புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்துஜா, பெங்களூரு தமிழ் பெண், திருமண நிபந்தனைகள்,
பெங்களூருவை சேர்ந்த இந்துஜா என்ற தமிழ் பெண் தனது திருமணத்துக்காக இணையதளம் தொடங்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள `புரட்சிகர' நிபந்தனைகள் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத் தீயாக பரவியுள்ளது.
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இந்துஜாவின் பெற்றோர், தங்கள் மகளுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்து வைக்க திட்ட மிட்டுள்ளனர். எனவே தமிழகத் தில் உள்ள தங்களது உறவினர் கள் மத்தியில் மணமகனை தேடி யுள்ளனர். நல்ல வரன் அமையாத தால் செய்தித்தாள்களிலும், திருமணத்துக்கான இணைய தளங்களிலும், `மணமகன் தேவை' என விளம்பரம் கொடுத்துள்ளனர். இதனால் இந்துஜா அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இந்துஜா கடந்த 12-ம் தேதி தனது திருமணத்துக்காக marry.indhuja.com என்ற புதிய இணையதளம் தொடங்கினார். அதில் `மணமகன் தேவை' என குறிப்பிட்டு, தனது வருங்கால கணவர் எவ்வாறு இருக்க வேண்டும், திருமணத்துக்குப் பிறகு எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்புகளை வெளியிட்டார். தனது பிறந்த தேதி, உயரம், எடை, விருப்பங்கள் உள்ளிட்ட தனது சுய குறிப்பையும் வெளியிட்டார்.
பி.இ. படித்துவிட்டு சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றி வரும் அவர், பயணம் செய்வது, புகைப்படம் எடுப்பது மற்றும் ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பது, வலைப்பூ எழுதுவது போன்றவை தனது பொழுதுபோக்கு என்று கூறியுள்ளார்.
புரட்சிகர நிபந்தனைகள்
திருமணத்திற்கு பிறகு, ''நீண்ட கூந்தல் வளர்த்துக்கொள்ள மாட்டேன். எப்போதும் ஆண்களைப் போலதான் முடி வெட்டிக்கொள்வேன். வழக்கம் போலவே எனது விருப்பப் படி வாழ்க்கையை வாழ்வேன். குடும்பப்பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.
திருமணத்துக்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனக்கூறும் மணமகனுக்கு முன் னுரிமை வழங்கப்படும் என்பது போன்ற `புரட்சிகர' நிபந்தனை களை விதித்துள்ளார். இதற்கு அவரது நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்துஜாவின் வித்தியாசமான `திருமண இணையதளம்' இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத் தீயாக பரவியது. அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அவரது துணிச்சலான முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள் ளனர். கடந்த சில நாட்களில் அவரது இணையதளத்தை உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 3 லட்சம் பார்த்துள்ளனர்.
பல்வேறு மகளிர் அமைப்பு களும், தன்னார்வ தொண்டு நிறு வனங்களும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ள னர். இந்துஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதிலும் இருந்து பலர் பூங்கொத்துகளை அனுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக இந்துஜா பேசும்போது, “நான் திருமணத் திற்கு எதிரானவள் இல்லை. அடிப்படையிலே நான் பகுத் தறிவுவாதி என்பதால் எனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தேன். முதலில் இத்தகைய இணையதளம் தொடங்கியதை ஆட்சேபித்த எனது பெற்றோர், இப்போது எனது விருப்பத்தை புரிந்துகொண்டனர். மிக சாதாரணமாக தொடங்கப்பட்ட இணையதளத்துக்கு, இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பார்த்தவர் யாவரும் ஒத்தப்பார்வை உடையவர் எனக் கூறமுடியாது . (3 லக்ஷம் )
பாராட்டிய 20000 பேரில் கல்யாணம் ஆகாதவர் எவ்வளவு பேர் / ஆனவர்கள் எவ்வளவு பேர்.
சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுக்கும் இனத்தவர் எவ்வளவு பேர் இதில் !
நான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என ஒருவன் எழுத , அதற்கு "like " சொன்னவர்கள் பல பேர் . அது மாதிரியான கலாசாரம் இங்கே .
விளையாட்டை கவனிக்க வேண்டிய நேரம் .
இவரின் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் இது தான்.சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுக்கும் இனத்தவர் எவ்வளவு பேர் இதில் !
நான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என ஒருவன் எழுத , அதற்கு "like " சொன்னவர்கள் பல பேர் . அது மாதிரியான கலாசாரம் இங்கே .
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்லவர்கள் நாட்டில் மிகக்குறைவே என்பதை நன்றாக தெரிவிக்கிறது தளம்,..........
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆடவர்கள் எத்தனைபேர் வரவேற்றுள்ளனர்.........?????????
மேற்கோள் செய்த பதிவு: 1124362T.N.Balasubramanian wrote:
பார்த்தவர் யாவரும் ஒத்தப்பார்வை உடையவர் எனக் கூறமுடியாது . (3 லக்ஷம் )
பாராட்டிய 20000 பேரில் கல்யாணம் ஆகாதவர் எவ்வளவு பேர் / ஆனவர்கள் எவ்வளவு பேர்.
சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுக்கும் இனத்தவர் எவ்வளவு பேர் இதில் !
நான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என ஒருவன் எழுத , அதற்கு "like " சொன்னவர்கள் பல பேர் . அது மாதிரியான கலாசாரம் இங்கே .
விளையாட்டை கவனிக்க வேண்டிய நேரம் .
இவரின் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் .
ரமணியன்
அருமையாக சொன்னீர்கள்...!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1