புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
63 Posts - 40%
heezulia
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
314 Posts - 50%
heezulia
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
21 Posts - 3%
prajai
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:59 am

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை மனித குலம் மலேரியா என்னும் நச்சு காய்ச்சலால் மிகுந்த பாதிப்பினை பெற்றிருந்தது. இதன்மூலம் இந்நோய் பரவுகிறது என்பதையும் எவராலும் கண்டறியமுடியாத நிலை இருந்தது. இதன்மூலம் உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டு இருந்தன.

பனமா கால்வாய் வெட்டும் பணியும் மலேரியா காய்ச்சலால் ஏராளமானோர் உயிரிழந்ததன் காரணமாய் நிறுத்தவேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்தியது. எனில் இதன் பாதிப்புகள் எத்துணை அதிகமாய் இருந்திருக்கும்.

மலேரியா நோய் ஏற்பட கொசுக்களே காரணம் என்று தன்னுடைய தொடர்ச்சியான கடின உழைப்புடன் கூடிய ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்து மனித குலத்தை காத்த பெருமைக்குரியவர் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் சர்.ரோனால்டு ராஸ் என்பவர்.

சர்ரோனால்டுராஸ் 1857ம் ஆண்டு மே 13ம் நாள் இந்தியாவில் பிறந்தார். தந்தையார் கேப்டன் ராஸ். இந்திய படை பிரிவு தலைவராய் பணியாற்றி வந்தார். ரோனால்ட் தம் 8 வயது வரை இந்தியாவிலேயே வளர்ந்து வந்தார். தம்முடைய தாயாரிடம் தொடக்க கல்வியை கற்றார். அவருடைய தந்தையார் ரோனால்ட்டை இங்கிலாந்துக்கு அனுப்பி கல்வி கற்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் காரணமாய் கல்வி கற்க இங்கிலாந்து சென்றார்.

தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடியே வேத்தாம்ப்டன் என்னும் கல்வி சாலையில் கல்வி கற்க சேர்ந்தார். பள்ளியில் சொல்லிதரும் பாடங்கள் அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தம்முடைய நேரத்தை பல்லிகள், பூச்சிகள், தவளைகள், நச்சற்ற பாம்புகள் முதலியவற்றை ஆராய்ச்சி செய்வதிலேயே செலவிட்டார். ரோனால்ட்வின் தந்தையார் தம்மகனை மருத்துவர் ஆக்க விருப்பம் கொண்டிருந்ததால் தம் தந்தையின் விருப்பப்படியே பார்த்தலோமியா மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் கற்றார். 1881ல் மருத்துவ பட்டம் பெற்றார்.

மருத்துவ பட்டம் பெற்ற ரோனால்ட் இந்தியாவில் மருத்துவபணி செய்ய விரும்பியபடியே பணிபுரிந்தார். ஆங்கி லேயர்களிடம் அடிமைபட்டு கொடுமைகள் படும் இந்தியர்கள் நோய் காரணமாய் உயிரி ழப்பதையும் கண்டு வருத்தமுற்ற ரோனால்ட், அம்மக்களுக்கு தம்மாலான பணிகளை செய்யவேண்டும் என விருப்பம் கொண்டார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மோச மடைந்தது. எனினும் இங்கிலாந்து செல்ல வேண்டும் என்னும் தம் எண்ணத்தை கைவிட்டு இந்தியாவிலே தங்கி தன் பணியை செவ்வென தொடர்ந்து செய்து வந்தார்.

இந்தியாவில் மலேரியா வேகமாய் பரவுவதை கண்ட ரோனால்ட் மலேரியா நோய் பற்றிய விரிவான ஆராய்ச்சி செய்தார். அதன் காரணமாய் இந்தியாவில் நிலவும் வெப்பமான சூழ்நிலையே இந்நோய் பரவ காரணம் எனக்கண்டறிந்தார். சிறுவர்கள் இந்நோயினால் தம்முடைய உடல் வலிமையையும் இழந்து விடுதலை எடுத்து கூறினார். மலேரியாவை ஒழிக்க ஆய்வு மேற்கொண்ட ரோனால்ட்டை மலேரியா நோய் தாக்கியது. தம்முடைய உடலையே ஆய்வு கருவியாய் பயன்படுத்தினார். தம்முடைய ஓய்வற்ற ஆராய்ச்சிகளின் பயனாய் அனோ பிலீஸ் என்னும் கொசு வகை தான் மலேரியா நோய்க்கு காரணமான நுண்ணுயிர்களை பரப்புகிறது என்னும் தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:59 am

அனோபிலீஸ் வகை கொசுக்களின் வயிற்றில் கருநூல்களைப் போன்ற மலேரியா நுண்ணுயிர்கள் உள்ளன. இவை கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பியை அடைந்து விடுகின்றது. இந்த கொசுக்கள் கடிக்கும்போது ரத்தத்தில் கலந்து நோயை பரப்பிவிடுகின்றன.

அனோபிலீஸ் கொசுக்கள் சதுப்பு நிலங்களிலும், திறந்த கால்வாய்கள் போன்றவற்றில் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றை இனப்பெருக்க காலத்தில் அழித்தல் எளிதாய் அமையும் என்று ரோனால்ட் ராஸ் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

ரோனால்ட் சீரிய ஆய்வு பணிகள் விளைவாக கொசுக்களின் வழியாக மலேரியா பரவுகிறது என்று உறுதி செய்யப்பட்டு விட்டதால் அனோபிலீஸ் வகை கொசுக்கள் அழீக்கப்பட்டும், அழிக்க முயற்சிகள் செய்யப்பட்டும் இந்நோயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

உலகப்போரின் போது ஆங்கிலேயர்கள் அதிகம் பேர் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டதால் ஆங்கிலேய அரசு ரோனால்ட்டை உடனடியாக தம் நாட்டுக்கு அழைத்துக் கொண்டது. உலகப்போரின்போது ரோனால்ட் சேவையை பெரிதும் ஆங்கிலேய அரசு பயன்படுத்திக்கொண்டது. ரோனால்ட்டின் சேவையை உலக நாடுகள் பெரிதும் பாராட்டின.

அரிய சேவைகளின் பயனாக 1902 ஆம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசினை சர்.ரோனால்ட் ராஸ் பெற்றார். 1911ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் நை என்னும் இடத்தினை அளித்து அவரை கவுரவப்படுத்தினார்.

1926ம் ஆண்டு புட்னிஹித் என்னும் வெப்ப நாடுகளில் நிலவும் நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிலையத்திற்கு சர்.ரோனால்ட் ராஸ் பெயர் சூட்டப்பட்டு பெருமை செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சி நிறுவனமானது இன்னும் அவர் பெயர் தாங்கி சிறப்புடன் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

ரோனால்ட் ராஸ் 1932ம் ஆண்டு 75ம் வயதில் தம் வாழ்க்கை பயணத்தை பெருமையுடன் நிறைவு செய்துவிட்டார்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 10:41 am

ரோனால்ட் ராஸ் இந்தியாவில் பிறந்து தன் கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்து பின் உலகுக்கே பயன் தரும் மலேரியாவின் அட்டூழியங்களை கண்டறிந்து மலேரியா தன்னை தாக்கும்போது தன் உடலையே ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பெருமைக்குரிய விஷயங்கள் இதெல்லாம்...

மலேரியா என்று மட்டும் தான் இத்தனை நாள் தெரியும் சிவா.. இன்று உங்க இந்த கட்டுரையை படித்தப்பின் தான் முழு விவரங்களை அறிய முடிந்தது... அன்பு நன்றிகள் சிவா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக