புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
77 Posts - 36%
i6appar
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
2 Posts - 1%
prajai
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

கண்ணன்
கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_m10கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Tue Nov 10, 2009 3:11 pm

கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு 502589 கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு 128872 கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு 102564

கொலைகளைத் துப்பறிவதில் 'மொபைல்' பங்கு Tblfpnnews_98276919127

சேலம்
: கொங்கு மண்டலத்தில், புதிதாக உருவாகியுள்ள, "மொபைல் போன்' அழைப்பு
கொலைகள், பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது."உள்ளங்கையில்
உலகம்' என்ற விஞ்ஞான அதிசயமாக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் போன் கள்,
ஆரம்ப காலங்களில் அலங்கார பொருளாகவும், ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகவும்
இருந்தது.காலப்போக்கில் அதன் பயன்பாடும், உற்பத்தியும் பலமடங்கு
அதிகரித்தது. தற்போது, மொபைல் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவிகள்
என, மாணவர் சமுதாயத்தையே தன் வசப்படுத்தி உள்ளது என்றால் மிகையாகாது.
அதனால் ஏற்படும் சாதனைகளும், வேதனைகளும் சொல்லிமாளாது. அதன் கொடூர
முகத்தை, கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து நடந்தேறிய இரு கொலைகள்
வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

ஈரோடு
மாவட்டம், காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணி
புரிந்தவர் ஜெயமணி (39). கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, திருப்பூரில் நடந்த
துணைமுதல்வர் ஸ்டாலின் விழா பந்தோபஸ்துக்கு வந்தவர், மீண்டும் வீடு
திரும்பியபோது மாயமானார்.செப்.,18ம் தேதி பெருமாநல்லூர் அருகே வலசுபாளையம்
சுடுகாட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் மொபைல் போன் மாயமாகி
இருந்தது. அதை விசாரித்த போது, அது சேலத்தில் ஒருவரிடம் இருந்தது. சேலம்
மாவட்டம் இடைப்பாடி அருகே கனியாம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர்
ஜெய்சங்கர் (32) என்பவரிடம் அவர் வாங்கியது தெரியவந்தது. இரவு நேரத்தில்
சாலையில் நின்று, லிப்ட் கேட்ட ஜெயமணியை கொலை செய்த ஜெய்சங்கர் கைது
செய்யப்பட்டான். இவ்வழக்கில் போலீசாருக்கு ஒரே ஒரு துப்பு கிடைத்தது
ஜெயமணியின் மொபைல் போன் தான். அதன் ஐ.எம்.இ.ஐ., எண்ணை வைத்து தான்
கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை
பீளமேட்டை சேர்ந்தவர் காயத்ரி மாலா (33). சேலம் பெண்கள் கிளைச்சிறை
காவலர். கடந்த அக்., 31ம் தேதி, சேலத்தில் இருந்து கோவை கிளம்பிய மாலா
மாயமானார். அவர் மொபைல் போன் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.சங்ககிரி
ஆவாரம்பாளையம் ஏரி பகுதியில் மாலா பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில்,
சிறையில் இருந்த ஆயுள் கைதி சரவணனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் மாலா
கொல்லப்பட்டது தெரியவந்தது.பரோலில் வெளியே வந்து, தலைமறைவான சரவணனுடன்
தொடர்பு கொள்ள மாலாவிற்கு உதவியதும், அவரை சாகடிக்க சரவணனுக்கு உதவியதும்
மொபைல் போன் தான். கடைசியாக, சரவணன் மூன்று முறை மாலாவை தொடர்பு கொண்டதை
காட்டி கொடுத்ததும் அதே மொபைல் போன் தான்.

இவைகளைப்
பார்க்கும் போதும், சென்னையில் நடந்த சில கொலைகளில் துப்புத்துலக்கும்
போதும் மொபைல் போன் தகவல்கள் சில ஆணித்தரமான ஆதாரங்களைத்
தந்திருக்கிறது.இனி கிரிமினல் குற்றவழக்குகள் என்றால் , மற்ற காரணிகளை விட
மொபைல்போன் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தரும் காரணியாக
இருக்கும் என்ற கருத்து எழுந்திருக்கிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக