புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
29 Posts - 60%
heezulia
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
194 Posts - 73%
heezulia
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_m10“மால்’னா பெருமாள்! - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மால்’னா பெருமாள்!

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 26, 2015 8:38 am

First topic message reminder :

ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று எங்கு ஜாலி டிரிப் செல்வது
என்று என் மகனும், மருமகளும் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.
-
“மால்’னா பெருமாள்! - Page 4 FAHXofiT2WkUoCoqlcZz+index
-
என் ஐந்து வயது பேத்தி பாரதி, தன் பங்குக்கு “ஷாப்பிங் மால்’
செல்லலாம் என்று சொன்னாள்.

நான் உடனே “அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயிலுக்குப்
போகணும்னு யாருக்காவது தோணிச்சா?’ என்றேன்.

சட்டென என் பேத்தி பாரதி, “அதனால் என்ன பாட்டி? “மால்’னா
பெருமாள்தானே, மாலுக்கு போனால் பெருமாள் கோயிலுக்குப்
போனமாதிரிதானே அர்த்தம்’ என்றாளே பார்க்கலாம்.
சிரித்துச் சிரித்து வயிறே வலிக்க ஆரம்பித்துவிட்டது.

– எஸ். ராஜம், சேலம்.

——————————————————

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 26, 2015 11:48 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:சரி, சரி... அனுபவப்பட்டவர்களின் அனுபவங்களைஎல்லாம் கேட்டாச்சா..... எப்ப கிளம்பறீங்க...?
சுசீந்திரமா... குனசீலமா... ரெண்டுத்துல எங்க போலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க...? ஜாலி ஜாலி ஜாலி

பாண்டி தாசன் சொல்வதை கொஞ்சம் திரித்து:

(பயித்தியம்) உண்டென்பார் சிலர், இல்லை என்பார் சிலர், நமக்கில்லை அக்கவலை புன்னகை

நம்முடன் உறவாடும் நண்பர்களுக்கன்றோ அக்கவலை புன்னகைபுன்னகைபுன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி எய்தவரிடமேவா..... சூப்பருங்க சூப்பருங்க

“மால்’னா பெருமாள்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“மால்’னா பெருமாள்! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“மால்’னா பெருமாள்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 27, 2015 6:56 pm

விமந்தனி wrote:சரி, சரி... அனுபவப்பட்டவர்களின் அனுபவங்களைஎல்லாம் கேட்டாச்சா..... எப்ப கிளம்பறீங்க...?
சுசீந்திரமா... குனசீலமா... ரெண்டுத்துல எங்க போலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க...? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1123007

கேட்கறத பாத்தா இவங்களுக்கு , அங்கே ரொம்ப influence இருக்கும் போல இருக்கு .
இவங்க பேரை சொன்னாலே , சகல மரியாதையும் கிடைக்கும் னு நினைக்கிறேன் .
இருந்தாலும் ஒரு லெட்டர் வாங்கிச் செல்லவும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 27, 2015 9:13 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1123127

வாவ் ! சூப்பர் ஐயா..........விமந்தனி ஐயா ball போட்டாச்சு .........இதுக்கு உங்க பதில்? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 27, 2015 9:21 pm

அவங்களுக்கு இளகின மனசு அய்யா - போகாத கோவில் இல்லை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 27, 2015 9:44 pm

யினியவன் wrote:அவங்களுக்கு இளகின மனசு அய்யா - போகாத கோவில் இல்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1123147

அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு ,
பிறகு ஐஸ் வைக்கலாம் . லெட்டெர் ஏற்கனவே வாங்கிட்டீங்க போலிருக்கு .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 27, 2015 9:52 pm

T.N.Balasubramanian wrote:
அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு ,
பிறகு ஐஸ் வைக்கலாம் . லெட்டெர் ஏற்கனவே வாங்கிட்டீங்க போலிருக்கு .
ரமணியன்

அவங்க இளகின மனசு சரி ஆனா தானே அவங்க சொல்ற இடத்துக்கு நாம போகலாம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 27, 2015 10:00 pm

"நாம" --குறித்துக் கொண்டோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 27, 2015 10:03 pm

T.N.Balasubramanian wrote:"நாம" --குறித்துக் கொண்டோம் .

ரமணியன்

தெய்வ நாமம் சொல்லி போறப்ப நாம(ம்) இல்லாமலா அய்யா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 27, 2015 10:26 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:"நாம" --குறித்துக் கொண்டோம் .

ரமணியன்

தெய்வ நாமம் சொல்லி போறப்ப நாம(ம்) இல்லாமலா அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1123158

ம்.............அது சரி....ஆனால் எதிர இருக்கிறவாளுக்கு போடாம இருந்தா சரி !..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 27, 2015 10:34 pm

krishnaamma wrote:
ம்.............அது சரி....ஆனால் எதிர இருக்கிறவாளுக்கு போடாம இருந்தா சரி !..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அவங்க ஓடாம இருந்தா போடாம விட முடியாதும்மா

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக