புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
68 Posts - 53%
heezulia
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
15 Posts - 3%
prajai
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
9 Posts - 2%
jairam
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 23, 2015 3:54 pm

சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் 60jy1Lz2QYmC6o1FMHUF+TM-4
உலகின் மிகப் பழைமையான சிந்துவெளி நாகரிகத்தின் இடம் தற்போது பாகிஸ்தான், குஜராத் மாநிலம், இராஜஸ்தான் மாநிலங்களின் பகுதியில் இருப்பினும், முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் தமிழராக வாழ்ந்து வந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்டுவரும் பல பழைமையான சின்னங்கள், முத்திரைகள் சான்று பகன்று வருகின்றன. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்திரையானது, புறநானூற்றில் வரும் ஒரு வரலாற்றுச் செய்தியோடு ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது. அப்புறப் பாடல் வருமாறு:

நீயே, வடபான்முனிவன்றட வினுட்டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போ ரண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான்தர விவரைக் கொண்மதி வான் கவித்து
இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுந ருட்குந் தானைக்
கெடலருங் குரைய நாடுகிழ வோயே.

-கபிலர் (புறம் - 201)

பாரியின் மறைவிற்குப் பிறகு, பாரி மகளிரை மணந்து, அவர்கட்கு நல்வாழ்வு அமைத்துத் தரும் பொருட்டு, அவர்களை, கபிலர் இருங்கோவேள் என்னும் அரசனிடம் கூட்டிச் சென்றார். அப்போது கபிலர் பாடிய புறப்பாடல் வழியாக, இருங்கோவேளின் முன்னோர்களுள் ஒருவனான புலிகடிமால் என்பவரின் புகழைப் பதிவு செய்துள்ளார். அதில், ""நாற்பத்தொன்பது(49) தலைமுறைக்கு முன்னர், செம்பால் போர்த்தப்பட்ட மதில்களையுடைய துவாரகையை வாழிடமாகக்கொண்டு வாழ்ந்த உன் முன்னோர்களின் அரச பரம்பரையில் வந்த புலிகடிமால் என்னும் வேளிர் மரபைச் சார்ந்த அரசன், துவாரகாபதியில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரைத் தாக்கவந்த புலிகளிடமிருந்து முனிவரின் உயிரைக் காப்பாற்றினான். அவ்வீரச் செயலைப் புரிந்த தம் முன்னோரின் நினைவாக அவ்வேளிர்குல அரசர்க்குப் புலிகடிமால் என்ற பெயர் நிலைத்திருந்தது. மால் என்னும் பெயர் காக்கும் கடவுளைக் குறிக்கும். எனவே, புலியிடமிருந்து காத்ததன் பொருட்டுப் புலிகடிமால் மரபில் வந்த இருங்கோவேளே நான் தர, இப்பாரி மகளிரை ஏற்றுக்கொள்'' என்று மனமுருக வேண்டுகின்றார் கபிலர் பெருமான். இத்தரவானது சிந்துவெளியிலிருந்த மக்கள், தமிழ்நாட்டு வேளிரோடு குருதித் தொடர்பு கொண்டவர்கள் என்பதனை விளக்குகிறது.

சிந்துவெளி நாகரிகத்தின் கடற்கரை நகரமாக விளங்கியது துவரை என்னும் துவாரகை. கடலுள் மாய்ந்த அப்பகுதி, தற்போது தொல்லியலாளர்களால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வலிய கோட்டை மதில்களால் சூழப்பட்ட "துவாரகை' கடலுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நச்சினார்க்கினியர் முதல் ஒளவை துரைசாமிப்பிள்ளை வரை உரை வரைந்த உரையாசிரியர்கள் பலரும், இந்தத் துவரையை ஆண்ட புலிகடிமால் பற்றிய செய்திக்கு விளக்கம்தர இயலாமல் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சிந்துவெளியில் மாபெரும் நகரமாக விளங்கிய அரப்பாவில் கிடைத்த முத்திரையின், நடுவில் ஓர் ஆணின் உருவமும், அவன் மேல் ஒரு சக்கரமும், அவன் இரு பக்கங்களிலும் இரு பாயும் புலிகளை, அவன் எதிர்ப்பதுமான வடிவம் காணப்படுகின்றது (படம் காண்க). இம்முத்திரையானது அரப்பாவிற்கு அருகில் அமைந்துள்ள துவாரகையைச் சேர்ந்த புலிகடிமாலின் செய்தியோடு ஒப்புநோக்கத்தக்கது.

பாரத நாட்டின் வடபகுதி நதிக்கரையிலிருந்த வேளிர்குடியினரை தென்னாட்டுக் காவிரி நதிக்கரை சென்று உணவைப் பெருக்குமாறு இறைவன் இட்ட ஆணையால் காவிரிக் கரையடைந்த வேளிர்கள் (வேளாள மக்கள்) காவிரிக் கரைக்குக் குடியேறி, உழவுத் தொழிலைப் பெருக்கினர் என்னும் வேளாள புராணச் செய்தியினை இங்கு ஒப்பிட்டுச் சிந்திக்கலாம்.

துவரை யாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே

என்னும் புறநானூற்றின் தொடர், பல்வகை ஆய்வுகளைக் கருக்கொண்டு நிற்கிறது. புலிகளுக்கு இடையே நிற்பவன் ஒரு குடிமகன் அல்லன், ஒரு மன்னன் என்பதைக் காட்ட அவன் தலைக்கு மேல், ஆட்சிச் சக்கரமும் காலடியில் யானையும் உள்ளதாகச் சிற்பி காட்டியுள்ளதும் உணரத்தக்கது.

புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள புலிகடிமால் என்ற வேளிர் அரசனையே இவ்வுருவம் காட்டுவதாகக்கொண்டு மேலும் ஆய்வுகளை விரிக்க, இச் சிந்துவெளி முத்திரை, வழி திறந்து வைக்கிறது.

அ. வெண்ணிலா இராஜேஷ் - dinamani

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:57 am

சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் 103459460 சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் 103459460 சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் 103459460

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக