புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மால்’னா பெருமாள்!
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று எங்கு ஜாலி டிரிப் செல்வது
என்று என் மகனும், மருமகளும் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.
-
-
என் ஐந்து வயது பேத்தி பாரதி, தன் பங்குக்கு “ஷாப்பிங் மால்’
செல்லலாம் என்று சொன்னாள்.
நான் உடனே “அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயிலுக்குப்
போகணும்னு யாருக்காவது தோணிச்சா?’ என்றேன்.
சட்டென என் பேத்தி பாரதி, “அதனால் என்ன பாட்டி? “மால்’னா
பெருமாள்தானே, மாலுக்கு போனால் பெருமாள் கோயிலுக்குப்
போனமாதிரிதானே அர்த்தம்’ என்றாளே பார்க்கலாம்.
சிரித்துச் சிரித்து வயிறே வலிக்க ஆரம்பித்துவிட்டது.
–
– எஸ். ராஜம், சேலம்.
–
——————————————————
ஸாரி புக், ஸாரி தரை!
–
எங்கள் பேரன் நிஷித் ஆரூத். வயது இரண்டு. ஏதாவது தவறு
செய்தால் ஸாரி கேட்கணும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.
ஒருநாள் அனிமல்ஸ் படம் போட்ட அவனது குட்டிப் புத்தகத்தை தூக்கி
எறிந்தான். அதைப் பார்த்த என் மகள், “நிஷித், புத்தகத்தை தூக்கி
வீசலாமா, ஸாரி சொல்’ என்றாள்.
அடுத்த நிமிடம் “ஸாரி புக், ஸாரி தரை’ என்றான்.
“ஏண்டா தரைக்கு ஸாரி சொல்ற’ என்றேன். “புக் டொம்முனு தரையில
விழும்போது அதுக்கும் வலிக்கும்ல அதான்’ என்றானே பார்க்கலாம்.
–
– வே. கலைவாணி, வேலூர்.
–
——————————————————-
நன்றி –மங்கையர் மலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தற்காலத்திய குட்டீஸ் ரொம்ப புத்திசாலிகள் .
நாம்தான் , சரியான முறையில் , வழி நடாத்தினால் ,
சூப்பர் இந்தியா நிச்சயமாக உருவாகும் !
நன்றாக ரசிக்கும் படியாக இருந்தது இரு பதிவுகளும்
நன்றி a ram .
ரமணியன்
நாம்தான் , சரியான முறையில் , வழி நடாத்தினால் ,
சூப்பர் இந்தியா நிச்சயமாக உருவாகும் !
நன்றாக ரசிக்கும் படியாக இருந்தது இரு பதிவுகளும்
நன்றி a ram .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு ராம் அண்ணா
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையாக உள்ளது ................
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கன்னியாகுமரிக்கு அருகில் உள்ளது சுசீந்தரம் கோயில் .
இங்கு இருக்கும் கடவுளுக்கு பெயர் "தாணுமாலயன்"
தாணு -சிவன் /
மால்--விஷ்ணு -பெருமாள் /
அயன் -பிரம்மா
அதாவது அங்கு சிவன் ,பெருமாள் , பிரம்மா மூவரும் ஒரே சிலையில்
வடிக்கப்பட்டவர்களாக உள்ளனர் .
இங்கு அனுமார் , விச்வரூபத்தில், பெரியவராக காட்சி அளிக்கிறார் .
இங்கு இருக்கும் சிற்பங்கள் , தென்னிந்தியரின் சிற்பக்கலைக்கு
ஒரு சான்று .
சப்த ஸ்வரங்கள் (தாளம்) உருவாக்கும் கம்பங்கள் , இன்னும் பல .
ஏற்கனவே ஒரு முறை பதிவிட்டுள்ளேன் என எண்ணுகிறேன் .
சரிப்பார்த்து , வேண்டுமெனில் இன்னொரு முறை பதிவிடுகிறேன் .
ரமணியன்
இங்கு இருக்கும் கடவுளுக்கு பெயர் "தாணுமாலயன்"
தாணு -சிவன் /
மால்--விஷ்ணு -பெருமாள் /
அயன் -பிரம்மா
அதாவது அங்கு சிவன் ,பெருமாள் , பிரம்மா மூவரும் ஒரே சிலையில்
வடிக்கப்பட்டவர்களாக உள்ளனர் .
இங்கு அனுமார் , விச்வரூபத்தில், பெரியவராக காட்சி அளிக்கிறார் .
இங்கு இருக்கும் சிற்பங்கள் , தென்னிந்தியரின் சிற்பக்கலைக்கு
ஒரு சான்று .
சப்த ஸ்வரங்கள் (தாளம்) உருவாக்கும் கம்பங்கள் , இன்னும் பல .
ஏற்கனவே ஒரு முறை பதிவிட்டுள்ளேன் என எண்ணுகிறேன் .
சரிப்பார்த்து , வேண்டுமெனில் இன்னொரு முறை பதிவிடுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மிக்க நன்றி ராம் .
உங்களிடம் எனக்கு பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று .
உடனுக்குடன் புகைப்படங்களை வெளியிட்டு ,
விஷயங்களை ரசிக்கும் செய்கிறீர்கள் .
ரமணியன்
உங்களிடம் எனக்கு பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று .
உடனுக்குடன் புகைப்படங்களை வெளியிட்டு ,
விஷயங்களை ரசிக்கும் செய்கிறீர்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1122788T.N.Balasubramanian wrote:கன்னியாகுமரிக்கு அருகில் உள்ளது சுசீந்தரம் கோயில் .
இங்கு இருக்கும் கடவுளுக்கு பெயர் "தாணுமாலயன்"
தாணு -சிவன் /
மால்--விஷ்ணு -பெருமாள் /
அயன் -பிரம்மா
அதாவது அங்கு சிவன் ,பெருமாள் , பிரம்மா மூவரும் ஒரே சிலையில்
வடிக்கப்பட்டவர்களாக உள்ளனர் .
இங்கு அனுமார் , விச்வரூபத்தில், பெரியவராக காட்சி அளிக்கிறார் .
இங்கு இருக்கும் சிற்பங்கள் , தென்னிந்தியரின் சிற்பக்கலைக்கு
ஒரு சான்று .
சப்த ஸ்வரங்கள் (தாளம்) உருவாக்கும் கம்பங்கள் , இன்னும் பல .
ஏற்கனவே ஒரு முறை பதிவிட்டுள்ளேன் என எண்ணுகிறேன் .
சரிப்பார்த்து , வேண்டுமெனில் இன்னொரு முறை பதிவிடுகிறேன் .
ரமணியன்
ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:
ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்
உங்களுக்கு சரி ஆயிடுச்சா ராஜா?
நானும் போகலாம்ன்னு இருக்கேன்
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7