புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
6 Posts - 18%
i6appar
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
3 Posts - 9%
Jenila
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
88 Posts - 35%
i6appar
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_m10இதழால் 'கவி' எழுது. - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதழால் 'கவி' எழுது.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 12:45 pm

First topic message reminder :

இதழால் 'கவி' எழுது. - Page 2 Nav4
யார் யாரோ
என் கவிதையை
பாராட்டிய போதெல்லாம்
சும்மாதான் இருந்தது மனசு
நீ பாராட்டாய் தந்த
முதல் முத்தம் பெறும் வரை!






இதழால் 'கவி' எழுது. - Page 2 Nav1
பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது!






இதழால் 'கவி' எழுது. - Page 2 Kavitha24
உனக்காக
ஏதாவது எழுத
ஆரம்பித்தால் மட்டுமே
கவிதை வரைகிறது பேனா...
காதல் 'மை' நிரம்பினால் தானே
கவிதை பிறப்பிக்கும்
என் பேனாவும்!!







இதழால் 'கவி' எழுது. - Page 2 Kavithai6
உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!






இதழால் 'கவி' எழுது. - Page 2 Namatukavithai2
உன்னை எதுவும் கேட்காமலே
உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னையே விரும்புகிறாய்
என்பதை சற்றேனும்
உணராமல்!!!







இதழால் 'கவி' எழுது. - Page 2 Kavithai7456
உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???






இதழால் 'கவி' எழுது. - Page 2 Kavithai5312
உனக்காக எழுதிய
கவிதை எனத்தெரிந்தும்
"எனக்கா??' என
கேட்டு புன்னைக்கும்
உன் சிரிப்பிற்கு முன்
என் கோபம் செயலிழந்து
போகின்றதடா போக்கிரி!







இதழால் 'கவி' எழுது. - Page 2 Kavithai114
முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!
Thanks: Divya


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:26 pm

சூப்பர் ஐடியா இளவரசன்.. ஆனா அண்ணன் பாவம்..



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:32 pm

மீனு wrote:சூப்பர் ஐடியா இளவரசன்.. ஆனா அண்ணன் பாவம்..

மீனு அவரு எனக்கு அண்ணா இல்லையான்னு இப்ப அவருக்கு சந்தேகம் வருதாம். இதழால் 'கவி' எழுது. - Page 2 677196 இதழால் 'கவி' எழுது. - Page 2 677196 இதழால் 'கவி' எழுது. - Page 2 677196

இதழால் 'கவி' எழுது. - Page 2 755837 இதழால் 'கவி' எழுது. - Page 2 755837 இதழால் 'கவி' எழுது. - Page 2 755837 இதழால் 'கவி' எழுது. - Page 2 755837 இதழால் 'கவி' எழுது. - Page 2 755837 இதழால் 'கவி' எழுது. - Page 2 755837

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 1:35 pm

இதழால் 'கவி' எழுது. - Page 2 502589 ஆமாம் , இளவரசன் எனக்கு தம்பியா இல்ல ................... ?

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:36 pm

Kraja29 wrote:இதழால் 'கவி' எழுது. - Page 2 502589 ஆமாம் , இளவரசன் எனக்கு தம்பியா இல்ல ................... ?


இல்ல................... இதழால் 'கவி' எழுது. - Page 2 Icon_question இதழால் 'கவி' எழுது. - Page 2 Icon_question இதழால் 'கவி' எழுது. - Page 2 Icon_question இதழால் 'கவி' எழுது. - Page 2 Icon_question

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:37 pm

ராஜா அண்ணா மீனுவுக்கு அண்ணன்..அப்போ உங்களுக்கு இளவரசன்..????? இதழால் 'கவி' எழுது. - Page 2 502589



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:38 pm

மீனு wrote:ராஜா அண்ணா மீனுவுக்கு அண்ணன்..அப்போ உங்களுக்கு இளவரசன்..????? இதழால் 'கவி' எழுது. - Page 2 502589

இதழால் 'கவி' எழுது. - Page 2 838572 இதழால் 'கவி' எழுது. - Page 2 838572 இதழால் 'கவி' எழுது. - Page 2 838572 இதழால் 'கவி' எழுது. - Page 2 838572 இதழால் 'கவி' எழுது. - Page 2 961517

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 1:38 pm

மீனு wrote:ராஜா அண்ணா மீனுவுக்கு அண்ணன்..அப்போ உங்களுக்கு இளவரசன்..????? இதழால் 'கவி' எழுது. - Page 2 502589

அதே தான் என் கேள்வியும் , இப்போ எனக்கு பதில் வரணும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:40 pm

அண்ணா..நீங்க இளவரசனுக்கு மச்சினன் .. எப்படி வசதி ???? இதழால் 'கவி' எழுது. - Page 2 755837



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:40 pm

Kraja29 wrote:
மீனு wrote:ராஜா அண்ணா மீனுவுக்கு அண்ணன்..அப்போ உங்களுக்கு இளவரசன்..????? இதழால் 'கவி' எழுது. - Page 2 502589

அதே தான் என் கேள்வியும் , இப்போ எனக்கு பதில் வரணும்

இதழால் 'கவி' எழுது. - Page 2 230655 இதழால் 'கவி' எழுது. - Page 2 230655

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:41 pm

மீனு wrote:அண்ணா..நீங்க இளவரசனுக்கு மச்சினன் .. எப்படி வசதி ???? இதழால் 'கவி' எழுது. - Page 2 755837

இதழால் 'கவி' எழுது. - Page 2 95051 இதழால் 'கவி' எழுது. - Page 2 95051 இதழால் 'கவி' எழுது. - Page 2 95051

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக