புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
107 Posts - 49%
heezulia
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
9 Posts - 4%
prajai
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
2 Posts - 1%
sanji
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
234 Posts - 52%
heezulia
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
18 Posts - 4%
prajai
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
5 Posts - 1%
Barushree
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதழால் 'கவி' எழுது. Poll_c10இதழால் 'கவி' எழுது. Poll_m10இதழால் 'கவி' எழுது. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதழால் 'கவி' எழுது.

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 12:45 pm

இதழால் 'கவி' எழுது. Nav4
யார் யாரோ
என் கவிதையை
பாராட்டிய போதெல்லாம்
சும்மாதான் இருந்தது மனசு
நீ பாராட்டாய் தந்த
முதல் முத்தம் பெறும் வரை!

இதழால் 'கவி' எழுது. Nav1
பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது!

இதழால் 'கவி' எழுது. Kavitha24
உனக்காக
ஏதாவது எழுத
ஆரம்பித்தால் மட்டுமே
கவிதை வரைகிறது பேனா...
காதல் 'மை' நிரம்பினால் தானே
கவிதை பிறப்பிக்கும்
என் பேனாவும்!!

இதழால் 'கவி' எழுது. Kavithai6
உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!

இதழால் 'கவி' எழுது. Namatukavithai2
உன்னை எதுவும் கேட்காமலே
உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னையே விரும்புகிறாய்
என்பதை சற்றேனும்
உணராமல்!!!

இதழால் 'கவி' எழுது. Kavithai7456
உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???

இதழால் 'கவி' எழுது. Kavithai5312
உனக்காக எழுதிய
கவிதை எனத்தெரிந்தும்
"எனக்கா??' என
கேட்டு புன்னைக்கும்
உன் சிரிப்பிற்கு முன்
என் கோபம் செயலிழந்து
போகின்றதடா போக்கிரி!

இதழால் 'கவி' எழுது. Kavithai114
முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!
Thanks: Divya

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:48 pm

என்ன இளவரசன்..காலையிலேயே..காதல் கவிதையா கொட்டுறீங்க.. இரவு நல்ல இனிய கனவா வந்ததோ.. இல்லை..அதுவா.. இதழால் 'கவி' எழுது. 755837

உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???

ஆமா ,,இளவரசன்..நான் தயார்.. இதழால் 'கவி' எழுது. 838572

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 12:52 pm

இதழால் 'கவி' எழுது. Nav4
உயிரை
இணைத்துவிட்டு
உதடு
பிரிந்து
விடுகிறது....
உனக்கு
நான்
தருகிற
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 10, 2009 12:56 pm

இதழால் 'கவி' எழுது. 780

பெயருக்கேற்ப கவிதைகளை பதிவு செய்திருகிறீர்கள்!
இளமைத்துள்ளல் நினைவுகளோடு
வழமையை வாழ வாழ்த்துகிறேன்!

...கா.ந.கல்யாண்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:15 pm

மீனு wrote:என்ன இளவரசன்..காலையிலேயே..காதல் கவிதையா கொட்டுறீங்க.. இரவு நல்ல இனிய கனவா வந்ததோ.. இல்லை..அதுவா.. இதழால் 'கவி' எழுது. 755837

உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???

ஆமா ,,இளவரசன்..நான் தயார்.. இதழால் 'கவி' எழுது. 838572
இதழால் 'கவி' எழுது. 755837 இதழால் 'கவி' எழுது. 755837 இதழால் 'கவி' எழுது. 755837 இதழால் 'கவி' எழுது. 755837 இதழால் 'கவி' எழுது. 755837 இதழால் 'கவி' எழுது. 755837 ( அதான் எனக்கு தெறியும்ல மீனு. அத எதுக்கு இங்க சொல்லுற இதழால் 'கவி' எழுது. 44296 )[/

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:17 pm

பப்ளிக்ல சொல்லிட்டேனோ ...சாரி இளவரசன் இதழால் 'கவி' எழுது. 838572

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 1:18 pm

இதழால் 'கவி' எழுது. 502589 இதழால் 'கவி' எழுது. 502589 இதழால் 'கவி' எழுது. 502589

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:19 pm

ராஜா அண்ணா ரொம்ப குழம்பி இருப்பது தெரிகிறது . இதழால் 'கவி' எழுது. 755837

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:23 pm

Kraja29 wrote:இதழால் 'கவி' எழுது. 502589 இதழால் 'கவி' எழுது. 502589 இதழால் 'கவி' எழுது. 502589

அண்ணா நீங்க கைக்கு பதிலா

இதழால் 'கவி' எழுது. Claw-Hamer-One-Piece-24oz

இதை Use பண்ணாலாமே.... இதழால் 'கவி' எழுது. 838572 இதழால் 'கவி' எழுது. 838572 இதழால் 'கவி' எழுது. 838572

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 1:25 pm

ஒங்க நல்ல மனசுக்கு ரெம்ப தேங்க்ஸ் இதழால் 'கவி' எழுது. 44296 ,

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக