புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
336 Posts - 79%
heezulia
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
8 Posts - 2%
prajai
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல குழந்தை பெற்றெடுக்க


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 2:56 pm

குழந்தை பாக்கியம் பலருக்கு கிடைக்கிறது; ஆனால், பிறக்கிற குழந்தைகள் எல்லாமே, நல்லவர்களாகவோ, புத்திசாலிகளாகவோ, தைரியசாலிகளாவோ இல்லை. இதற்கு காரணம், அந்தக் குழந்தைகள் அல்ல; பெற்றவர்கள் தான்...


இரண்யன் என்ற அசுரனுக்கு பிறந்தாலும் கூட பிரகலாதன் இன்றும் நம் மனதில் நிற்கிறான் என்றால், அதற்கு காரணம், இரண்யனின் மனைவி, கர்ப்ப காலத்தில், நாராயணனின் திவ்ய வரலாற்றை நாரதர் மூலம் கேட்டதால் தான். கர்ப்பம் தரிக்கும் முன்பும், கர்ப்ப காலத்திலும், ஆன்மிக நூல் களைப் படித்தோ அல்லது பக்தி சொற்பொழிவுகளுக்குச் சென்று, நல்ல விஷயங்களைக் கேட்கும் தம்பதிகளுக்கு நிச்சயமாக புத்திசாலித்தனமான, நல்ல குழந்தைகள் பிறக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டின் அரசனாக இருந்தார் வசுதேவர். அப்போது அவரது பெயர் சுதபா. அவர் பிருச்னி என்பவளைத் திருமணம் செய்தார். இந்த தம்பதியரை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வற்புறுத்தினார் பிரம்மா. இல்லறத்தில் இருந்தாலும், விஷ்ணு பக்தியில் ஈடுபாடு கொண்டிருந்த தால் சிற்றின்பத்தை இவர்கள் வெறுத்தனர்.


ஆட்சியையும், சிற்றின்பத்தை யும் விட பக்தியையே பெரிதும் மதித்தனர். விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக, 12 ஆயிரம் தேவஆண்டுகள் தவமிருந்தனர். ஒருநாள், இவர்கள் முன் தோன்றினார் விஷ்ணு.


கடவுளை நேரில் கண்ட பக்தர் கள் அனைவருமே பிறப்பற்ற நிலை வேண்டும் என்றே வரம் கேட் பர்; ஆனால், சுதபாவும், பிருச்னியும் தாங்கள் பல பிறவிகள் எடுக்க வேண்டுமென்றும், தங்கள் வயிற்றில் விஷ்ணுவே பிறக்க வேண்டும் எனவும் வேண்டினர். அந்தப் பிறவியில், அவர்களுக்கு, "பிருச்னிகர்பா' என்ற பெயரில் மகனாகப் பிறந்தார் விஷ்ணு.


இன்னொரு பிறவியில், காஷ்யபராகவும், அதிதி என்னும் பெயரிலும் வசுதேவரும், தேவகியும் பிறந்தனர். இவர்களுக்கு உபேந்திரன் என்ற பெயரில் பிறந்தார் பெருமாள். உபேந்திரன் குள்ளமாக இருந்ததால், "வாமனன்' என்ற செல்லப் பெயர் பெற்றான். இந்த வாமனனே, மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொண்டார். அடுத்து வந்த பிறவியில், இவர்கள் வயிற்றில் கிருஷ்ணனாக பிறந்தார்.


அதாவது, இல்லறத்தில் இருந்தபடி, பக்தியில் திளைப்பவர்களுக்கு பகவானின் குணாதி சயத்துடன் குழந்தைகள் பிறக்கும் என்பது நிச்சயம். இதுபோன்ற தெய்வக்குழந்தைகள் பிறப்பதால் பெற்றோருக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே நல்லது. கிருஷ்ணரின் கதையை வியாசரின் புத்திரரான சுகப்பிரம்ம முனிவர், அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் புத்திரனுமான பரீட்சித்து மகாராஜாவுக்கு சொன்னார்.

"கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்பதும், அவரைப் பற்றி பாடுவதும் புண்ணியமான செயல்கள். அவரது கதையைச் சொல்பவர்களும், கேட்பவர்களும், ஆராய்பவர்களும் பிறப்பற்ற நிலையை அடைவர்...' என்பது பெரியோர் வாக்கு.


பாகவதம் என்னும் நூலில், கிருஷ்ணரின் அவதாரம் பற்றி குறிப்பிடும், "தசம ஸ்கந்தத்தை' (பத்தாவது பிரிவு) பக்தியுடன் படிப்பவர்களுக்கு சிறந்த புத்திரப் பேறு உண்டாகும். அவர் பிறந்த நன்னாளில், நமது தேசத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், அவரைப் போலவே தெய்வக் குழந்தையாகப் பிறக்க பிரார்த்திப்போம்.

- தி.செல்லப்பா

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 15, 2009 8:47 pm

சூப்பர் மிகவும் அருமையான ஸ்டோரி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:33 pm

//"கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்பதும், அவரைப் பற்றி பாடுவதும் புண்ணியமான செயல்கள். அவரது கதையைச் சொல்பவர்களும், கேட்பவர்களும், ஆராய்பவர்களும் பிறப்பற்ற நிலையை அடைவர்...' என்பது பெரியோர் வாக்கு.//

சத்தியமான வார்த்தைகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 28, 2015 5:36 pm

இரண்யன் என்ற அசுரனுக்கு பிறந்தாலும் கூட
பிரகலாதன் இன்றும் நம் மனதில் நிற்கிறான் ...
-
ஆனால் பிரகலாதன் வழி வந்த அசுரன்
ஒருவனை கிருஷ்ணர் கொல்லாமல் பலராமனை
விட்டு கொல்லச் செய்கிறார்...!
-
அது ஏன்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:43 pm

பலராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரம் தானே யார் கொன்றாள் என்ன



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல குழந்தை பெற்றெடுக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 28, 2015 5:52 pm

balakarthik wrote:பலராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரம் தானே யார் கொன்றாள் என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1139311

வணக்கம் சார் .. எப்படி இருக்கீங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:53 pm

வணக்கம் தல நலமா :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல குழந்தை பெற்றெடுக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:58 pm

ayyasamy ram wrote:இரண்யன் என்ற அசுரனுக்கு பிறந்தாலும் கூட
பிரகலாதன் இன்றும் நம் மனதில் நிற்கிறான் ...
-
ஆனால் பிரகலாதன் வழி வந்த அசுரன்
ஒருவனை கிருஷ்ணர் கொல்லாமல் பலராமனை
விட்டு கொல்லச் செய்கிறார்...!
-
அது ஏன்?

//'இனி உன் வம்சத்தினர் யாரையும் கொல்ல மாட்டேன்....' என, பிரகலாதனிடம், பரவாசுதேவனான கண்ணன் கூறியிருந்தார்.

பிரகலாதன் பரம்பரையில் வந்த தேனுகாசுரனுக்கு இத்தகவல் தெரியும். அந்தத் தைரியத்தில், அட்டூழியங்கள் செய்து வந்தவனை, கண்ணன், தான் கொல்லாமல், பலராமரை விட்டுக் கொல்ல வைத்தார்.//


அந்த பதிவில் 'அருமை அருமை' என்று போட்டிருந்தீர்களே ராம் அண்ணா, மறந்து விட்டீர்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:59 pm

balakarthik wrote:பலராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரம் தானே யார் கொன்றாள் என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1139311

முழு கதையும் படிக்க இங்கு click குங்கள் பாலா புன்னகை ............சின்ன பதில் மேலே உள்ள பதிவில் இருக்கு புன்னகை

பக்கபலம் இருந்தாலும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 6:03 pm

நன்றி அக்கா இப்படி ஒரு கதை உள்ளதே இப்போழுதுத்தான் தெரியும் பிரகலாதன் கதை மட்டுமே கேள்வி பட்டிருந்தேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல குழந்தை பெற்றெடுக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக