புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசூல் ராஜா MBBS !!!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது.
அலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத "புண்ணியவான்களே" நமது ஊரில் இருக்க முடியாது. "ரமணா" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட பெரிசு.
என் அனுபவத்தில் இப்படி நான் மாட்டிக்கொண்ட நிஜக்கதைகள் ஏராளம். அதைப்பற்றி சொல்லத்தான் இந்தத்திரி. உறவுகள் நீங்களும் நிச்சயமாக மாட்டியிருப்பீர்கள். அதையும் இந்தத் திரியில் வெளியிடுங்கள். மேலே சொன்ன புண்ணியவான்களை உருவாக்க முடியுமா என்று பார்ப்போம்.
முதல் கதை:- "ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!
(தொடரும்)
"ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!
சென்னையில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் என் தந்தை வேலை செய்து கொண்டிருந்தார். அவர் படிக்காதவர். மகன்களை எல்லாம் படிக்க வைத்தார். ரிடையர்மெண்ட் வருவதற்கு இன்னும் ஒரு வருடம்தான் பாக்கி. அதற்குள் அந்தக்கம்பெனியில் என்னைச் சேர்த்துவிடத் துடித்தார். வாரிசுகளுக்கு வேலை (வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும்) என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வந்தது அந்த நிறுவனத்தில். இதற்கு முன்னரே எனது 2 அண்ணன்களையும் சேர்த்துவிட முயற்சி செய்தார் எனது தந்தை. அது முடியாமல் போனது. பல காரணங்களைச் சொல்லி அதை தடுத்துவிட்டனர் அங்கிருந்த 'நல்லவர்கள்'.
அது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.
முதல் அண்ணன் பியுசி படிக்கும்போதே எனது தந்தையார் அவர்களிடம் என் அண்ணனுக்கு வேலை கேட்டார். அதற்கு அவர்கள் பையன நல்லா படிக்க வைப்பா அப்புறம் வேலைக்குச் சேர்த்துக்கலாம்; வேலை எங்க போயிடப்போகுது என்றனர். அதை நம்பி அவரை பிஎஸ்ஸி (கெமிஸ்ட்ரி) படிக்க வைத்தார். படிப்பு முடிந்து வேலை கேட்டப்போது "ஏன்ப்பா இவ்ளோ பெரிய படிப்புக்கெல்லாம் நம்ம கம்பெனியில எங்க வேலை இருக்குப்பா நம்ம கம்பெனியிலே" என்று மறுத்துவிட்டனர்.
மனம் தளராத எனது அப்பா என்னுடைய 2ஆவது அண்ணன் டி.எம்.இ (எலெக்ட்ரிகல்) படித்து முடித்ததும் அவருக்கு வேலை கேட்டார். டிப்ளமோ படிப்புக்கெல்லாம் அதுவும் எலெக்ட்ரிகல் படிப்பு, எங்க இங்க வேலை இருக்கு என்று மறுத்துவிட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அந்த நிறுவனத்திற்கும் எலெக்ட்ரிகலுக்கும் முக்கியத்தொடர்பு உள்ளது.
வீட்டில் கடைசிப்பையன் நான்தான். அவருக்கு ரிடையர்மென்ட் வயதும் வந்துவிட்டது. அப்போது பிஎஸ்ஸி (கெமிஸ்ட்ரி) படித்துக் கொண்டிருந்த என்னை டிஸ்கண்டினியூ செய்யவைத்து வேலைக்குச் சேர்த்துவிட முனைந்தார் என் அப்பா!
பல பகீரதபிரயத்தனம் செய்து 'இண்டர்வியு' வரை என்னை வர வைத்துவிட்டார் என் அப்பா. நானும் சென்றேன். பல போட்டியாளர்களில் நான் முதன்மையானவனாக தேறினேன்.
அப்புறம் என்ன? வேலைக்கு சேர்ந்தாச்சு என்று நிம்மதி பெருமூச்சுவிட்டு உட்கார்ந்தபோது...
(தொடரும்)
"ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்! - தொடர்ச்சி
இண்டர்வியூவில்தான் பாஸ் பண்ணியாச்சே என்று நான் இருந்தபோது ' மெடிக்கல் செக்கப்'பிற்கு கூப்பிட்டார்கள். போனேன். தலை முதல் கால் வரை 'இன்ச் பை இன்ச்' ஆக எல்லாத்தையும் செக் செய்தார்கள்.
சரி சொல்லி அனுப்புகிறேன் என்று அனுப்பி விட்டார் கம்பெனி டாக்டர்.
சில நாட்கள் கழித்து அப்பா சோகமாக வந்தார் வீட்டிற்கு. எப்படி சொல்வது என்பது எனத் தயக்கம்! "சின்னவனுக்கு இதயத்துல ஓட்டையாம். அதனால வேலை கொடுக்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள் என சொன்னார்.
வேலை கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய விசயம் அல்ல. இதயத்தில் ஓட்டை என்றால் என்ன செய்வது. வீடே சோகத்தில் ஆழ்ந்தது. அன்று சென்னையிலேயே இதய ஸ்பெசலிஸ்ட் டாக்டர்"சங்கரன்" என்பவரிடம் போய், அப்பாயின்மென்ட் வாங்கி ஒரு வாரம் இதே வேலை. எல்லா டெஸ்டுகளும் எடுத்த டாக்டர் இதயத்திலே சின்ன பிரச்சினைகூட கிடையாது. "யு ஆர் ஆல்ரைட்" என்று சொல்லி ஒரு நீண்ட கடிதமே கொடுத்தார்.
எங்களுக்கு ஒரு சந்தேகம்! அந்த டாக்டர் ஏன் அப்படிச் சொன்னார் என்று. இதை இந்த ஸ்பெசலிஸ்ட் கிட்டேயே கேட்டோம். அதற்கு அவர் சொன்னார், "சளி பிடித்திருந்தால் கூட 'மர்மரிங்' சத்தம் வரும். இதை வச்சு ஹார்ட் ஓட்டைன்னு முட்டாள்தனமா அந்த டாக்டர் சொல்லியிருக்கான்னு சொன்னார்.
அடுத்த கதை: "ஒரு நாள் நோயாளி"யை "வாழ்நாள் நோயாளி"யாக்கி வருமானம் பார்க்கும் கில்லாடி டாக்டர்

அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்
இவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல
சிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.
எந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .அது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.
இவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல
சிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1122575ராஜா wrote: அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்எந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .அது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.
இவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல
சிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.
எந்த நிறுவனமா இருக்கும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அருமையான தொடர் .....தொடருங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பயனுள்ள தொடர்....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
"ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!
ஒரு வேளை அதிலேயே எஸ்ரே கருவி பொருத்தப்படிருக்குமோ? அத வச்சித்தான் டாக்டர் ஈசியா ஓட்டைய கண்டுபிடிச்சிட்டாரு.
ஒரு வேளை அதிலேயே எஸ்ரே கருவி பொருத்தப்படிருக்குமோ? அத வச்சித்தான் டாக்டர் ஈசியா ஓட்டைய கண்டுபிடிச்சிட்டாரு.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பகிர்வு.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3