புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு
Page 1 of 1 •
1929-ல் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினுக்கும் அப்போதைய போப்புக்கும் ஓர் உடன்படிக்கை உண்டானது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முதல் நிபந்தனையாக விதிக்கப்பட்டது ‘பாராளுமன்ற கத்தோலிக்க இத்தாலிய பாப்பு லர் கட்சி’ கலைக்கப்பட வேண்டும்’ என்பதுதான். அரசியல் கலந்த கத்தோலிகத்தை போப் பதினோராம் பியஸ் விரும்பவில்லை.
மற்றொரு முக்கிய காரணம் அந்தக் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. தவிர அந்தக் கட்சியை அனுமதித்தால் நாளடைவில் சர்ச்சுக்குள் ஜனநாயகம் புகுந்து விடும் என்கிற அச்சம் வேறு. இதன்படி பாப்புலர் கட்சி கலைக்கப்பட்டது.
நிபந்தனை பூர்த்தியானதும் உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி வாடிகன் நகரம் என்பது இத்தாலியால் தனி நாடாக அங்கீகரிக்கப்படும். வாடிகன் போப்பின் வசம் செல்லும். அதே சமயம் இத்தாலியின் தலைநகரம் ரோம் என்பதை போப் ஒப்புக் கொள்ள வேண்டும். வாடிகன் என்ற நாடு பிறந்தது.
இது மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது. ஒன்று, வாடிகனுக்கு தனி நாடு அந்தஸ்து, இரண்டு, போரால் வாடிகனில் நிகழ்ந்த பாதிப்புகளை சரி செய்ய நிதி உதவி. மூன்றாவது இத்தாலிக்குள் சில உரிமைகளை போப்புக்கு அளிப்பது - அதாவது இத்தாலியின் பொதுக் கல்வியில் சர்ச்சின் தாக்கம் இருக்கலாம்.
ஒருவிதத்தில் முசோலினிக்கு இது வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். மிகக் குறைந்த நிலப்பரப்பை போப்புக்கு அளித்துவிட்டு தன் சர்வாதிகாரத்துக்கு கத்தோலிக்கத் தலைமைப் பீடத்திலிருந்து அங்கீகாரம் பெற்றுவிட்டார். (அதற்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு ஹிட்லரின் ஆட்சியையும் சட்டபூர்வமானது என்று ஏற்றுக் கொண்டது வாடிகன்).
அதற்குப் பிறகு முசோலினியும் போப்பும் ஒருவருக்கொருவர் ரொம்பவுமே ஆதரவாகச் செயல்பட்டனர். எத்தியோப்பியாவை முசோலினி ஆக்கிரமித்தபோதும் போப் மவுனமாக இருந்தார். சொல்லப் போனால் இத்தாலிய சர்ச் முசோலினியின் யுத்த நடவடிக்கைகளை (போப்பின் ஆசீர்வாதத்தோடு) ஆதரித்தது.
>>>>>>>>>>
தற்போது......
அமெரிக்காவிலுள்ள ஏராளமான கன்னியாஸ்திரீகள் குறித்து வாடிகன் ஓர் ஆராய்ச்சி செய்தது. பெண்ணுரிமை, மதச்சார்பின்மை போன்றவை இவர்களிடம் அதிகம் காணப்படுவது குறித்து வாடிகன் கவலை தெரிவித்திருக்கிறது. வாடிகன் கொடுத்த கேள்வித்தாளை நிரப்புவதற்கு சில அமெரிக்க ‘நன்’கள் மறுத்ததும் வாடிகனை எரிச்சல் கொள்ள வைத்துள்ளது.
‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். வாடிகனின் கொள்கைகளைப் பரப்ப அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நகரத்துக்குள் ஒரு நாடு - வாடிகன் - தெஹிண்டு வில் வந்த தொடர் கட்டுரையின் ஒரு சில பகுதிகள்

Re: ‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு
#1122623- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1122514சாமி wrote:1
‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். வாடிகனின் கொள்கைகளைப் பரப்ப அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சில அமைப்புகள் இவ்வாறு நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: ‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு
#1122639- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
தமிழ்நாட்டிலிருந்து The Hindu என்று ஒரு தினசரி வெளிவருகிறது.கஸ்தூரி ரங்க அய்யங்காரால் துவங்கப்பட்ட ஒரு மகத்தான நாளிதழ் இப்படி ஆனதைப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.
Re: ‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு
#1123008மேற்கோள் செய்த பதிவு: 1122639டார்வின் wrote:தமிழ்நாட்டிலிருந்து The Hindu என்று ஒரு தினசரி வெளிவருகிறது.கஸ்தூரி ரங்க அய்யங்காரால் துவங்கப்பட்ட ஒரு மகத்தான நாளிதழ் இப்படி ஆனதைப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.
நீங்க என்ன சொல்ல வர்றீங்க பிரதர்?....
போப் இப்படிச் சொல்லவில்லை என்று சொல்கிறீர்களா?
அல்லது வாடிகனுக்கும் முசோலினிக்கும் ஒப்பந்தம் நடக்கவில்லை... அது பொய்.. உண்மையைத்திரித்து அந்தப்பத்திரிக்கை வெளியிடுகிறது என்று சொல்கிறீர்களா?
????????????????????????????????????????????????????????
அதாவது போப்பைப்பற்றியோ அல்லது கிறித்தவ அமைப்புகள் சொன்ன உண்மைச்செய்திகளைப் போட்டாலோ... உங்களைப்போன்றவர்களுக்கு மகத்தான நாளிதழ் மக்கிப்போன நாளிதழ் ஆகிவிடும்!!! இல்லையா?
Re: ‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு
#1123010- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டார்வின் நண்பரே - எந்த மதமாற்ற நிகழ்வும் இல்லாமலே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் மக்கள் கடல் கடந்து சென்று தங்கள் விருப்பத்துக்கேற்ப மதம் மாறினார்களா?
ஏதோ மாறிவிட்டார்கள் அது அவர்கள் விருப்பம் - அதற்காக மாற்றபட்டவர்களை தானே விரும்பி மாறினார்கள் என்று சொல்வது அபத்தம்.
ஏதோ மாறிவிட்டார்கள் அது அவர்கள் விருப்பம் - அதற்காக மாற்றபட்டவர்களை தானே விரும்பி மாறினார்கள் என்று சொல்வது அபத்தம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1