புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முக்கியப் பிரச்சினை, முதன்மைக் கதாபாத்திரம், அழகான ஊர்களில் டூயட், குத்துப் பாடல் என்று எதுவும் இல்லை. வெவ்வேறு கதாபாத்திரங்கள், வெவ்வேறு பின்னணிகள், வெவ்வேறு பயணங்கள் ஆகியவற்றை ஒரு புள்ளியில் இணைக்கும் திரைக்கதையுடன் களமிறங்கியிருக்கிறார் புது இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா.
ஓட்டேரியில் வசிக்கும் வசந்த் (நகுல்) எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் இளைஞன். அறிவியல் சோதனை களைச் செய்துவரும் இளம் மேதை. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ‘புராஜெக்ட் ரிப்போர்ட்’ எழுதிக் கொடுத்து சம்பாதிக்கிறார். இவரிடம் புராஜெக்ட் வாங்கும் ஹரிணி (ஐஸ்வர்யா தத்தா) நகுல் மீது காதல் வயப்படுகிறார்.
வங்கியில் கடன் ஆலோசனை அதிகாரியாகப் பணியாற்றும் சிமி (பிந்து மாதவி), தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் காப்பாற்றுவதைச் சேவையாகச் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் முகவர் முகிலை (அட்டக்கத்தி தினேஷ்) தற்கொலை கேஸ் எனத் தவறாக நினைத்து கவுன்சிலிங் கொடுக்கப் போய் அது காதலாக மாறுகிறது.
கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜாவின் (சதீஷ்) வண்டியில் ஒருவர் தன் பெண்ணுடன் (ஷாலு) பயணம் செய்கிறார். தன்னை ‘மாப்பிள்ளை பார்க்க’ அவர்கள் வந்திருப்பது தெரியாமல் ஓவராகப் பேசும் சதீஷைப் பெண்ணின் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. பெண்ணுக்குப் பிடித்துவிடுகிறது. சென்னையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வருகிறான் ஒரு தீவிரவாதி. சதீஷின் கால் டாக்ஸியில் செல்போன் வெடிகுண்டு பொருத்தப்படுகிறது.
இதற்கிடையில் சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் காந்தப் புயலின் தாக்கம் காரணமாக செல்போன் அலைவரிசை பாதிக்கப் படுகிறது. செல்போன் தொடர்பு கிடைக்காததால் தீவிரவாதியின் சதித் திட்டம் முடங்குகிறது. பிந்து மாதவி கட்டுமானம் நடக்கும் இடத்தில் குழியில் சிக்கிக் கொள்கிறார். தன்னைக் காப்பாற்றும்படி காதலனுக்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்தி அலைவரிசை பிரச்சினையால் போய்ச் சேரவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழியின் மீது மாபெரும் பாறை ஒன்று விழவிருக்கிறது.
நகுல் தன்னுடைய அலாதியான வழியில் செல்போன்களை வேலை செய்யவைக்க முயல்கிறார். செல்போன்கள் வேலை செய்யத் தொடங்கினால் பிந்து மாதவி காப்பாற்றப்படலாம். அதே நேரம் குண்டு வெடித்துப் பலர் இறக்கலாம். கடைசியில் என்ன ஆயிற்று?
தனித்தனிப் பாதைகளில் பயணிக்கும் நான்கு கதைகளையும் செல்போன் அலைவரிசை என்னும் புள்ளியில் சந்திக்கவைக்கிறார். இயக்குநர். கதாபாத்திரங்களைக் கவனமாகச் செதுக்கியிருக்கிறார். மூன்று கதைகளும் விறுவிறுப்பாக நகரும்படி முடிச்சுகளைச் சரியாகப் போட்டிருக்கிறார். ஒரு பிரச்சினை வெவ்வேறு சூழல்களில் உள்ள மனிதர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சுவையாகவே காட்டியிருக்கிறார். மூன்று காதல்களையும் வித்தியாசமாகச் சித்தரித்திருக்கிறார்.
பிந்து மாதவியின் காதல் அவஸ்தைகள் ரசமாக உள்ளன. கடைசிக் கட்டத்துப் பரபரப்பு பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்ளுமளவு காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. மும்பை தீவிரவாதி குண்டு வெடிக்கச் செய்வதற்கான முயற்சிகள் பலவீனமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடைசியில் குண்டு வெடிக்கும் விதம் கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. பல் வேறு ‘தற்செயல்’ நிகழ்வுகளின் துணையுடன் கிளைமாக்ஸைக் கட்டமைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். வாஸ்து கல் சம்பந்தமான கதையை நம்ப முடியவில்லை.
செல்போன் பறிகொடுத்தவனுக்கும் திருடுபவனுக்கும் இடையிலான உரையாடல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் நம்பகமாக இல்லை. பொறியியல் கல்லூரி கிண்டல்கள் விவாதத்துக்கு உரியவையாக இருக்கலாம். ஆனால் திரை அரங்கில் இந்தக் காட்சிகளுக்குப் பலத்த வரவேற்பு. மூன்று காதல்களில் காமெடியனின் காதலை மட்டும் இளக்காரமாகக் கையாண்டதைத் தவிர்த்திருக்கலாம். மற்ற இரு பெண்களும் கண்ணியமாகக் காட்டப்பட்டி ருக்கையில் கீழ்மட்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் நடத்தையைப் பற்றிய பரிகாச வசனங்கள் உறுத்தலாக இருக்கின்றன.
நகுல், தினேஷ், ஐஸ்வர்யா, பிந்து மாதவி, மனோபாலா, சதீஷ் ஆகியோர் தத்தமது பாத் திரங்களை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஊர்வசியின் நடிப்பு எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது. வெவ்வேறு கோணங்களில் பயணிக்கும் திரைக்கதைக்குப் பின்னணி இசை முக்கியமானது. அந்த முக்கியத்துவம் எஸ்.எஸ்.தமனின் இசையில் பிரதிபலிக்கவில்லை.
திரைக்கதையின் விறுவிறுப்புக்கு வி.ஜே. சாபு ஜோசப்பின் கச்சிதமான படத்தொகுப்பு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.எந்தக் கதாபாத்திரத்தையும் வீணாக்காமல், லாஜிக்கை விட்டு அதிகம் விலகாமல் கதை சொல்ல முயன்றிருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம். வெடிகுண்டு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் வேறு தளத்துக்குச் சென்றிருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு....பார்க்கலாம்.......ஆனால் தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை, மேலும் கிளைமாக்ஸ் கொஞ்சம் 'ஜவ்வுபோல' இழுத்துவிட்டார்கள் .........மற்றபடி நல்ல படம்தான் ..எங்களுக்கு பிடித்தது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதற்குள் பார்த்து விட்டீர்களா...? எப்படி கிருஷ்ணாம்மா உங்களுக்கு மட்டும் டைம் கிடைக்கிறது...? நான் இன்னும் டவுன்லோட் போடவில்லை. படத்தின் தலைப்பே ஒரு மாதிரி இருந்ததால், சாரு யோசித்தேன். அனால், படத்தின் விமர்சனம் பார்க்கச்சொல்லுகிறதே.....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நானும் தரவிறக்கம் செய்துவிட்டேன் . ஆனால் பார்க்கத்தான் முடியவில்லை...
வேறென்ன நேரமின்மைதான் காரணம்...
வேறென்ன நேரமின்மைதான் காரணம்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
நன்றி ...பார்த்துவிடுவோம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
படம் முக்கால்வாசி பரபரப்பைத்தான் கொடுத்திருக்கிறது
என்றாலும் இசையைத் தவிர வேறு தலைவலி தரக் கூடிய
விஷயங்கள் இல்லையென்பதால்
தாராளமாக பார்க்கலாம்..!
அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்தடுத்த
படங்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..!
என்றாலும் இசையைத் தவிர வேறு தலைவலி தரக் கூடிய
விஷயங்கள் இல்லையென்பதால்
தாராளமாக பார்க்கலாம்..!
அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்தடுத்த
படங்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122388விமந்தனி wrote:அதற்குள் பார்த்து விட்டீர்களா...? எப்படி கிருஷ்ணாம்மா உங்களுக்கு மட்டும் டைம் கிடைக்கிறது...? நான் இன்னும் டவுன்லோட் போடவில்லை. படத்தின் தலைப்பே ஒரு மாதிரி இருந்ததால், சாரு யோசித்தேன். அனால், படத்தின் விமர்சனம் பார்க்கச்சொல்லுகிறதே.....
இங்கே வேறு வேலை இல்லையே விமந்தனி.....just household works தானே...........( இந்தியாவில் மட்டும் என்ன ? )......... டிவி வேண்டாம் என்று சொல்லி விட்டேன்..........ஸோ நெட் தான் ஒரே இடம் பொழுது போவதற்கு .என்ன இங்கு கொஞ்சம் ஸ்பீட் கம்மியாக வருது..............இல்லாவிட்டால் இன்னும்பார்க்கலாம் .................
.
.
.
தலைப்புக்கு என்ன விமந்தனி?.....recorded message இல் வருவது போலத்தானே இருக்கு?
.
.
மேலும் நான் எப்பவுமே டைம் இல்லை என்று சொன்னதே இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:நானும் தரவிறக்கம் செய்துவிட்டேன் . ஆனால் பார்க்கத்தான் முடியவில்லை...
வேறென்ன நேரமின்மைதான் காரணம்...
ஹோ....உங்களுக்கு இதே பிரச்சனையா சரண்யா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122466ayyasamy ram wrote:படம் முக்கால்வாசி பரபரப்பைத்தான் கொடுத்திருக்கிறது
என்றாலும் இசையைத் தவிர வேறு தலைவலி தரக் கூடிய
விஷயங்கள் இல்லையென்பதால்
தாராளமாக பார்க்கலாம்..!
அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்தடுத்த
படங்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..!
ஆமாம் ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1