புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஜலந்தர்: உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ள கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக இரட்டை சதம் விளாசியவர் கிறிஸ் கெய்ல் அவரது முன்னோர்கள் இந்தியர்களே என நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியமும், மத்திய அரசும் முனைந்துள்ளன. இதற்கான முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் சான்றுகளை இந்த குழு சேகரிக்கும்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள ராபின் சிங் மற்ற விசயங்களை விவரிக்க மறுத்துவிட்டார். கெய்லின் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் கால ஆதிக்கத்தில் இருந்த மேற்கு இந்திய தீவுகளில் குடியேறியவர்கள் என ராபின் தெரிவித்துள்ளார். சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கெய்லின் முன்னோர்கள் இந்தியர்களே என்றும் அவரது உண்மையான பெயர் சேதன் கோயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து வீரேந்திர சேவாக்கும், ரோகித் சர்மாவும் இரட்டை சதம் அடித்தனர். அதிலும் ரோகித் சர்மா இரண்டு முறை இரட்டை சதம் எடுத்ததுடன் 264 ரன்கள் குவித்து ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் உலக கோப்பையில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்து இந்திய பட்டியலில் 4&வது வீரராக சேர்ந்துள்ளார். இந்தியர்களால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் என ரசிகர்கள் கருதியதற்கு மாறாக கிறிஸ் கெயில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். //
இதெல்லாம் ஒரு சாக்ஷியா?...............டிவி இல் பார்த்திருப்பார்
இதெல்லாம் ஒரு சாக்ஷியா?...............டிவி இல் பார்த்திருப்பார்
சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு இந்தியதீவுகளில் உள்ள இந்திய வம்சாவளியினர் அனைவரும் தமிழர்களே, இதற்கு அவர்களின் பெயர்களே சாட்சி. இவனுங்க என்னத்துக்கு பங்க்ராவை இதில் சேர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா இன்னும் இஸ்திரியில் அசோகர் மரம் நட்டார் ன்னு படிக்கிற மாதிரி
வரும் சந்ததிகள் இதையும் நல்லா படிக்கட்டும் - ரொம்ப முக்கியம்
வரும் சந்ததிகள் இதையும் நல்லா படிக்கட்டும் - ரொம்ப முக்கியம்
எந்த காலத்தில் இருக்கீங்க அண்ணா , இஸ்திரியில் அசோகர் எல்லாம் கிடையாது. இந்திய வரலாறு already மாற்றி எழுதபட்டாகிவிட்டது. அசோகர் , சந்திரகுப்தர் , அவ்வளவு ஏன் கிழக்காசியாவையே ஆண்ட தமிழ் பேரரரர் ராஜராஜன் இவர்களையெல்லாம் இப்ப உள்ள இளைய தலைமுறை மறந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.யினியவன் wrote:ஆமா இன்னும் இஸ்திரியில் அசோகர் மரம் நட்டார் ன்னு படிக்கிற மாதிரி
வரும் சந்ததிகள் இதையும் நல்லா படிக்கட்டும் - ரொம்ப முக்கியம்
அசோகர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் Colors HD தொலைகாட்சியில் " சாம்ராட் அசோகா " தொடர் பாருங்கள் / சிறு குழந்தைகளை பார்க்க சொல்லுங்கள் . அது தான் இப்ப இருக்குற இளைய தலைமுறைக்கு ஒரே வழி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடப்பாவிகளா இஸ்த்திரியவே மாத்திட்டாங்களா?
இதுக்கு தான் நான் அப்பவே சரியா படிக்கல - நாம படிக்கறது உருப்படாதுன்னு அப்பவே தெரிஞ்சிடிச்சு எனக்கு
இதுக்கு தான் நான் அப்பவே சரியா படிக்கல - நாம படிக்கறது உருப்படாதுன்னு அப்பவே தெரிஞ்சிடிச்சு எனக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122841யினியவன் wrote:அடப்பாவிகளா இஸ்த்திரியவே மாத்திட்டாங்களா?
இதுக்கு தான் நான் அப்பவே சரியா படிக்கல - நாம படிக்கறது உருப்படாதுன்னு அப்பவே தெரிஞ்சிடிச்சு எனக்கு
மாத்தலை இனியவன், நாம் படிச்சதுக்கும் இப்பவும் இன்னும் ஒரு 25 - 30 வருஷ சரித்திரம் ஜாஸ்த்தியாகி இருக்குமே ..............அதை குறைத்து விட்டார்கள் போல இருக்கு
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
எதற்கெல்லாம் ஒரு குழு அமைப்பது என்றே தெரியவில்லை .........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அபி லிங்கன் கூட இந்திய வம்சாவளி எனக்கேள்விப்பட்டேன் .
அவரோட தாத்தாவின் முப்பாட்டனார் அப்புலிங்கம் என்ற பெயர் .
இந்தியா முன்னேற செய்யவேண்டிய காரியங்கள் பல இருக்கு .
பெயர்களை மாத்தறது , வம்சாவளி கண்டுபிடிக்கிற தலைவலிகளை
ஒதுக்கிவைத்து விட்டு , ஆக்கவேலைகளை கவனியுங்கள் அரசியல் வாதிகளே .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம்!
» 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு
» பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்!
» இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது
» இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதிகள், இங்கிலாந்தின் வயதான தம்பதிகளாகின்றனர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2