311 Posts - 50%
heezulia
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
21 Posts - 3%
prajai
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 07, 2015 10:58 pm

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா XfBad0VvSOSsCcAwZXvQ+ALJ_3241(1)
[img]https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-

[img]https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10930124_872135902828612_6784567739548620886_n.jpg?

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா 1546280_872135779495291_1839059579936697234_n
oh=12b38400ef2b9028ffc93d6a76521e49&oe=55714827&__gda__=1434758477_ca66c065630ec90ef7f74111da1ad790[/img]
9/11034179_870425096333026_3515519045302774961_n.jpg?
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா 10373708_872135766161959_2347873433498487896_n

oh=7fa27c4776637061af5efa567ee3b7e1&oe=55766B54&__gda__=1434708030_76723ed9d694ad9e6b4821fba1149d0a[/img]

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா 10957539_870425229666346_6574534299497182464_n

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா 11025793_870427586332777_5474336910337572831_n

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா 11038880_870427909666078_7080954106703028726_n

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா 18103_870440996331436_7029734561947710898_n
மும்பையில் ஞாயிறு இலக்கிய அமைப்பு நடத்திய மகளிர்தினக் கவியரங்கில் தலைமை வகித்த போது நான் பாடிய தலைமைக் கவிதை.

தமிழ்வாழ்த்து

எல்லையை இழந்தாய் வாழ்ந்த
இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று
முல்லையும் இழந்தாய் எங்கள்
முத்தமிழ்த் தாயே என்றும்
தொல்லையில் கிடந்தும் வீரத்
தோள்தனைத் தூக்கி நின்றாய்
இல்லையே சங்க காலம்
ஏங்கினேன் தமிழே வணக்கம்.

அவை வணக்கம்
கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை
பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை
பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை
இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை
தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை

பொன்னகராம் புதுநகராம்
வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம்
மின்னரகராம் தொழில்கள் கலைகள்
எல்லாம் வளர்கின்ற இந்நகரை
எந்நகரம்? என்போர்க்கு
என் நகரம் என் நகரம்
என முழக்கி இருமாப்பு கொள வைக்கும்
நன்னகராம் மும்பை முதுநகரில்
பெண் பெயரில் கவியரங்கம்

549 கவிஞர்கள் கவிதை பாடினர் (தென்மதுரை)
அது முதலாம் தமிழ்ச்சங்கம்
59 புலவர்கள் கவிதை பாடினர் (கபாடபுரம்)
அது இரண்டாம் தமிழ்ச்சங்கம்
49 புலவர்கள் கவிதை பாடினர் (மதுரை)
அது மூன்றாம் தமிழ்ச்சங்கம்
இப்போது 18 புலவர்கள் பாடுகின்றனர்
இது நான்காம் தமிழ்ச்சங்கம்
ஞாயிறு தமிழ்ச்சங்கம்

ஞாயிறு
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றும்
தண்டமிழ் வளர்க்கும் ஞாயிறு போற்றுதும் - ஞாயிறு
இது அவைக்கு ஒளியேற்றும் மெழுகு வர்த்தி அல்ல
அரங்கத்திற்கு ஒளியேற்றும் மின் விளக்கும் அல்ல
அகிலத்திற்கே ஒளியேற்றும் வெஞ்ஞாயிறு அல்ல
அண்டத்திற்கே அறிவுச்சுடர் ஏற்றுகின்ற செஞ்ஞாயிறு
ஞாயிறு தமிழ்ச்சங்க அவைக்கு வணக்கம்

நாளுக்கு முகவரிதான் விடியல்
நாட்டுக்கு முகவரிதான் ஆளும் மன்னன்
வேலுக்கு முகவரிதான் வேலன் (முருகன்)
வெற்றிக்கு முக்வரிதான் சூடும் வாகை
தாளுக்கு முகவரிதான் தடவும் எழுத்து
தமிழுக்கு முகவரிதான் கவிதை
கோளுக்கு முகவரிதான் ஞாயிறு - மும்பைக்
கோட்டத்திற்கு முகவரிதான் ஞாயிறு இராமசாமி

யோசித்துப் புகழ் பெற்றான் சிந்தனைச் சிற்பி சாக்ரடீசு
வாசித்துப் புகழ் பெற்றான் குறுமுணி அகத்தியன்
பூசித்துப் புகழ் பெற்றான் சோழன் கோச்செங்கண்ணான்
யாசித்துப் புகழ் பெற்றான் மாபாரதக் கண்ணன்
நேசித்தே புகழ்பெற்றார் ஞாயிறு இராமசாமி
(தமிழையும் தமிழர்களையும்)

சபரிக்கும் திருப்பதிக்கும் பறக்கின்ற ஆன்மிகப் புயல்
இது கரையைக் கடக்கும்போதெல்லாம் தமிழகத்துக்கு
அடர்த்தியான பெயல்
அதனால்தான் தழைக்கின்றது எம் போன்ற கவிஞர்களின் வயல்
ஆகையினால் கவிஞர்கள் எல்லோருக்கும் இவர்மீது அளவில்லாத மயல்

இசைத்தமிழை வளர்ப்பதில் இன்னொரு முத்துத்தாண்டவர்
இலக்கியத்தை வளர்ப்பதில் இன்னொரு கம்பன்
இவர், மின்னலை வானில் ஏற்றுவார்
வேர்களை மண்ணில் இறக்குவார்
மரங்களைப் பேச வைப்பார்
மயில்களை நடனமாட வைப்பார்
மொத்தத்தில்
இயற்கைக்குச் சிறகேற்றும் இன்னொரு புரட்சிக் கவிஞர்
தலைவர் ஞாயிறு இராமசாமிக்கு அவர்களுக்கு இன்னொரு ஞாயிற்றின் குளிர் வணக்கம்

தேவர் அசுரர் போர் 18 ஆண்டுகள்
இராமாயணப் போர் 18 மாதங்கள்
மகாபாரதப் போர் 18 நாட்கள்
சேரன் செங்குட்டுவன் போர் 18 நாளிகை
புராணம் 18
உப புரானம் 18
மேல்கணக்கு 18 கீழ்க்கணக்கு 18
ஐயப்பன் கோவில் படிகள் 18
அஷ்டபதி 18
கணங்கள் 18
ஆடிப்பெருக்கு 18
சொல்லிக்கொண்டே போகலாம்…
ஆனால் காலம் தடுப்பதால் முடிக்கிறேன் பட்டியலை
இங்கு கவிதை பாடும் கவிஞர்களும் 18
பேரளவில் இல்லை என்றாலும் பெயரளவில்
குவிந்திருக்கும்
மும்பைக் கவிதைகளுக்கு இந்தக் கவியின்
கனிந்த வணக்கம்

இனி கவிஞர்களின் கவிச்சுரங்கம் திறக்கட்டும்
உற்சாகச் சிறகடிக்கும் ஒய்யார வார்த்தைகளால்
கவிமகளின் ஊர்வலம் நடக்கட்டும்
இச்சங்கத்தமிழ் கேட்டு ஈடிலா இன்பத்தில்
இதயங்கள் இனிப்பாகட்டும்
பொன்னுரைத்த கவி உரைக்கக் கவிஞர்களை
கவிமுற்றத்திற்கு அழைக்கின்றேன்

இது தலைமைக் கவிதை
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா

இட்டலிக்கு
ஊற வைத்த அரிசியை
உப்பரிகையில்
உலர வைத்த துணிமணியை
கோபத்தில்
காய வைத்த கணவரை
குழந்தைகளின் கத்தலை
மாமியாரின் குத்தலை
பேச மறந்த அம்பலை (வம்பினை)
பூசமறந்த அரிதாரத்தை
தொலைக்காட்சித் தொடரினை
சற்றுநேரம் அப்புறப் படுத்துங்கள்
உங்கள் நினைவுகளிலிருந்து

செவிகளையும் சிந்தையையும்
கொடுங்கள் என் கவிதைக்கு

உற்பத்தி உலகே நீ
ஆண் பூசைக்கே ஊதுவத்தியாய் மணந்து
சாம்பல் ஆனாய்

உலகின் ஆதிமூலமே நீ
தொட்டில் பணி ஒன்றே சுகமென்று
கட்டிலில் முடங்கிப் போனாய்

படைப்பு கணிதத்தில்
வர்க்கமூலம் நீ
அடைப்புக் குறிக்குள் ஆச்சரியக்
குறியாய் அடங்கிப் போனாய்

கர்ப்பத்தில் நிர்மூலம் ஆகாமல் தப்பித்த
ரசமூலம் நீ
(பாதரசம்) நீ
சொர்ப்பத்தில் மதிமயங்கி மண்ணோடு
மண்ணாகி மட்கிப் போனாயே

படுத்தபடி உனைக் கிடத்தி நதி என்பார்
பர்த்தாவின் தாகம் தீர்ப்பதே உன் விதி என்பார்
ஆண் மோகக் குளியலுக்கு அடர்மழையா நீ?
கொதி கொதித்தெழு கொப்பளி

புலிப்பல் தாலி என்றார்
ஐம்படைத் தாலி என்றார்
ஆளுமையில் உயர்ந்த உன்னை அடிமையாக்கி
அந்த வேலிக்குள் சிறை பிடிப்பார்
குதி, வேலி தாண்டு, குதித்தோடு
ஆளுமைத் திறன் உனக்குள் அதிகம் எனக் காட்டு

சங்கமத்தில் சரிபாதி நீ
உனை அகத்துறையில் மூழ்கடித்து
குங்குமத்தில் அடைத்து விட்டார்
முடி.. மோகக்கதையை முடி!
நீ முடிப்பதற்கு வேறு இருக்கிறது படி!

மூடிக்கிடக்கும்
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா
அந்த முதுமை கள் தாழியிலிருந்து
முண்டியடித்து வெளியில் வா
காத்துக்கிடக்கிறது படைப்புலகம் உனக்காக

உன் நெற்றித் திலகத்தை வினாக்குறியாக்கு
கேள்வி கேள்
சாதனையின் திறவுகோள் எது என்று

வெற்றிப் புள்ளியைத் தொடும் சூத்திரத்தை
உன் வட்டப் பொட்டிடம் கேட்டுப் பார்

கங்குலை உடை
தூள் தூளாக்கு
உனை இருளில் தள்ளிய
காலத்தின் முகத்தில்
கரியைப் பூசு

வீரம் கொள்
மீசையில்லையே என்று வருந்தாதே
புருவங்களை முறுக்கு

விழி.. விழிதிற
கணன்று எரியும் உள்ளத்தை வெளித்தர
தொலைதுரக் கனவு காண்
உன் கனவுகளைக் கலைப்போரை
கணலாட்டு விழிச் சுடராலே

இனியும் இருட்டுத் தெருவில்
இருந்து உலவாதே
வெளிச்ச பவனி வா
பவனி முடியும் நாளில்
பெண்ணுக்கே கொடையாக்கு
அந்த வீர விழிகளை

33  33 என்று
விழுக்காடு கேட்டு புலம்பாதே
குறை வேக்காடா நீ
எடுத்துக் கொள் 100 விழுக்காடு
எதிர்ப்பவர்களை விழுக்காட்டு
எரியும் தணலில்

சேலைக்கடையில்
நிறங்களுக்காக நெடுந்தவம் செய்யாதே
நிறுவுவதற்காக கடுந்தவம் செய்
எங்கெங்கும் உன்சக்தியை நிறுவ
கடுந்தவம் செய்
பெண் சக்தியை நிறுவுவதற்காகக் கடுந்தவம் செய்

பாலியல் கல்வியைக் கண்மூடி எதிர்க்காதே
பச்சைக் குழந்தைகளின் பரிதாபம் உணர்

உழவைக் கொடுக்காத ஊதியக் கல்வியால்
உருப்படுமா இந்தியத் தேசம்
சிந்தித்தாயா? செயல் என்ன செய்தாய்

ஈழக் கனவை எப்படி முடிப்பது
ஏதாவது செய் உன்னாலும் முடியும்
பாலுக்கழுகும் பருவமா உன்னது
பால்மணம் மாறா மழலைகள்
மடிந்தை மறக்க முடிந்ததா
மங்கையே உன்னால்

காவிரி ஓடம் தமிழ்க்கரையேற
ஒரு துடுப்பேனும் நீ போட்டாயா?
ஆடிப்பெருக்கில் தீபம் ஏற்றினால்
அதுபோதுமென்று இருந்துவிட்டாயே

விலை ஏற்றமில்லாத எரிவாயுக்காக
எப்போதாவது போராடினாயா
எப்படிக் கிடைக்கும் ஏற்றம் உனக்கு?

போதையில் இளைஞர் களிக்கின்றார்களே
வேதனை கொள்வது மட்டுமா தீர்வு?
வீதியில் இறங்கிப் போராட வேண்டாமா?

அடுத்த தலைமுறை அணுஉலைக் கசிவிலா
அநியாயமில்லை? ஆராய்ந்தாயா?
எரியில் மூழ்கிய இருநாடு பற்றி
ஏட்டில் படித்தது நினைவில் இல்லையா

ஒத்தி வைப்பில்லாப் பாராளுமன்றம்
ஓர்நாள் நடந்ததாய்ச் சரித்திரம் இல்லை
ஒதுங்கிப் போவதற்கா ஓட்டுப் போட்டாய்

தீட்டுப் பற்றி பேசுகின்றாயே
தீண்டாமைத் தீயில் கருகிய முகங்கள்
எத்தனை எத்தனை கணக்கெடுத்தாயா?

அடுப்பை மாற்றுவது
நாள் கோள் பார்த்து உடுப்பை மாற்றுவது
அதிஷ்டக் கல் மாட்டுவது (கணையாழியில்)
வாஸ்து பார்த்து பல்வரிசை மாற்றுவது
எல்லாவற்றையும் மாற்றிவிடு

தொப்புள் கொடியை தேசியக் கொடியாக்கு
திருப்பூர் குமரர்களைத் தேகத்தில் தேக்கு

உழைப்பைச் சாவியாய் இடுப்பில் மாட்டு
கருப்பைச் சுமையென்றால் கழற்றி விடு
உறுப்புதானே

பிறப்பில் வேறுபாடு இல்லை.. வெற்றி பெறு!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Mar 07, 2015 11:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை, மிக, மிக அருமை அக்கா. தங்களது தமிழ் வணக்கத்தில் வீர முழக்கமிடும் கவிதை வரிகள், இன்றைய மகளிர் தின நாளில், எட்டு திக்கும் ஒலிக்கட்டும்.......

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 08, 2015 1:13 am

கவிதை அருமை அக்கா!

உங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களால் ஈகரை தமிழ் களஞ்சியம் பெருமையடைகிறது!

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 08, 2015 7:46 am

விமந்தனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை, மிக, மிக அருமை அக்கா. தங்களது தமிழ் வணக்கத்தில் வீர முழக்கமிடும் கவிதை வரிகள், இன்றைய மகளிர் தின நாளில், எட்டு திக்கும் ஒலிக்கட்டும்.......
மேற்கோள் செய்த பதிவு: 1124636
நன்றி விமந்தனி அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Tமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Hமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Iமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Rமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 08, 2015 7:49 am

சிவா wrote:கவிதை அருமை அக்கா!

உங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களால் ஈகரை தமிழ் களஞ்சியம் பெருமையடைகிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1124637

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
எல்லாம் உங்களைப் போன்ற ஈகரையின் அன்பு உள்ளங்களின் வாழ்த்துகளாலும் ஊக்கங்களாலும்தான் சிவா.
நன்றி சிவா.
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
கவியரங்கம் மிகச் சிறப்பாக நடந்தது. மும்பையில் நிறைய அன்பு உள்ளங்களை ஈட்டி வந்தேன். அதுதான் மிகப்பெரிய மகிழ்ச்சி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 08, 2015 9:00 am

தலைமைக் கவிதை.
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா 3838410834

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 08, 2015 10:05 am

தமிழ் கவிதை (வன்முறை) வண்ணமுற வழங்கி
மும்பையின் தாதாவான ஆதிராவுக்கு வாழ்த்துகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 08, 2015 11:01 am

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா 3838410834 நன்றி

எங்கள் அக்காவின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல் நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 08, 2015 1:36 pm

ayyasamy ram wrote:தலைமைக் கவிதை.
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1124650
நன்றி அன்பு மலர்

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Tமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Hமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Iமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Rமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 08, 2015 1:40 pm

யினியவன் wrote:தமிழ் கவிதை (வன்முறை) வண்ணமுற வழங்கி
மும்பையின் தாதாவான ஆதிராவுக்கு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1124660
ஆமாம். கொஞ்சம் வன்முறையாகத்தான் இருந்தது.

ஆனால்....... பெண்கள் மேல் நடக்கும் வன்முறைகளை எண்ணிப்பார்க்கும்போது இது கொஞ்சம் வன்முறைதான்.
இனிமேல்தான் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ஆரம்பிக்க வேண்டும்.

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Tமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Hமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Iமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Rமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக