புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_m10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_m10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_m10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_m10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_m10டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 02, 2015 8:53 pm

First topic message reminder :

டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி

புதுடில்லி: நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். ஒரு நல்ல பெண்ணுக்கு இரவு 9 மணிக்கு மேல் ரோட்டில் என்ன வேலை என டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகேஷ் சிங் அடித்துள்ள கமெண்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில், கடந்த, 2012ம் ஆண்டு டிசம்பரில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கொடூர முறையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட, பெயர் குறிப்பிடப்படாத அந்த மாணவி, சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம், நாட்டையே உலுக்கியது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, ஆறு பேரையும், போலீசார் கைது செய்தனர். இதில், ஒருவன் சிறுவன் என்பதால், அவன், சிறார் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டான்; மற்ற, ஐவரும் டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், ராம்சிங் என்பவன், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

இந்நிலையில், சர்வதே மகளிர் தினத்தையொட்டி, இந்தியாவின் மகள் என்ற பெயரில் மருத்துவ மாணவி குறித்த நிகழ்ச்சியை பி.பி.சி., ஒளிபரப்ப உள்ளது. இது தொடர்பாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது சம்பவம் குறித்து தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங் கூறுகையில், 'ஒரு கை எப்போதுமே ஓசை எழுப்பாது. அதற்கு இரண்டு கைகளும் தேவை. பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு ஆணை விட பெண்ணே அதிக காரணமாகிறாள். ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. வீட்டு வேலைகள், வீடுகளை பராமரிக்கும் வேலைகளை மட்டுமே பெண்கள் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு, இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது, தவறான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள். நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். எனினும், எங்களது தூக்கு தண்டனையை நிறைவேற்றினால், அது இனி பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்'. இவ்வாறு முகேஷ் சிங் தெரிவித்துள்ளான். முகேஷின் இந்த கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 03, 2015 11:52 am

திமிர் பேச்சு ....

என்ன சட்ட , திட்டமோ இந்தியாவில் ......?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 03, 2015 11:57 am

இங்கு ஆடை விதத்தில் எவ்வித கட்டுபாடும் இல்லை ..... இங்கு பெண்கள் அணியும் ஆடை பற்றி என்ன சொல்லுவது ....

ஆனாலும் இங்கு இதுபோல சம்பவங்கள் நடைபெறுவது இல்லையே ..

இங்குள்ளவர்கள் ஏன் இந்தியாவில் குழந்தைகளின் மீது பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கேட்டும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 03, 2015 10:11 pm

T.N.Balasubramanian wrote:மற்ற உறவுகளின் கருத்துக்கள் ,
விசேஷமாக மகளீர் கருத்து என்ன என்பதயும் அறிந்து கொள்ளலாம் .
ஆடை பற்றிய ஆக்கப் பூர்வமான யோசனைகளும் கூறுங்கள் .
அல்லது ஆண்களின் ஆணவமா அறியாமையா என்றும் கூறவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1123920

என்னாச்சு , ஈகரை மாதர் குலம், தங்கள் கருத்துகளை பதிவிடவில்லையே?

பதிவையே பார்க்கவில்லையா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 05, 2015 3:20 pm

பெண்ணோ , ஆணோ சுயக்கட்டுப்பாடு இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை... தப்பு செய்யும்போது நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என நினைக்கணும்...

பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு அடித்தளம் போட வேண்டியது தான் ...
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 05, 2015 6:11 pm

ஜாஹீதாபானு wrote:பெண்ணோ , ஆணோ சுயக்கட்டுப்பாடு இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை... தப்பு செய்யும்போது நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என நினைக்கணும்...

பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு  அடித்தளம் போட வேண்டியது தான் ...
மேற்கோள் செய்த பதிவு: 1124320

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Tue Mar 24, 2015 8:43 am

தில்லி சம்பவமும் அதனையொத்தவைகளும் ஆணினத்தையே அவமானத்திற்குள்ளாக்குபவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால் ஆண்களுக்கு நாங்களும் நிகர் என்று கூறிக்கொண்டு புகைப்பிடிப்பதிலும், மதுஅருந்துவதிலும், யாருடனும் எந்த இரவிலும் சுற்றுவோம், மணம் ஆகும்முன்னே சேர்ந்துவாழ்வோம்...என்று நிகர்தன்மையைக் காட்டிக்கொண்டிருப்பது  இந்தியப் பெண்ணினத்திற்கே இழுக்கு. வானூர்தி நிலையங்களிற்கு வரும் சில இளம்பெண்கள் உடையணிவதில் ஏவாளையும் மிஞ்சுவதுகண்டும், மது அருந்துவது கண்டும், புகைப்பிடிப்பது கண்டும் பல பெண்களே சீ...என்று தூற்றுவதைப் பலமுறைக் காணமுடிகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 24, 2015 10:38 am

CHENATHAMIZHAN wrote:வானூர்தி நிலையங்களிற்கு வரும் சில இளம்பெண்கள் உடையணிவதில் ஏவாளையும் மிஞ்சுவதுகண்டும், மது அருந்துவது கண்டும், புகைப்பிடிப்பது கண்டும் பல பெண்களே சீ...என்று தூற்றுவதைப் பலமுறைக் காணமுடிகிறது.
சூப்பருங்க

ஆமாம் ஆமாம் , நீங்கள் சொல்வது போல குறிப்பாக வானூர்தி நிலையங்களில் தான் இது போன்ற கன்றாவிகளை அதிகமாக பார்க்க முடியும்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 24, 2015 11:53 am

என்னாச்சு , ஈகரை மாதர் குலம், தங்கள் கருத்துகளை பதிவிடவில்லையே?
பதிவையே பார்க்கவில்லையா ?

ரமணியன்
நான் இப்போது தான் இந்த பதிவையே பார்க்கிறேன் ஐயா.

ஜாஹீதாபானு wrote:பெண்ணோ , ஆணோ சுயக்கட்டுப்பாடு இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை... தப்பு செய்யும்போது நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என நினைக்கணும்...

பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு  அடித்தளம் போட வேண்டியது தான் ...
உண்மை! முற்றிலும் உண்மை!! நானும் இதில் பானுவின் கருத்துக்களையே ஆமோதிக்கிறேன். நம்மை சுற்றி வேட்டை நாய்களும், ஓநாய்களும் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்த பிறகு நாம் கொஞ்சம் கவனமாக இருப்பதில் ஒன்றும் தவறில்லையே.... "இல்லையில்லை நானும் எந்த வகையிலும் சளைத்தவளில்லை..." என்ற அசட்டு தைரியங்கள் இப்படி ஒரு விபரீதங்களை ஏற்படுத்த தான் செய்யும்.

மொத்தத்தில் பானு சொல்வது போல, இன்றைய சமுதாயத்திற்கு தேவை, சுயகட்டுப்பாடு என்பது ஒவ்வொரு ஆணுக்கும், ஒழுக்கம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்து, அவரவர் எல்லைகளை மீறாமலிருந்தாலே போதும். தவறுகள் நடக்க வாய்ப்பில்லாமல் போகும்.

இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது, தவறான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள் - முகேஷ் சிங்
சாத்தான் ஓதும் வேதம் என்று இதை தான் சொல்வார்கள் போலிருக்கிறது.

சொன்னவன் வேண்டுமானால் தவறானவனாக இருக்கலாம். ஆனால் அந்த கருத்துக்களை யாராவது மறுக்கமுடியுமா? இப்போதைய எல்லா அம்மாக்களும் வளர்ந்த தமது நாகரீகப்பெண்களிடம் இதையா எதிர்பார்கிறார்கள்? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தொண்டையில் சிக்கிக்கொண்ட உணவாக பரிதவிக்கிறார்கள். 50 வருடங்களுக்கு முன்பே, பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கிறோம் என்றிருக்கிறார்கள். அப்படியானால் இப்போது என்ன சொல்வார்கள்....?  

ஆடையை காரணம் சொல்லி ஆடவரின்
அட்டகாசத்திற்கு அளவில்லாமல் போனது - யினியவன்
காரணம் சொல்ல வாய்ப்பளிப்பது..........................?

இங்குள்ளவர்கள் ஏன் இந்தியாவில் குழந்தைகளின் மீது பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கேட்டும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும் ... - பாலாஜி
இவர்கள் எல்லாம் மனித சமுதாயத்தை சேர்ந்தவர்களே இல்லை என்பது என் கருத்து. இந்த சைக்கோக்களை ஆளில்லா தீவுகளில் கை, கால்களை கட்டி கொண்டுபோய் விட்டு விடவேண்டும். பசியாலும், கழுகு கொத்தியும் அணு, அணுவாக அவன் சாவை அவனே ரசித்து சாகட்டும் என்று.

டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக