புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
25 Posts - 78%
heezulia
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
5 Posts - 16%
viyasan
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
201 Posts - 40%
heezulia
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
21 Posts - 4%
prajai
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
7 Posts - 1%
mruthun
புது வீடு… புது பூசணி… Poll_c10புது வீடு… புது பூசணி… Poll_m10புது வீடு… புது பூசணி… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது வீடு… புது பூசணி…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Feb 2015 - 13:14

புது வீடு… புது பூசணி… XR08CwBoRcyTcToTklTT+img1120602032_1_1
-

உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்தி
கொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும்
மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி.
அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்தி
கொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித்
தொங்கவிடுகிறோம்.

புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள்
அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம்
வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும்
நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச்
சக்திகளை அகற்றிவிடுகின்றன.

நாம் அதைச் சாப்பிடும்போது, அது நமக்கு மிகவும்
நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம்
இருந்தது. நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை
வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்து
விடும் பழக்கம் இருந்தது.

நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு
புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்துவிடுகிறது!

குறிப்பாக, வட இந்தியாவில் கீழ் ஜாதியினர் பூசணிக்காய்
சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஏனெனில்,
பூசணிக்காய் சாப்பிடுபவருக்கு உடலும் மனமும்
கூர்மையாவதால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்
கொள்ள முடியாது. எனவேதான்,

அவர்கள் பூசணிக்காய் சாப்பிடுவதிலிருந்து தடை செய்யப்
பட்டனர். ஆனால், இப்போது அது போன்ற கட்டுப்பாடுகள்
ஏதும் இல்லை.

பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம்
மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும்,
புத்துணர்வும், சமநிலையும் அதிகரிக்கிறது.

இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால்தான் வீடு கட்டி
புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச்
சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக
பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்!

———————————————-

சத்குரு.

தமிழ் வெப்துனியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 26 Feb 2015 - 13:24

அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu 26 Feb 2015 - 15:35

நான் கண் அடி படாமல் இருக்கத்தான் அதை தொங்கவிடுகிறார்கள் என்று நினைத்திருந்தேன்....இதில் இவ்வளவு விடயங்கள் உள்ளனவா???

ஆச்சரியமாக உள்ளது.
புது வீடு… புது பூசணி… 3838410834 புது வீடு… புது பூசணி… 3838410834 புது வீடு… புது பூசணி… 103459460
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புது வீடு… புது பூசணி… W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 26 Feb 2015 - 16:04

குறிப்பாக, வட இந்தியாவில் கீழ் ஜாதியினர் பூசணிக்காய்
சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஏனெனில்,
பூசணிக்காய் சாப்பிடுபவருக்கு உடலும் மனமும்
கூர்மையாவதால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்
கொள்ள முடியாது. எனவேதான்,
எப்படியெல்லாம் அடிமை படுத்தி வைத்திருந்திருக்கிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 26 Feb 2015 - 17:56

நல்ல பதிவு ....பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக