புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி
புதுடில்லி: நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். ஒரு நல்ல பெண்ணுக்கு இரவு 9 மணிக்கு மேல் ரோட்டில் என்ன வேலை என டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகேஷ் சிங் அடித்துள்ள கமெண்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில், கடந்த, 2012ம் ஆண்டு டிசம்பரில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கொடூர முறையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட, பெயர் குறிப்பிடப்படாத அந்த மாணவி, சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம், நாட்டையே உலுக்கியது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, ஆறு பேரையும், போலீசார் கைது செய்தனர். இதில், ஒருவன் சிறுவன் என்பதால், அவன், சிறார் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டான்; மற்ற, ஐவரும் டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், ராம்சிங் என்பவன், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
இந்நிலையில், சர்வதே மகளிர் தினத்தையொட்டி, இந்தியாவின் மகள் என்ற பெயரில் மருத்துவ மாணவி குறித்த நிகழ்ச்சியை பி.பி.சி., ஒளிபரப்ப உள்ளது. இது தொடர்பாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது சம்பவம் குறித்து தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங் கூறுகையில், 'ஒரு கை எப்போதுமே ஓசை எழுப்பாது. அதற்கு இரண்டு கைகளும் தேவை. பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு ஆணை விட பெண்ணே அதிக காரணமாகிறாள். ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. வீட்டு வேலைகள், வீடுகளை பராமரிக்கும் வேலைகளை மட்டுமே பெண்கள் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு, இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது, தவறான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள். நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். எனினும், எங்களது தூக்கு தண்டனையை நிறைவேற்றினால், அது இனி பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்'. இவ்வாறு முகேஷ் சிங் தெரிவித்துள்ளான். முகேஷின் இந்த கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
திமிர் பேச்சு ....
என்ன சட்ட , திட்டமோ இந்தியாவில் ......?
என்ன சட்ட , திட்டமோ இந்தியாவில் ......?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இங்கு ஆடை விதத்தில் எவ்வித கட்டுபாடும் இல்லை ..... இங்கு பெண்கள் அணியும் ஆடை பற்றி என்ன சொல்லுவது ....
ஆனாலும் இங்கு இதுபோல சம்பவங்கள் நடைபெறுவது இல்லையே ..
இங்குள்ளவர்கள் ஏன் இந்தியாவில் குழந்தைகளின் மீது பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கேட்டும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும் ...
ஆனாலும் இங்கு இதுபோல சம்பவங்கள் நடைபெறுவது இல்லையே ..
இங்குள்ளவர்கள் ஏன் இந்தியாவில் குழந்தைகளின் மீது பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கேட்டும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1123920T.N.Balasubramanian wrote:மற்ற உறவுகளின் கருத்துக்கள் ,
விசேஷமாக மகளீர் கருத்து என்ன என்பதயும் அறிந்து கொள்ளலாம் .
ஆடை பற்றிய ஆக்கப் பூர்வமான யோசனைகளும் கூறுங்கள் .
அல்லது ஆண்களின் ஆணவமா அறியாமையா என்றும் கூறவும் .
ரமணியன்
என்னாச்சு , ஈகரை மாதர் குலம், தங்கள் கருத்துகளை பதிவிடவில்லையே?
பதிவையே பார்க்கவில்லையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பெண்ணோ , ஆணோ சுயக்கட்டுப்பாடு இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை... தப்பு செய்யும்போது நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என நினைக்கணும்...
பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு அடித்தளம் போட வேண்டியது தான் ...
பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு அடித்தளம் போட வேண்டியது தான் ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1124320ஜாஹீதாபானு wrote:பெண்ணோ , ஆணோ சுயக்கட்டுப்பாடு இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை... தப்பு செய்யும்போது நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என நினைக்கணும்...
பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு அடித்தளம் போட வேண்டியது தான் ...
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- CHENATHAMIZHANபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015
தில்லி சம்பவமும் அதனையொத்தவைகளும் ஆணினத்தையே அவமானத்திற்குள்ளாக்குபவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால் ஆண்களுக்கு நாங்களும் நிகர் என்று கூறிக்கொண்டு புகைப்பிடிப்பதிலும், மதுஅருந்துவதிலும், யாருடனும் எந்த இரவிலும் சுற்றுவோம், மணம் ஆகும்முன்னே சேர்ந்துவாழ்வோம்...என்று நிகர்தன்மையைக் காட்டிக்கொண்டிருப்பது இந்தியப் பெண்ணினத்திற்கே இழுக்கு. வானூர்தி நிலையங்களிற்கு வரும் சில இளம்பெண்கள் உடையணிவதில் ஏவாளையும் மிஞ்சுவதுகண்டும், மது அருந்துவது கண்டும், புகைப்பிடிப்பது கண்டும் பல பெண்களே சீ...என்று தூற்றுவதைப் பலமுறைக் காணமுடிகிறது.
CHENATHAMIZHAN wrote:வானூர்தி நிலையங்களிற்கு வரும் சில இளம்பெண்கள் உடையணிவதில் ஏவாளையும் மிஞ்சுவதுகண்டும், மது அருந்துவது கண்டும், புகைப்பிடிப்பது கண்டும் பல பெண்களே சீ...என்று தூற்றுவதைப் பலமுறைக் காணமுடிகிறது.
ஆமாம் ஆமாம் , நீங்கள் சொல்வது போல குறிப்பாக வானூர்தி நிலையங்களில் தான் இது போன்ற கன்றாவிகளை அதிகமாக பார்க்க முடியும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் இப்போது தான் இந்த பதிவையே பார்க்கிறேன் ஐயா.என்னாச்சு , ஈகரை மாதர் குலம், தங்கள் கருத்துகளை பதிவிடவில்லையே?
பதிவையே பார்க்கவில்லையா ?
ரமணியன்
உண்மை! முற்றிலும் உண்மை!! நானும் இதில் பானுவின் கருத்துக்களையே ஆமோதிக்கிறேன். நம்மை சுற்றி வேட்டை நாய்களும், ஓநாய்களும் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்த பிறகு நாம் கொஞ்சம் கவனமாக இருப்பதில் ஒன்றும் தவறில்லையே.... "இல்லையில்லை நானும் எந்த வகையிலும் சளைத்தவளில்லை..." என்ற அசட்டு தைரியங்கள் இப்படி ஒரு விபரீதங்களை ஏற்படுத்த தான் செய்யும்.ஜாஹீதாபானு wrote:பெண்ணோ , ஆணோ சுயக்கட்டுப்பாடு இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை... தப்பு செய்யும்போது நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என நினைக்கணும்...
பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு அடித்தளம் போட வேண்டியது தான் ...
மொத்தத்தில் பானு சொல்வது போல, இன்றைய சமுதாயத்திற்கு தேவை, சுயகட்டுப்பாடு என்பது ஒவ்வொரு ஆணுக்கும், ஒழுக்கம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்து, அவரவர் எல்லைகளை மீறாமலிருந்தாலே போதும். தவறுகள் நடக்க வாய்ப்பில்லாமல் போகும்.
சாத்தான் ஓதும் வேதம் என்று இதை தான் சொல்வார்கள் போலிருக்கிறது.இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது, தவறான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள் - முகேஷ் சிங்
சொன்னவன் வேண்டுமானால் தவறானவனாக இருக்கலாம். ஆனால் அந்த கருத்துக்களை யாராவது மறுக்கமுடியுமா? இப்போதைய எல்லா அம்மாக்களும் வளர்ந்த தமது நாகரீகப்பெண்களிடம் இதையா எதிர்பார்கிறார்கள்? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தொண்டையில் சிக்கிக்கொண்ட உணவாக பரிதவிக்கிறார்கள். 50 வருடங்களுக்கு முன்பே, பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கிறோம் என்றிருக்கிறார்கள். அப்படியானால் இப்போது என்ன சொல்வார்கள்....?
காரணம் சொல்ல வாய்ப்பளிப்பது..........................?ஆடையை காரணம் சொல்லி ஆடவரின்
அட்டகாசத்திற்கு அளவில்லாமல் போனது - யினியவன்
இவர்கள் எல்லாம் மனித சமுதாயத்தை சேர்ந்தவர்களே இல்லை என்பது என் கருத்து. இந்த சைக்கோக்களை ஆளில்லா தீவுகளில் கை, கால்களை கட்டி கொண்டுபோய் விட்டு விடவேண்டும். பசியாலும், கழுகு கொத்தியும் அணு, அணுவாக அவன் சாவை அவனே ரசித்து சாகட்டும் என்று.இங்குள்ளவர்கள் ஏன் இந்தியாவில் குழந்தைகளின் மீது பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கேட்டும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும் ... - பாலாஜி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
» இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
» உன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2